தாவரங்கள் வாழும் உலகம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. குளம்  _______ வாழிடத்திற்கு உதாரணம்

  (a)

  கடல்

  (b)

  நன்னீர் வாழிடம்

  (c)

  பாலைவனம்

  (d)

  மலைகள்

 2. இலைத் துளையின் முக்கிய வேலை _____ 

  (a)

  நீரைக் கடத்துதல்

  (b)

  நீராவி போக்கு

  (c)

  ஒளிச் சேர்க்கை

  (d)

  உறிஞ்சுதல்

 3. நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

  (a)

  வேர்

  (b)

  தண்டு

  (c)

  இலை 

  (d)

  பூ

 4. முளை குருத்திலிருந்து தோன்றாமல் தாவரத்தின் மற்ற பக்கத்திலிருந்து தோன்றுவது

  (a)

  ஏரிபைலஸ் வேர்

  (b)

  வேர் தண்டு

  (c)

  வேற்றிட வேர்

  (d)

  சல்லி வேர்

 5. வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

  (a)

  பட்டாணி

  (b)

  கோதுமை

  (c)

  கடுகு

  (d)

  அரிசி

 6. 5 x 1 = 5
 7. புவிபரப்பில் நீரின் அளவு ________ 

  ()

    70%

 8. பூமியில் மிகவும் வறண்ட பகுதி ______ 

  ()

    பாலைவனம்

 9. ஊன்றுதல், உறிஞ்சுதல் இரண்டும் __________ வேலை

  ()

    வேரின்

 10. ஒளிச் சேர்க்கை நடைபெறும் முதன்மை பகுதி________ 

  ()

    இலைகள்

 11. ஆணிவேர்த் தொகுப்பு ________ தாவரங்களில் காணப்படுகிறது.

  ()

    இருவித்தலைத்

 12. 5 x 1 = 5
 13. தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்

  (a) True
  (b) False
 14. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்

  (a) True
  (b) False
 15. தாவரங்களின் மூன்று பாகங்கள் - வேர், தண்டு, இலைகள்

  (a) True
  (b) False
 16. மலைகள் நன்னீர் வாழிடத்திற்கு ஒர் உதாரணம்

  (a) True
  (b) False
 17. வேர் முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. மலைகள்

 20. (1)

  இலைகள்

 21. பாலைவனம்

 22. (2)

  இமயமலை

 23. தண்டு

 24. (3)

  கிளைகள்

 25. ஒளிச் சேர்க்கை

 26. (4)

  ஒரு வித்திலைத் தாவரங்கள்

 27. சல்லிவேர்த் தொகுப்பு

 28. (5)

  வறண்ட இடங்கள்

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் Chapter 4 தாவரங்கள் வாழும் உலகம்ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 6th Standard Science Chapter 4 The Living World Of Plants One Mark Question with Answer )

Write your Comment