Important Question Part-III

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    12 x 1 = 12
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில்  உள்ள பொருட்களின்  பட்டியலையும் தயாரித்தான் .கீழே  உள்ளவற்றில்  சென்டிமீட்டருக்கு  பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு         

    (a)

    வாழைப்பழத்தின் நீளம்   

    (b)

    தண்ணிர் புட்டியின் உயரம்    

    (c)

    தொலைகாட்சி  பெட்டியின் அகலம்  

    (d)

    சல்வாரின் மேற்சட்டையின் நீளம்   

  3. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  4. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  5. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  6. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  7. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  8. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

  9. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  10. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  11. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  12. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

    (a)

    இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

    (c)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

    (d)

    இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்

  13. Section - II

    10 x 2 = 20
  14. எடை  வரையறு

  15. தரவு பற்றி சிறு குறிப்பு வரைக.

  16. வெப்பநிலை என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  17. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  18. தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?

  19. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  20. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  21. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

  22. மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

  23. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

  24. Section - III

    9 x 3 = 27
  25. வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.

  26. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.

  27. காடுகளை அழித்தல் என்பது விரும்பத்தக்க மாற்றமா? உங்கள் பதிலுக்கான காரணத்தை விவரிக்கவும்.

  28. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

  29. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

  30. ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.

  31. உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

  32. எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

  33. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்  என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக.

  34. Section - IV

    10 x 5 = 50
  35. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

    1. 10-3 என்பது
    2. காலத்தின் அலகு 
    3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது 
    4. கடிகாரம் காட்டுவது
    5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
    6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற் கு எடுக்கப்படுவது
    7. ஒரு அடிப்படை அளவு
    8. வாகனங்களின் கடக்கும் தொலைவைக் காட்டுவது
    9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது
    10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு

  36. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

  37. துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும் பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பார்க்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகள்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.

  38. மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  39. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
    அ) மெழுகு உருகுதல்.
    ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
    இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
    ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
    மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.

  40. பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?

  41. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  42. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  43. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  44. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 6th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )

Write your Comment