முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  1 x 2 = 2
 1. 1 x 2 = 2
 2. பொருந்தாததைத் தேர்ந்தெடு
  கிலோகிராம், மில்லிமீட்டர், சென்டி மீட்டர், நேனோ மீட்டர்

  ()

    

 3. 3 x 2 = 6
 4. அளவீடு - வரையறு.

 5. ஒழுங்கற்ற பொருட்களின் பருமனை எவ்வாறு அளவிடுவாய்?

 6. விசை - வரையறு

 7. 3 x 2 = 6
 8. சர்க்கரை: பொதுத்தராசு; எலுமிச்சை சாறு : _______________

 9. சுழற்சிஇயக்கம்: பம்பரம் சுற்றுதல்: அலைவு இயக்கம்: ____________?

 10. பாயும் தன்மை : _____ மற்றும் _____ குறிப்பிட்ட பருமன் : _____ மற்றும் ____ 

 11. 17 x 2 = 34
 12. பின்வரும் அலகினை ஏறு வரிசையில் எழுதுக.
  1 மீட்டர், 1 சென்டி மீட்டர், 1 கிலோ மீட்டர் மற்றும் 1 மில்லிமீட்டர்.

 13. SI அலகு முறையின் அடிப்படை அலகுகள் யாவை? 

 14. தொடுவிசை என்றால் என்ன?

 15. கலவைகளை நாம் ஏன் பிரித்தெடுக்க வேண்டும்?

  ()

    

 16. படிய வைத்தால் : வரையறு

  ()

    

 17. காற்றில் உள்ள வாயுக்கள் யாவை?

 18. வாழிடத்தை அடிப்படையாக கொண்டு தாவரங்களை வகைப்படுத்துக.

  ()

    

 19. வாழிடம் என்பதை வரையறு.

  ()

    

 20. உணவின் ஆதாரங்கள் என்ன?

 21. இந்தியாவில் ஒட்டகங்களை நாம் எங்கு காண முடியும்?

 22. பாம்புகளின் உடல் பகுதிகள் யாவை?

 23. கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தினை வேறுபடுத்தி எழுதுக.

 24. சரிவிகித உணவு-வரையறு".

 25. நுண்ணுயிரிகளின் முக்கிய பண்பு என்ன?

 26. ஊட்டச்சத்துக்கள் யாவை? 

 27. கணினி என்றால் என்ன?

 28. ஏதேனும் நான்கு உள்ளீட்டுக் கருவிகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Standard Science Term 1 Two Marks Model Question Paper )

Write your Comment