" /> -->

செல் Book Back Questions

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  (a)

  சென்டி மீட்டர்

  (b)

  மில்லி மீட்டர்

  (c)

  மைக்ரோ மீட்டர்

  (d)

  மீட்டர்

 2. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  (a)

  செல் சுவர்

  (b)

  நியூக்ளியஸ்

  (c)

  நுண்குமிழ்கள்

  (d)

  பசுங்கணிகம்

 3. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  (a)

  செல்சுவர்

  (b)

  சைட்டோபிளாசம்

  (c)

  உட்கரு(நியூக்ளியஸ்)

  (d)

  நுண்குமிழ்கள்

 4. 2 x 1 = 2
 5. நான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?________ 

  ()

  செல் சுவர் 

 6. நெருப்புக் கோழியின் முட்டை ______ தனி செல் ஆகும்.

  ()

  மிகப்பெரிய 

 7. 3 x 1 = 3
 8. உயிரினங்களின் மிகச் சிறிய அலகு செல்.

  (a) True
  (b) False
 9. பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

  (a) True
  (b) False
 10. ஏற்கனவே உள்ள செல்களிருந்து தான் புதிய செல்கள் உருவாகின்றன.

  (a) True
  (b) False
 11. 3 x 2 = 6
 12. 1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்?

  ()

     

 13. செல்லின் முக்கிய கூறுகள் யாவை?

  ()

     

 14. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

  ()

      

 15. 2 x 3 = 6
 16. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

 17. செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.

 18. 2 x 5 = 10
 19. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

 20. புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி 

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் - செல் Book Back Questions ( 6th Standard Science - The Cell Book Back Questions )

Write your Comment