விசையும் இயக்கமும் முக்கிய வினாக்கள்

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    6 x 1 = 6
  1. வேகத்தின் அலகு _______________

    (a)

    மீ

    (b)

    விநாடி 

    (c)

    கிலோகிராம்

    (d)

    மீ/வி

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. 1 மில்லேனியம் என்பது 

    (a)

    10 வருடங்கள் 

    (b)

    100 வருடங்கள் 

    (c)

    1000 வருடங்கள் 

    (d)

    2000 வருடங்கள் 

  4. ஒரு பொருளின் எல்லா பாகங்களும்  சமகால அளவில் ஒரே தொலைவு செல்லுமானால் அப்பொருளின் இயக்கம் 

    (a)

    நேர்மாறான இயக்கம் 

    (b)

    சுழற்சி இயக்கம் 

    (c)

    வட்ட இயக்கம் 

    (d)

    மாறுபடும் இயக்கம் 

  5. 'கேரம் போர்ட்'ல் உள்ள காய்களின் இயக்கம் 

    (a)

    வளைவுப்பாதை இயக்கம் 

    (b)

    வட்ட இயக்கம் 

    (c)

    கால ஒழுங்கு இயக்கம் 

    (d)

    தற்சுழற்சி இயக்கம் 

  6. கால ஒழுங்கு இயக்கத்திற்கு எடுத்துக் காட்டு,

    (a)

    வளைவு பாதையில் செல்லும் மகிழந்தின் இயக்கம்  

    (b)

    வீரர்களின் அணி நடை இயக்கம் 

    (c)

    காற்றில் பறக்கும் பறவையின் இயக்கம் 

    (d)

    கீழே இறங்கும் மின் தூக்கியின் இயக்கம் 

  7. 5 x 1 = 5
  8. சாலையில் நேராகச் செல்லும் ஒரு வண்டியின் இயக்கம் ______________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நேர்கோட்டு இயக்கம் 

  9. புவிஈர்ப்புவிசை ______________ விசையாகும்..

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விடை 

  10. ஒரு பொருள் சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்குமானால் அப்பொருளின் இயக்கம் _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சீரான இயக்கம்

  11. வேகமான அலைவுகள்  ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அதிர்வுகள் 

  12. சராசரி வேகத்தின் அலகு _____ .

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிலோமீட்டர் / மணி 

  13. 3 x 1 = 3
  14. மையப் புள்ளியைப் பொறுத்து முன்னும் பின்னும் இயங்கும் இயக்கம் அலைவு இயக்கம் ஆகும்.

    (a) True
    (b) False
  15. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனங்கள் சீரான இயக்கத்தில் உள்ளன.

    (a) True
    (b) False
  16. வருங்காலத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோட்டுகள் செயல்படும்.

    (a) True
    (b) False
  17. 5 x 1 = 5
  18. (1)

    வட்ட இயக்கம்

  19. (2)

    சுழற்சி இயக்கம்

  20. (3)

    நேர்கோட்டு இயக்கம்

  21. (4)

    நேர்கோட்டு இயக்கமும், சுழற்சி இயக்கமும்

  22. (5)

    அலைவு இயக்கம்

    3 x 1 = 3
  23. தொடுதல் நிகழ்வின்றி ஒரு பொருள் மீது செயல்படும் விசை______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தொடா விசை 

  24. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும்  நிகழும் இயக்கம் _________.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலைவு இயக்கம் 

  25. சம கால இடைவெளியில், சமதொலைவைக் கடக்கும் பொருளின் இயக்கம் _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சீரான இயக்கம் 

  26. 2 x 2 = 4
  27. விசை - வரையறு

  28. சுழற்சி இயக்கம், வளைவுப்பாதை இயக்கம் - வேறுபடுத்துக.

  29. 3 x 2 = 6
  30. பந்தை உதைத்தல் : தொடு விசை :: இலை கீழே விழுதல் : ____________?

  31. தொலைவு : மீட்டர் :: வேகம் : _________?

  32. சுழற்சி இயக்கம் : பம்பரம் சுற்றுதல் :: அலைவு இயக்கம்: _________?

  33. 5 x 2 = 10
  34. ஒய்வு மற்றும் இயக்கம் வரையறு.

  35. தொடா விசை என்றால் என்ன?

  36. சராசரி வேகம் - வரையறு.

  37. ரோபாட் - சிறு குறிப்பு வரைக.

  38. 1 x 3 = 3
  39. ஒரு வண்டியானது 5 மணி நேரத்தில் 400 கி.மீ தூரத்தைக் கடந்தால் வண்டியின் வேகம் என்ன?

  40. 1 x 5 = 5
  41. பல்வேறு இயக்கங்களை உதாரணத்துடன் வகைப்படுத்துக.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் Chapter 2 விசையும் இயக்கமும் முக்கிய வினாத்தாள் ( 6th Standard Science Chapter 2 Force and Motion Important Question Paper )

Write your Comment