" /> -->

VI- Std Term 3 Model Question

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  I .கோடிட்ட இடத்தை நிரப்புக:

  5 x 1 = 5
 1. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விடப்பட்டனர்.

  ()

  காந்தக் கல்லைக்

 2. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _________ காட்டப்படுகிறது.

  ()

  அணை

 3. இயற்க்கை பசைக்கு உதாரணம் ______ ஆகும்.

  ()

  நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்

 4. நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

  ()

  நோயைப்

 5.  ______ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்.

  ()

  பருத்தி

 6. II .சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

  10 x 1 = 10
 7. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

  (a)

  இந்தியர்கள் 

  (b)

  ஐரோப்பியர்கள் 

  (c)

  சீனர்கள் 

  (d)

  எகிப்தியர்கள்

 8. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

  (a)

  பயன்படுத்தப்படுவதால்

  (b)

  பாதுகாப்பாக வைத்திருப்பதால்

  (c)

  சுத்தியல் தட்டுவதால்

  (d)

  சுத்தப்படுவதால் 

 9. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

  (a)

  ஆவியாதல் 

  (b)

  ஆவி சுருங்குதல் 

  (c)

  மழை பொழிதல் 

  (d)

  காய்ச்சி வடித்தல் 

 10. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

  (a)

  வெளியேறிய நிறை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

  (b)

  அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

  (c)

  வெளியேறிய நிறை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

  (d)

  அதில அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

 11. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

  (a)

  விரைவாக கெட்டித்தன்மையடைய 

  (b)

  கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

  (c)

  கடினமாக்க 

  (d)

  கலவையை உருவாக்க 

 12. இயற்கை ஓட்டும்பொருள்  _______ இருந்து தயாரிக்கப்படுகிறது.

  (a)

  புரதங்களில் 

  (b)

  கொழுப்புகளில்

  (c)

  ஸ்டார்ச்சில் 

  (d)

  வைட்டமின்களில் 

 13. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

  (a)

  குளம் 

  (b)

  ஏரி 

  (c)

  நதி 

  (d)

  இவை அனைத்தும்.

 14. உற்பத்தியாளர் எனப்படுபவை 

  (a)

  விலங்குகள் 

  (b)

  பறவைகள் 

  (c)

  தாவரங்கள் 

  (d)

  பாம்புகள் 

 15. தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவை.

  (a)

  வாத்து

  (b)

  கிளி

  (c)

  ஓசனிச்சிட்டு 

  (d)

  புறா 

 16. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

  (a)

  உருளைக்கிழங்கு 

  (b)

  கேரட் 

  (c)

  முள்ளங்கி 

  (d)

  டர்னிப் 

 17. III .பொருத்துக:

  5 x 1 = 5
 18. மேகங்கள் 

 19. (1)

  நறுமணப் பொருள்

 20. பீனால்

 21. (2)

  நீராவி

 22. புகை 

 23. (3)

  சணல்

 24. நார்தரும் தாவரம் 

 25. (4)

  C6H5OH

 26. ஏலக்காய் 

 27. (5)

  காற்று மாசுபாடு

  ஏதேனும் பத்து வினாக்களுக்கு விடையளி :

  10 x 2 = 20
 28. நாகரிகங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்களின் பல்வேறு தேவைகளுக்கான நீர் எவ்வாறு பெறப்படுகிறது.

 29. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட ஒரு முகவை நீரினை வெளியே எடுத்து ஒரு மேசையில் வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த பாட்டிலைச் சுற்றி குளம்போல் நீர் தேங்கியிருக்கும் ஏன்?

 30. கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.

 31. சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?

 32. சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?

 33. மாசுபடுத்திகள் என்றால் என்ன?

 34. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

 35. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?

 36. மாம்பழம்:கனி:: மக்காசோளம் : __________ 

 37. ஒரு கண்ணாடி குவளை/ முகவையில் நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சில குண்டூசிகளைப் போடவும். நீருக்குள் கையை விடாமல் நீங்கள் போட்ட குண்டூசிகளை வெளியில் எடுக்க வேண்டும் அதற்கு என்ன செய்விர்கள்?

 38. புவியின் பரப்பில் சுமார் 71% நீர் நிறைந்துள்ளது எனில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது சாத்தியமா? காரணம் கூறுக.

 39. கழிவு நீரை ஆறுகளிலோ, கடலிலோ சமன்படுத்ததால் வெளியேற்றக் கூடாது. இக்கூற்றிக்குத் தகுந்த விளக்கம் அளிக்கவும்.

 40. ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றனர். இதனால் அதிகளவில் உயிரிகழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். பண்புழு உரத்தின் நன்மைகளைப்பற்றி எடுத்துக்கூறவும்.

 41. கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

 42. எவையேனும் இந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக.

 43. மரங்களில் உள்ள இலைகளின் மூலம் நிராவிப்போக்கு நடைபெற்று வளிமண்டலத்தினுள் நீராவியாகச் சேர்க்கிறது.

 44. ஏதேனும் நான்கனுக்கு விரிவான விடையளி :

  4 x 5 = 20
 45. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

 46. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

 47. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

 48. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

 49. மழை நீர் சேகரிப்பு என்றால் என்ன? வீடுகளில் மழைநீர் சேகரிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதனை சில வாக்கியங்களில் குறிப்பிடவும்.

 50. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

 51. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

 52. உயிர்னச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக்க.

 53. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு தொகுப்பு 3 முக்கிய வினாக்கள் ( 6th science term 3 important Questions )

Write your Comment