" /> -->

3rd Term Study Material

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  ()

  காந்தக் கல்லைக்

 2. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ________ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது.  

  ()

  0.3%

 3. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

  ()

  பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

 4. நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  ()

  நோயைப்

 5. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் _______ ஆம் நாள் உலக உணவு தினமாக கொண்டாப்படுகிறது.

  ()

  16

 6. 10 x 1 = 10
 7. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  (a)

  இந்தியர்கள் 

  (b)

  ஐரோப்பியர்கள் 

  (c)

  சீனர்கள் 

  (d)

  எகிப்தியர்கள்

 8. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  (a)

  பயன்படுத்தப்படுவதால்

  (b)

  பாதுகாப்பாக வைத்திருப்பதால்

  (c)

  சுத்தியல் தட்டுவதால்

  (d)

  சுத்தப்படுவதால் 

 9. உலகில் உள்ள மொத்த நீரில் 97% _________ ஆகும்.

  (a)

   நன்னீர்

  (b)

  தூயநீர்

  (c)

  உப்பு நீர்

  (d)

  மாசடைந்த நீர்

 10. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  (a)

  ஆவியாதல் 

  (b)

  ஆவி சுருங்குதல் 

  (c)

  மழை பொழிதல் 

  (d)

  காய்ச்சி வடித்தல் 

 11. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

  (a)

  விரைவாக கெட்டித்தன்மையடைய 

  (b)

  கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

  (c)

  கடினமாக்க 

  (d)

  கலவையை உருவாக்க 

 12. பீனால் என்பது ________ 

  (a)

  கார்பாலிக் அமிலம் 

  (b)

  அசிட்டிக் அமிலம் 

  (c)

  பென்சோயிக் அமிலம் 

  (d)

  ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

 13. உற்பத்தியாளர் எனப்படுபவை 

  (a)

  விலங்குகள் 

  (b)

  பறவைகள் 

  (c)

  தாவரங்கள் 

  (d)

  பாம்புகள் 

 14. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

  (a)

  மறுசுழற்சி 

  (b)

  மீண்டும் பயன்படுத்துதல் 

  (c)

  மாசுபாடு 

  (d)

  பயன்பாட்டைக் குறைத்தல் 

 15. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  (a)

  உருளைக்கிழங்கு 

  (b)

  கேரட் 

  (c)

  முள்ளங்கி 

  (d)

  டர்னிப் 

 16. இந்தியாவின் தேசிய மரம்?

  (a)

  வேப்பமரம் 

  (b)

  பலா மரம் 

  (c)

  ஆலமரம் 

  (d)

  மாமரம் 

 17. 5 x 1 = 5
 18. வெள்ளம் 

 19. (1)

  அதிகளவு மழை

 20. ஜிப்சம்

 21. (2)

  நில மாசுபாடு

 22. செயற்கை உரங்கள் 

 23. (3)

  தானியம்

 24. ஏலக்காய் 

 25. (4)

  CaSO42H2O

 26. கம்பு 

 27. (5)

  நறுமணப் பொருள்

  8 x 2 = 16
 28. நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.

 29. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

 30. பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.

 31. சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?

 32. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

 33. மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.

 34. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

 35. மரக்கட்டைகளின் பயன்பாடுகள் யாவை?

 36. 9 x 5 = 45
 37. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

 38. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

 39. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

 40. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

 41. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

 42. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

 43. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 44. உயிர்னச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக்க.

 45. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

 46. 1 x 2 = 2
 47. மாம்பழம்:கனி:: மக்காசோளம் : __________ 

 48. 6 x 3 = 18
 49. உன்னிடம் துருவங்கள் குறிக்கப்படாத ஒரு காந்தமும், சிறிது இரும்புத்தூளும் தரப்படுகிறது. இதனைக் கொண்டு
  அ) காந்தத்தின் துருவங்களை எவ்வாறு கண்டறிவாய்?
  ஆ) காந்தத்தின் எந்தப் பகுதியில் அதிக அளவு இரும்புத்தூள்கள் ஒட்டிக் கொள்கின்றன? ஏன்?

 50. மேற்பரப்பு நீரினை நிலத்தடி நீரிலிருந்து வேறுபடுத்தவும்.

 51. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

 52. ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.

 53. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?

 54. எவையேனும் இந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

 55. 1 x 2 = 2
 56. பெரிய நீர்த்துளிகளின் எடை அதிகமாவதால், காற்றால் அந்த நீர்த்துளிகளை சுமந்து செல்ல இயலாமல் மழையாகப் பொழிகிறது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 வினாவிடை (6th Standard Science Term 3 Study material )

Write your Comment