3rd Term Model Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  1. செயற்கைக்காந்தங்கள் ________,________,  __________ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நீள்கோள வடிவம், வட்ட வடிவம்,உருளை வடிவம்

  2. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும்  _________தேவைப்படுகின்றது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சோடியம் ஹைட்ராக்சைடு

  3. நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆபத்தான

  4. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    16

  5. __________ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    துளசி

  6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

    10 x 1 = 10
  7. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

    (a)

    மரக்கட்டை

    (b)

    ஊசி 

    (c)

    அழிப்பான்

    (d)

    காகிதத்துண்டு

  8. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

    (a)

    வடக்கு -கிழக்கு 

    (b)

    தெற்கு -மேற்கு 

    (c)

    கிழக்கு-மேற்கு 

    (d)

    வடக்கு-தெற்கு

  9. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

  10. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  11. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  12. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  13. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  14. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  15. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

    (a)

    உருளைக்கிழங்கு 

    (b)

    கேரட் 

    (c)

    முள்ளங்கி 

    (d)

    டர்னிப் 

  16. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  17. III .பொருத்துக:

    5 x 1 = 5
  18. சோப்பு 

  19. (1)

    RCC

  20. சிமெண்ட்

  21. (2)

    CaSO4.2H2O

  22. உரங்கள் 

  23. (3)

    C6H5OH

  24. ஜிப்சம்

  25. (4)

    NaOH

  26. பீனால்

  27. (5)

    NPK

    ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

    10 x 2 = 20
  28. ஏதேனும் நான்கு நீர் மூலங்களைக் குறிப்பிடவும்.

  29. அன்றாடம் நாம் மேகங்களைக் காண்கிறோம். ஆனால், மழை பொழிவு அன்றாடம் நிகழ்வதில்லை.ஏன்?

  30. ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் பகுதியில் உள்ள நீர்வாழ் விலங்குகல் எவ்வாறு உயிர் வாழ்கின்றன?

  31. சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?

  32. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  33. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

  34. சூழ்நிலை மண்டலம்- வரையறு.

  35. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

  36. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  37. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  38. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  39. மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?

  40. படம் 'அ' மற்றும் 'ஆ' ஆகியவை இரு சட்டகாந்தங்களைக் குறிக்கின்றன. அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன எனில், சட்டைகாந்த 'ஆ' வின் துருவங்களைக் கண்டறிந்து குறிக்கவும்.

  41. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

  42. ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

    4 x 5 = 20
  43. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

  44. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  45. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

  46. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  47. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  48. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் மாதிரி தேர்வு ( 6th standard science model exam )

Write your Comment