Important Question Part-V

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    12 x 1 = 12
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. பாதையை தவறவிட்ட ஜிக்கிக்கு  உதவுங்கள் , ஒரு வீட்டிலிருந்து  மற்றொரு வீட்டிற்கு செல்லும்
    தொலைவு  : மீட்டர்  ; வீட்டிலிருந்து  பள்ளிக்குச் செல்லும் தொலைவு : ?            

    (a)

    சென்டி மீட்டர் 

    (b)

    மீட்டர் 

    (c)

    மில்லிமீட்டர்  

    (d)

    கிலோ மீட்டர் 

  3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  4. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  6. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  7. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  8. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.

    (a)

    தாவர செல்

    (b)

    விலங்கு செல்

    (c)

    நரம்பு செல்

    (d)

    மீட்டர்

  9. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  10. உற்பத்தியாளர் எனப்படுபவை 

    (a)

    விலங்குகள் 

    (b)

    பறவைகள் 

    (c)

    தாவரங்கள் 

    (d)

    பாம்புகள் 

  11. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  12. LINUX என்பது.

    (a)

    கட்டண மென்பொருள்

    (b)

    தனி உரிமை மென்பொருள்

    (c)

    கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

    (d)

    கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

  13. Section - II

    10 x 2 = 20
  14. நீளம் - வரையறு 

  15. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.

  16. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிலிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் எனப் பட்டியலிடுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  17. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  18. மெதுவான மாற்றத்தை வரையறு.

  19. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  20. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  21. பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.

  22. பின்வருவன உருவாகும் மாசுபாடுகளை எழுதுக.
    அ) ஒலி பெருக்கி 
    ஆ) நெகிழி

  23. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

  24. Section - III

    9 x 3 = 27
  25. வெப்பத்தினால் திடப் பொருட்களின் மூலக்கூறுகளில் ஏற்படும் மாற்றங்களை விவரி.

  26. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.

  27. காகிதத்தை எரிப்பதால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? விவரிக்கவும்.

  28. மழைக்காலங்களில் பிஸ்கட்டை மூடாமல் வைக்கும்பொழுது, மொறுமொறுப்புத் தன்மையை இழக்கிறது? ஏன்?

  29. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

  30. சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.

  31. உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.

  32. எவையேனும் ஐந்து தாவரங்களையும் அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

  33. இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?

  34. Section - IV

    10 x 5 = 50
  35. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

    1. 10-3 என்பது
    2. காலத்தின் அலகு 
    3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது 
    4. கடிகாரம் காட்டுவது
    5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
    6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற் கு எடுக்கப்படுவது
    7. ஒரு அடிப்படை அளவு
    8. வாகனங்களின் கடக்கும் தொலைவைக் காட்டுவது
    9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது
    10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு

  36. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

  37. ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?

  38. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.

  39. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
    அ) மெழுகு உருகுதல்.
    ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
    இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
    ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
    மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.

  40. பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?

  41. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  42. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  43. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  44. விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020  ( 6th Standard Science Tamil Medium Important Question All Chapter 2020 )

Write your Comment