Important Question Part-I

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    12 x 1 = 12
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. பூமியிலிருந்து  விண்மீனின்  தொலைவை  அளக்கப் பயன்படும் அலகு எது?           

    (a)

    மீட்டர் 

    (b)

    கிலோ மீட்டர் 

    (c)

    ஒளி ஆண்டு 

    (d)

    இவை அனைத்தும்  

  3. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

    (a)

    கரும்பலகை

    (b)

    கைப்பேசி 

    (c)

    வானொலி

    (d)

    புத்தகம்

  4. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  5. மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு

    (a)

      

    (b)

    (c)

    (d)

  6. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  7. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

    (a)

    இலைத்துளை

    (b)

    பச்சையம்

    (c)

    இலைகள்

    (d)

    மலர்கள்

  8. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

  9. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  10. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  11. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  12. ______என்பது ஒரு இயங்குதளமாகும்.

    (a)

    ANDROID

    (b)

    Chrome

    (c)

    Internet

    (d)

    Pendrive

  13. Section - II

    10 x 2 = 20
  14. ஏன் பன்னாட்டு அலகு முறை தேவை? 

  15. கணினியின் முன்னோடிகள் யாவர்?

  16. வெப்பநிலை என்றால் என்ன?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  17. கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.
    காரணம்(R) : மனி்த உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாக்கும்.
    அ. A  மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.
    ஆ. A சரி, ஆனால் R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.
    இ. A தவறு ஆனால் R சரி.
    ஈ. A  மற்றும் R இரண்டும் சரி R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

        

  18. மெதுவான மாற்றத்தை வரையறு.

  19. நீங்கள் வாய் வழியாக சுவாசித்தால், என்ன நிகழும்?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

       

  20. நம் உடலில் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்தவை?

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      

  21. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

  22. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

  23. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.

  24. Section - III

    9 x 3 = 27
  25. வெப்பம் மற்றும் வெப்பநிலை வேறுபடுத்துக.

  26. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின்அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.

  27. விதையிலிருந்து செடி முளைத்தல் என்ன வகையான மாற்றம்? விவரிக்கவும்.

  28. பணியிலுள்ள போக்குவரத்துக் காவலர் முகமூடி அணிவதேன்?

  29. செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.

  30. சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.

  31. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?

  32. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?

  33. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

  34. Section - IV

    10 x 5 = 50
  35. கீழ்க்கண்ட வினாக்களுக்கான விடையை கட்டத்திற்குள் தேடுக.

    1. 10-3 என்பது
    2. காலத்தின் அலகு 
    3. சாய்வாக அளவிடுவதால் ஏற்படுவது 
    4. கடிகாரம் காட்டுவது
    5. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு
    6. பல மாணவர்கள் அளவிட்ட ஒரு குறிப்பிட்ட அளவீட்டின் இறுதியான மதிப்பைப் பெறுவதற் கு எடுக்கப்படுவது
    7. ஒரு அடிப்படை அளவு
    8. வாகனங்களின் கடக்கும் தொலைவைக் காட்டுவது
    9. தையல்காரர் துணியை அளவிடப் பயன்படுத்துவது
    10. நீர்மங்களை அளவிட உதவும் அளவீடு

  36. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

  37. குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சீரமமாக உணர்கிறாய்.இதற்கு என்ன கரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால். இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.

  38. ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?

  39. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
    அ) மெழுகு உருகுதல்.
    ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
    இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
    ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
    மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.

  40. தாவரங்களும், விலங்குகளும் ஆக்சிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?

  41. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  42. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  43. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

  44. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020  ( 6th Standard Science Tamil Medium Model Questions For All Chapter 2020 )

Write your Comment