SA Model Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

    5 x 1 = 5
  1. வெப்பம் ______ பொருளிலிருந்து ______ பொருளுக்கு பரவும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உயர்ந்த வெப்பநிலையில் உள்ள, குறைந்த வெப்பநிலையில் உள்ள

  2. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ______ மாற்றம்.(மீள்/மிளா)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மீள் 

  3. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு _______ ஆக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆக்சிஜன் 

  4. செல்களைக் காண உதவும் உபகரணம் _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நுண்ணோக்கி 

  5. மனித மூளையைப் பாதுகாக்கும் எலும்புச் சட்டகத்தின் பெயர் _______ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மண்டையோடு 

  6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

    10 x 1 = 10
  7. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  8. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

    (a)

      

    (b)

    (c)

    (d)

  9. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

    (a)

    இடமாற்றம்

    (b)

    நிற மாற்றம்

    (c)

    நிலை மாற்றம்

    (d)

    இயைபு மாற்றம்

  10. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  11. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  12. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவரும் நியூக்ளிசும் இருக்கிறது.பிரியா பார்த்த செல்.

    (a)

    தாவர செல்

    (b)

    விலங்கு செல்

    (c)

    நரம்பு செல்

    (d)

    மீட்டர்

  13. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

  14. மனிதனின் முதன்மையான சுவாச உறுப்பு _________ 

    (a)

    இரைப்பை

    (b)

    மண்ணீரல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்கள்

  15. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி

    (b)

    சுட்டி

    (c)

    திரையகம்

    (d)

    அச்சுப்பொறி

  16. கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

    (a)

    ஊடலை

    (b)

    மின்னலை

    (c)

    வி.ஜி.ஏ.(VGA)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

  17. III .பொருத்துக:

    5 x 1 = 5
  18. கட்டுப்பாட்டு மையம்

  19. (1)

    மைட்டோகாண்ட்ரியா

  20. சேமிப்பு கிடங்கு

  21. (2)

    நுண்குமிழிகள்

  22. உட்கரு வாயில்

  23. (3)

    செல் சவ்வு

  24. ஆற்றல் உற்பத்தியாளர்

  25. (4)

    நியூக்ளியஸ் (உட்கரு)

  26. செல்லின் வாயில்

  27. (5)

    உட்கரு உறை

    ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

    10 x 2 = 20
  28. வெப்பநிலை என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  29. வெப்ப விரிவு என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  30. கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
    காரணம்(R) : மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாக்கும்.
    அ. A  மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
    ஆ. A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
    இ. A தவறு ஆனால் R சரி.
    ஈ. A  மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  31. டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  32. தாவரங்கள் மட்குதல் என்ன வகையான மாற்றம்?

  33. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

  34. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  35. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  36. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

          

  37. சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது பெரிய வெங்காயம் பெரிய செல்களைக் கொண்டுள்ளன" என்கிறான். இதை நீ ஏற்றுக்கொள்கிறாயா? மறுக்கிறாயா? ஏன்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  38. மூவகையான இரத்தக் குழாய்களின் பெயர்களை எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

            

  39. செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

          

  40. கணினியின் கூறுகள் யாவை?

  41. ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

    4 x 5 = 20
  42. ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?

  43. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.

  44. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
    அ) மெழுகு உருகுதல்.
    ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
    இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
    ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
    மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.

  45. தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?

  46. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  47. நாளமில்லா சுரப்பி மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் பணிகளை பட்டியலிடுக.

  48. உதரவிதானத்தில் அசைவுகள் இல்லையெனில் என்ன நடக்கும்?

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய மாதிரி தேர்வு வினாத்தாள் ( 6th standard science model question paper )

Write your Comment