வெப்பம் மாதிரி வினாத்தாள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

  (a)

  வேகமாக நகரத் தொடங்கும்

  (b)

  ஆற்றலை இழக்கும்

  (c)

  கடினமாக மாறும்

  (d)

  லேசாக மாறும்

 2. வெப்பத்தின் அலகு

  (a)

  நியூட்டன்

  (b)

  ஜூல்

  (c)

  வோல்ட்

  (d)

  செல்சியஸ்

 3. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

  (a)

  800C

  (b)

  500Cக்கு மேல் 800Cக்குள்

  (c)

  200C

  (d)

  ஏறக்குறைய 400C

 4. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

  (a)

  இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

  (b)

  இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

  (c)

  நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

  (d)

  இரண்டின் வெப்பநிலையும் உயரும்

 5. 4 x 1 = 4
 6. வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

  ()

  சூடான, குளிர்ச்சியான 

 7. பொருளின் சூடான நிலையானது _______ கொண்டு கணக்கிடப்படுகிறது.

  ()

  வெப்பநிலைமானி

 8. வெப்பநிலையின் SI அலகு ______ 

  ()

     கெல்வின்

 9. இரண்டு பொருள்களுக்கிடையே வெப்பபரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ______ நிலையில் உள்ளன.

  ()

    வெப்பச் சம

 10. 4 x 1 = 4
 11. வெப்பம் என்பது ஒரு வகை ஆற்றல். இது வெப்பநிலை அதிகமான பொருளிருந்து வெப்பம் குறைவான பொருளிற்கு பரவும். 

  (a) True
  (b) False
 12. நீரிலிருந்து வெப்பம் வெளியேறும் பொழுது, நீராவி உருவாகும்.

  (a) True
  (b) False
 13. போரோசிலிகேட் கண்ணாடியானது வெப்பப்படுத்தும்பொழுது அதிக விரிவடைகிறது.

  (a) True
  (b) False
 14. வெப்பம் மற்றும் வெப்பநிலை இரண்ண்டும் ஒரே அலகினைப் பெற்றுள்ளன.

  (a) True
  (b) False
 15. 5 x 1 = 5
 16. வெப்பம்

 17. (1)

  கெல்வின்

 18. வெப்பநிலை

 19. (2)

  00C

 20. வெப்பச் சமநிலை

 21. (3)

  வெப்பம் பரிமாற்றம் இல்லை

 22. பனிக்கட்டி

 23. (4)

  ஜூல்

 24. கொதிநீர்

 25. (5)

  1000C

  2 x 1 = 2
 26. கொதிக்கவைத்த நீரை சாதாரண கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது, விரிசல் ஏற்படுகிறது. ஆனால் போரோசில் கண்ணாடி முகவையில் ஊற்றும்பொழுது விரிசல் ஏற்படுவதில்லை.

 27. மின்கம்பங்களில் உள்ள மின்கம்பியானது கோடைக்காலங்களில் தொய்வாகவும், குளிர் காலங்களில் நேராகவும் இருக்கும்.

 28. 2 x 2 = 4
 29. வெப்பம்:ஜூல்::வெப்பநிலை:_____________ 

 30. மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல்:வெப்பம்::சராசரி இயக்க ஆற்றல்:_________ 

 31. 3 x 2 = 6
 32. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் என பட்டியலிடுக.

  ()

     

 33. வெப்பநிலை என்றால் என்ன?

  ()

     

 34. வெப்பவிரிவு என்றால் என்ன.

  ()

      

 35. 2 x 3 = 6
 36. வெப்பத்தினால் திடப் பொருள்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.

 37.   வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக்க.

 38. 3 x 5 = 15
 39. வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

 40. ஒரு வேலை நமது உடல்  வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையைவிடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிறந்ததை விட எவ்வாறு உணரும்?

 41. துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும்பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பாக்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகளுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் - வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science - Heat Model Question Paper )

Write your Comment