" /> -->

Term 2 Model Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 1. வெப்பப்படுத்தும்பொழுது திடப்பொருள் ______ மற்றும் குளிர்விக்கும் பொழுது_____.

  ()

  விரிவடையும், சுருங்கும்

 2. தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது (இயற்கையான/மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்)ஆகும்.

  ()

  இயற்கையான மாற்றம் 

 3. ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _______ ஆகும்.

  ()

  ஆக்சிஜன் 

 4. நான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?________ 

  ()

  செல் சுவர் 

 5. மனித உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறைக்கு ______என்று பெயர்.

  ()

  கழிவு நீக்கம் 

 6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 7. வெப்பத்தின் அலகு

  (a)

  நியூட்டன்

  (b)

  ஜூல்

  (c)

  வோல்ட்

  (d)

  செல்சியஸ்

 8. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?

  (a)

    

  (b)

  (c)

  (d)

 9. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

  (a)

  இடமாற்றம்

  (b)

  நிற மாற்றம்

  (c)

  நிலை மாற்றம்

  (d)

  இயைபு மாற்றம்

 10. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

  (a)

  மீள் மாற்றம்

  (b)

  வேகமான மாற்றம்

  (c)

  இயற்கையான மாற்றம்

  (d)

  மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

 11. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் _________ 

  (a)

  78%

  (b)

  21%

  (c)

  0.03%

  (d)

  1%

 12. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

  (a)

  தாவர செல்

  (b)

  விலங்கு செல்

  (c)

  நரம்பு செல்

  (d)

  பாக்டீரியா செல் 

 13. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  (a)

  செல்சுவர்

  (b)

  சைட்டோபிளாசம்

  (c)

  உட்கரு(நியூக்ளியஸ்)

  (d)

  நுண்குமிழ்கள்

 14. மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் கடத்தும் பொருள்கள் _________ 

  (a)

  ஆக்சிஜன்

  (b)

  சத்துப் பொருள்கள்

  (c)

  ஹார்மோன்கள்

  (d)

  இவை அனைத்தும்

 15. உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?

  (a)

  சுட்டி

  (b)

  விசைப்பலகை

  (c)

  ஒலிபெருக்கி

  (d)

  விரலி

 16. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

  (a)

  ஈதர்வலை (Ethernet)

  (b)

  வி.ஜி.ஏ.(VGA)

  (c)

  எச்.டி.எம்.ஐ.(HDMI)

  (d)

  யு.எஸ்.பி.(USB)

 17. III .பொருத்துக

  5 x 1 = 5
 18. கட்டுப்பாட்டு மையம்

 19. (1)

  உட்கரு உறை 

 20. சேமிப்பு கிடங்கு

 21. (2)

  மைட்டோகாண்ட்ரியா 

 22. உட்கரு வாயில்

 23. (3)

  நியூக்ளியஸ் (உட்கரு)

 24. ஆற்றல் உற்பத்தியாளர்

 25. (4)

  நுண்குமிழிகள் 

 26. செல்லின் வாயில்

 27. (5)

  செல் சவ்வு 

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

  10 x 2 = 20
 28. வீட்டில் எந்தெந்த மின்சார சாதனங்களிருந்து நாம் வெப்பத்தைப் பெறுகிறோம் என பட்டியலிடுக.

  ()

     

 29. வெப்பவிரிவு என்றால் என்ன.

  ()

      

 30. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.

   

  ()

     

 31. கீழே கொடுக்கப்பட்ட படங்களிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.

  ()

     

 32. மெதுவான மாற்றத்தை வரையறு. 

 33. கரும்புச் சக்கரையை நன்றாக வெப்பப்படுத்தும் போது என்ன நிகழும்? இதில் நடைபெறும் ஏதேனும் இரண்டு மாற்றங்களைக் குறிப்பிடுக.

 34. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குகளின் பெயர்களைத் தருக?

  ()

      

 35. மீன்காட்சியகத்தில் தொட்டியில் உள்ள தாவரங்களை நீக்கினால் என்னவாகும்?

 36. 1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?

  ()

     

 37. செல்லின் முக்கிய கூறுகள் யாவை?

  ()

     

 38. எலும்பு மண்டலம் என்றால் என்ன?

  ()

           

 39. மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக.

  ()

          

 40. கணினியின் கூறுகள் யாவை?

 41. ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

  4 x 5 = 20
 42. வெப்பவிரிவைத் தகுந்த உதாரணங்களுடன் விளக்குக.

 43. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.

 44. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்காணும் மாற்றங்களை காண முடியும்.
  அ.மெழுகு உருகுதல்.
  ஆ.மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்.
  இ.மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்.
  ஈ.உருவாகிய மெழுகு திண்மமாக மாறுதல்.
  உ.மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியப்படுத்துக்க.

 45. தாவரங்களும், விலங்குகளும் அக்சிஜன் மற்றும் கார்பன்-டை-அக்சைடு, இவற்றின் இடையே உள்ள சமநிலையை எவ்வாறு பாதுகாக்கின்றன?

 46. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

 47. கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?

 48. உணவை விழுங்கும் போது சிலசமயங்களில் விக்கல் மற்றும் இருமல் ஏற்படுவது ஏன்?

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 2 மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 6th Standard Science Term 2 Model Question Paper 2018 )

Write your Comment