" /> -->

Term 3 SA Model Question

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 1. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

  ()

  இரண்டு

 2. ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு இருக்கும்.

  ()

  மழைக்

 3. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

  ()

  கரிம

 4. சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _________ காரணிகள் ஆகும்.

  ()

  இயற்பியல்

 5.  ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

  ()

  பருத்தி

 6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 7. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  (a)

  இந்தியர்கள் 

  (b)

  ஐரோப்பியர்கள் 

  (c)

  சீனர்கள் 

  (d)

  எகிப்தியர்கள்

 8. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

  (a)

  வேகத்தை

  (b)

  கடந்த தொலைவை 

  (c)

  திசையை 

  (d)

  இயக்கத்தை

 9. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  (a)

  ஆவியாதல் 

  (b)

  ஆவி சுருங்குதல் 

  (c)

  மழை பொழிதல் 

  (d)

  காய்ச்சி வடித்தல் 

 10. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?
  i) நீராவிப்போக்கு 
  ii) மழைபொழிதல் 
  iii) ஆவி சுருங்குதல் 
  iv) ஆவியாதல் 

  (a)

  II மற்றும் III

  (b)

  II மற்றும் IV

  (c)

  I மற்றும் IV

  (d)

  I மற்றும் II

 11. வெப்ப நிகழ்வின் மூலம் கொழப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _________கரைசல் பயன்படுத்தப்படுகிறது.

  (a)

  பொட்டாசியம் ஹைட்ராக்சைடு 

  (b)

  சோடியம் ஹைட்ராக்சைடு 

  (c)

  ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  (d)

  சோடியம் குளோரைடு 

 12. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

  (a)

  விரைவாக கெட்டித்தன்மையடைய 

  (b)

  கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

  (c)

  கடினமாக்க 

  (d)

  கலவையை உருவாக்க 

 13. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

  (a)

  மறுசுழற்சி 

  (b)

  மீண்டும் பயன்படுத்துதல் 

  (c)

  மாசுபாடு 

  (d)

  பயன்பாட்டைக் குறைத்தல் 

 14. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

  (a)

  நில மாசுபாடு 

  (b)

  நீர் மாசுபாடு 

  (c)

  இரைச்சல் மாசுபாடு 

  (d)

  அ மற்றும் ஆ

 15. இயற்கையான கொசு விரட்டி 

  (a)

  ஜாதிக்காய் 

  (b)

  முங்கள் 

  (c)

  இஞ்சி 

  (d)

  வேம்பு 

 16. இந்தியாவின் தேசிய மரம்?

  (a)

  வேப்பமரம் 

  (b)

  பலா மரம் 

  (c)

  ஆலமரம் 

  (d)

  மாமரம் 

 17. III .பொருத்துக:

  5 x 1 = 5
 18. சூரிய ஒளி 

 19. (1)

  நறுமணப் பொருள்

 20. சிமெண்ட்

 21. (2)

  தேக்கு

 22. செயற்கை உரங்கள் 

 23. (3)

  ஆவியாதல்

 24. வன்கட்டை 

 25. (4)

  RCC

 26. ஏலக்காய் 

 27. (5)

  நில மாசுபாடு

  IV.ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

  10 x 2 = 20
 28. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

 29. நீர் பனிக்கட்டியாகக் காணப்படும் இடங்கள் யாவை?

 30. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?

 31. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

 32. நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

 33. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

 34. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

 35. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

 36. தேனீக்கள் : மகரந்த சேர்க்கையாளர் ::மண்புழு :_________ 

 37. காந்த துருவங்களின் ஈர்க்கும் மற்றும் விலக்கும் தன்மை குறித்து எழுதுக.

 38. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

 39. ஒரு நிலப்பகுதியில் ஏரியோ, குளமோ காணப்படவில்லை. அப்பகுதியில் மேகங்கள் உருவாதல் நிகழுமா?

 40. மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது?

 41. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

 42. எவையேனும் இந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

 43. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

 44. V.ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

  4 x 5 = 20
 45. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

 46. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

 47. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

 48. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

 49. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

 50. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

 51. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 52. உயிர்னச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக்க.

 53. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 முக்கிய வினாக்கள் ( 6th Science Term 3 Important Question Paper )

Write your Comment