விலங்குகள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. உயிருள்ள பொருள்கள் அல்லது உயிரினங்களைப் பற்றி படிப்பது

    (a)

    உளவியல் 

    (b)

    உயிரியல் 

    (c)

    விலங்கியல் 

    (d)

    தாவரவியல் 

  2. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

    (a)

    உணவு மற்றும் நீர்

    (b)

    நீர் மட்டும் 

    (c)

    காற்று உணவு மற்றும் நீர் 

    (d)

    உணவு மட்டும்

  3. எந்த விலங்கு செவுள்கள் எனப்படும் சுவாச உறுப்பைப் பெற்றுள்ளது?

    (a)

    மண்புழு

    (b)

    தவளை

    (c)

    மீன்

    (d)

    குள்ளநரி

  4. கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

    (a)

    வாழிடம்

    (b)

    புற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்

    (c)

    கோடைக்கால உறக்கம்

    (d)

    குளிர்கால உறக்கம்

  5. கீழ்க்கண்ட எந்த விலங்கு கோடை கால உறக்கத்திற்கு உட்படும்.

    (a)

    ஒட்டகம் 

    (b)

    திமிங்கலம் 

    (c)

    பல்லி

    (d)

    டால்பின்

  6. 5 x 1 = 5
  7. மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை ________ என்று அழைக்கிறோம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வாழிடம்

  8. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் _________ என்று அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஒரு செல் உயிரிகள்

  9. மீனின் சுவாச உறுப்பு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செவுள்கள்

  10. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நடக்கின்றன

  11. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் _________ சேமிக்கின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கொழுப்பு

  12. 5 x 1 = 5
  13. ஓர் உயிரி வாழக்கூடிய அல்லது வசிக்கக் கூடிய இடம் வாழிடம் எனப்படும்.

    (a) True
    (b) False
  14. புவியியல் அமைப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியவை புவியின் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    (a) True
    (b) False
  15. ஒரு செல் உயிரியான அமீபா, போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றது.

    (a) True
    (b) False
  16. பறவைகளால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடியும்.

    (a) True
    (b) False
  17. பாரமீசியம் ஒரு பல செல் உயிரி.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் Chapter 5 விலங்குகள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Chapter 5 Living World Of Animals One Mark Question with Answer )

Write your Comment