Important Question Part-IV

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

  Section - I

  12 x 1 = 12
 1. ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

  (a)

  இயல் அளவீடு

  (b)

  அளவீடு

  (c)

  அலகு 

  (d)

  இயக்கம்

 2. திருமதி .ராணி தன் வீட்டிலிருந்து  அலுவலகத்திற்கு  10.30 a .m க்கு  புறப்பட்டுப் போனாள்.மாலை வீட் டிற்கு  4.30P.m  க்கு  திரும்பி  வந்தாள்.இந்த காலத்தில்  அவளின்  இடப்பெயர்ச்சி என்ன? (இராணியின்   வீட்டிலிருந்து  அலுவலகம் உள்ளத் தொலைவு 1 கி.மீ )?            

  (a)

  0

  (b)

  1/6 கி.மீ  

  (c)

  1 கி.மீ  

  (d)

  கூற இயலவில்லை 

 3. கீழ்க்கண்டவற்றில் கணினியின் மறுவடிவம் எது?

  (a)

  கரும்பலகை

  (b)

  கைப்பேசி 

  (c)

  வானொலி

 4. வெப்பத்தின் அலகு

  (a)

  நியூட்டன்

  (b)

  ஜூல்

  (c)

  வோல்ட்

  (d)

  செல்சியஸ்

 5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

  (a)

  வெள்ளி

  (b)

  மரம்

  (c)

  அழிப்பான்

  (d)

  நெகிழி

 6. கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

  (a)

  துருப்பிடித்தல்

  (b)

  பருவநிலை மாற்றம்

  (c)

  நில அதிர்வு

  (d)

  வெள்ளப்பெருக்கு

 7. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

  (a)

  78%

  (b)

  21%

  (c)

  0.03%

  (d)

  1%

 8. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  (a)

  செல்சுவர்

  (b)

  சைட்டோபிளாசம்

  (c)

  உட்கரு(நியூக்ளியஸ்)

  (d)

  நுண்குமிழ்கள்

 9. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

  (a)

  புரதங்கள் 

  (b)

  விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

  (c)

  மண்

  (d)

  நுரை உருவாக்கி 

 10. களைக்கொல்லிகளின் பயன்பாடு _________ மாசுபாட்டை உருவாக்கும்.

  (a)

  நில மாசுபாடு 

  (b)

  நீர் மாசுபாடு 

  (c)

  இரைச்சல் மாசுபாடு 

  (d)

  அ மற்றும் ஆ

 11. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  (a)

  உருளைக்கிழங்கு 

  (b)

  கேரட் 

  (c)

  முள்ளங்கி 

  (d)

  டர்னிப் 

 12. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது ஏது?

  (a)

  தாய்ப்பலகை 

  (b)

  SMPS

  (c)

  RAM

  (d)

  MOUSE

 13. Section - II

  10 x 2 = 20
 14. நீளம் - வரையறு 

 15. தரவுப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.

 16. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் என பட்டியலிடுக.

  ()

     

 17. கூறறு (A) A உமது உடலானதுமின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
  காரணம்(R): மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாககும்.
  அ.A  மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
  ஆ.A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
  இ.A தவறு ஆனால் R சரி.
  ஈ..A  மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.

  ()

      

 18. மெதுவான மாற்றத்தை வரையறு. 

 19. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

  ()

      

 20. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

  ()

      

 21. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

 22. மறுமலர்ச்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.

 23. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

 24. Section - III

  9 x 3 = 27
 25.   வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக்க.

 26. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா?விளக்கம் தருக .

 27. காகிதத்தை எரிப்பதால் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும் .

 28. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

 29. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

 30. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

 31. கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

 32. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது? இதற்கு காரணம் யாது?

 33. இயங்கு தளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

 34. Section - IV

  10 x 5 = 50
 35. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

 36. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

 37. துளையுள்ள வட்டத்தகட்டினை வெப்பப்படுத்தும்பொழுது, தகட்டின் துளையின் விட்டத்தில் என்ன மாற்றம் எதிர்பாக்கிறாய்? வெப்பத்தின் விளைவால் துகளுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்க.

 38. மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.

 39. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
  அ.மெழுகு உருகுதல்.
  ஆ.மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
  இ.மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
  ஈ.உருவாகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
  உ.மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியப்படுத்துக்க.

 40. தீயணைப்பிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?

 41. புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி 

 42. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

 43. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

 44. விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 6th Standard Science Tamil Medium Important Question 2019-2020 )

Write your Comment