முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. வேகத்தின் அலகு _______________

    (a)

    மீ

    (b)

    விநாடி 

    (c)

    கிலோகிராம்

    (d)

    மீ/வி

  2. _______ என்பது பருப்பொருளால் ஆனதல்ல.

    (a)

    தங்க மோதிரம்

    (b)

    இரும்பு ஆணி

    (c)

    ஒளி

    (d)

    எண்ணெய்த் துளி

  3. பல்லிகள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?

    (a)

    தோல் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    சுவாச நுண்குழல்

  4. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?

    (a)

    மண்புழு

    (b)

    தவளை

    (c)

    மீன்

    (d)

    குள்ளநரி

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. 6 x 1 = 6
  8. மண்பாண்டம் செய்பவரின் சக்கரத்தின் இயக்கம் ________ இயக்கமாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தற்சுழற்சி   

  9. 'உப்புமா' வில்  _______ முறையில் மிளகாயினை நீக்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கைகளால் தெரிந்தெடுத்தல் 

  10. அமீபா _________ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    போலிக்கால்கள்

  11. டைபாய்டு நோய்,_________ மற்றும் நீர் மாசுறுதலால் பரவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உணவு

  12. தரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்

  13. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கணினி

  14. 6 x 1 = 6
  15. முழம் என்பது நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் நம்பகமான முறை ஆகும்.

    (a) True
    (b) False
  16. அதிர்வு இயக்கமும், சுழற்சி இயக்கமும் கால ஒழுங்கு இயக்கமாகும்.

    (a) True
    (b) False
  17. காற்று ஒரு தூய பொருளாகும்

    (a) True
    (b) False
  18. தாவரங்களின் மூன்று பாகங்கள் - வேர், தண்டு, இலைகள்

    (a) True
    (b) False
  19. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.

    (a) True
    (b) False
  20. கணினி, கணக்கீடுகளை மிகவும் விரைவாகச் செய்யும்.

    (a) True
    (b) False
  21. 4 x 1 = 4
  22. கிலோ

  23. (1)

    ரிக்கெட்ஸ்

  24. (2)

    103

  25. வைட்டமின் B

  26. (3)

    வட்ட இயக்கம்

  27. வைட்டமின் D

  28. (4)

    பெரி பெரி

    1 x 1 = 1
  29. வலை அட்டவணையை பூர்த்தி செய்க.

  30. 3 x 2 = 6
  31. அளவீடு - வரையறு.

  32. விசை - வரையறு

  33. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் - வேறுபடுத்துக.

  34. 2 x 2 = 4
  35. இரும்பு - கந்தகம் கலவை : ____ :: உளுத்தம் பருப்பு - கடுகு கலவை : உருட்டுதல்

  36. காலரா : பாக்டீரியா :: சின்னம்மை :_________ 

  37. 4 x 2 = 8
  38. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
    1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

  39. அமீபாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?

  40. நுண்ணுயிரிகளின் முக்கியப் பண்புகள் யாவை?

  41. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.

  42. 3 x 3 = 9
  43.  கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்த்து அதில் பின்பற்றப்படும் பிரித்தல் முறையினை விவரிக்கவும்.

  44. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவியாக உள்ள சிறப்பம்சம் எது?

  45. கோடை கால உறக்கம் என்றால் என்ன?

  46. 2 x 5 = 10
  47. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.

  48. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 6th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 6th Science - Term 1 Model Question Paper )

Write your Comment