" /> -->

2nd Term FA(B) Question

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 1. வெப்பநிலையின் SI அலகு ______ 

  ()

     கெல்வின்

 2. தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.

  ()

  இயற்கையான மாற்றம் 

 3. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ______ காண முடியும்.

  ()

  தூசுப்பொருள்களைத் 

 4. செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______ 

  ()

  ராபர்ட் ஹீக் 

 5. நாளமில்லா சுரப்பிகளால் சுரக்கப்படுகின்ற வேதிப்பொருள்களுக்கு _____என்று பெயர்.

  ()

  ஹார்மோன்கள் 

 6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 7. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

  (a)

  வேகமாக நகரத் தொடங்கும்

  (b)

  ஆற்றலை இழக்கும்

  (c)

  கடினமாக மாறும்

  (d)

  லேசாக மாறும்

 8. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

  (a)

    

  (b)

  (c)

  (d)

 9. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

  (a)

  வேதியியல் மாற்றம்

  (b)

  விரும்பத்தகாத மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  இயற்பியல் மாற்றம்

 10. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  மீளா மாற்றம்

  (d)

  விரும்பத்தகாத மாற்றம்

 11. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் _________ ஆகும்.

  (a)

  இலைத்துளை

  (b)

  பச்சையம்

  (c)

  இலைகள்

  (d)

  மலர்கள்

 12. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  (a)

  சென்டி மீட்டர்

  (b)

  மில்லி மீட்டர்

  (c)

  மைக்ரோ மீட்டர்

  (d)

  மீட்டர்

 13. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

  (a)

  தாவர செல்

  (b)

  விலங்கு செல்

  (c)

  நரம்பு செல்

  (d)

  பாக்டீரியா செல் 

 14. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________ 

  (a)

  ஆக்சிஜன்

  (b)

  சத்துப் பொருள்கள்

  (c)

  ஹார்மோன்கள்

  (d)

  இவை அனைத்தும்

 15. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

  (a)

  ஒலிபெருக்கி

  (b)

  சுட்டி

  (c)

  திரையகம்

  (d)

  அச்சுப்பொறி

 16. விரலி ஒரு _________ ஆக பயன்படுகிறது.

  (a)

  வெளியீட்டுக்கருவி

  (b)

  உள்ளீட்டுக்கருவி

  (c)

  சேமிப்புக்கருவி

  (d)

  இணைப்புக்கம்பி

 17. ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

  10 x 2 = 20
 18. வெப்பநிலை என்றால் என்ன?

  ()

     

 19. வெப்பவிரிவு என்றால் என்ன.

  ()

      

 20. எலும்மிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா? 

  ()

    

 21. பொருந்ததை வட்டமிடுக. அதட்கான கரணம் தருக.
  சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி 

  ()

    

 22. உங்களிடம் சிறிது மெழுகு தரப்பட்டால் அதை வைத்து உங்களால் மெழுகு பொம்மை செய்ய முடியுமா? அவ்வாறு செய்ய முடியுமெனில் எவ்வகை மாற்றம் எனக் குறிப்பிடுக.

 23. கரைசல் என்றால் என்ன?

 24. ஒருவரின் ஆடையில் ஏதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்?

  ()

      

 25. மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?

 26. நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?

  ()

    

 27. யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக?

  ()

       

 28. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன?

  ()

       

 29. மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.

  ()

          

 30. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி, எவையேனும் மூன்றினை விளக்குக.

 31. ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

  4 x 5 = 20
 32. ஒரு வேலை நமது உடல்  வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையைவிடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச்சூழலை முன்பிறந்ததை விட எவ்வாறு உணரும்?

 33. ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?

 34. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கேளே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
  அ.மெதுவான/வேகமான மாற்றம் 
  ஆ.மீள்/மீளா மாற்றம் 
  இ.இயற்பியல்/வேதியல் மாற்றம் 
  ஈ.இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
  உ.விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.

 35. பூமியில் உயிரினங்கள் வாழ வளி மண்டலாம் ஏன் தேவைப்படுகிறது?

 36. புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி 

 37. கீழ்கண்ட மனித கழிவு நீக்க மண்டலத்தில் முக்கியமான நான்கு பாகங்களை எழுதுக.கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளி.

  அ.மேற்கண்ட கழிவு நீக்க மண்டலத்தில் எந்த பக்கம் இரத்தத்திலுள்ள அதிக உப்பு மற்றும் நீரை நீக்குகிறது.
  ஆ.சிறுநீர் எங்கு சேமிக்கப்படுகிறது?
  இ.மனித உடலில் இருந்து சிறுநீர் எந்தக் குழல் வழியாக வெளியேற்றப்படுகிறது?
  ஈ.சிறுநீரகத்திலுள்ள சிறுநீரை எந்தக் குழல் சிறுநீர்பைக்கு கொண்டு செல்கிறது?

 38. கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மதிப்பீட்டு மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Assessment Test Paper 2018 )

Write your Comment