செல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

6th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு

  (a)

  சென்டி மீட்டர்

  (b)

  மில்லி மீட்டர்

  (c)

  மைக்ரோ மீட்டர்

  (d)

  மீட்டர்

 2. நுண்ணோக்கியில், பிரியா செல்லைப் பார்க்கும் போது அச்செல்லில் செல்சுவர் இருக்கிறது. ஆனால் நியூக்ளியஸ் இல்லை. பிரியா பார்த்த செல்.

  (a)

  தாவர செல்

  (b)

  விலங்கு செல்

  (c)

  நரம்பு செல்

  (d)

  பாக்டீரியா செல் 

 3. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

  (a)

  செல் சுவர்

  (b)

  நியூக்ளியஸ்

  (c)

  நுண்குமிழ்கள்

  (d)

  பசுங்கணிகம்

 4. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

  (a)

  ஈஸ்ட்

  (b)

  அமீபா

  (c)

  ஸ்பைரோ கைரா

  (d)

  பாக்டீரியா

 5. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

  (a)

  செல்சுவர்

  (b)

  சைட்டோபிளாசம்

  (c)

  உட்கரு(நியூக்ளியஸ்)

  (d)

  நுண்குமிழ்கள்

 6. 5 x 1 = 5
 7. செல்களைக் காண உதவும் உபகரணம் _______ 

  ()

  கூட்டு நுண்ணோக்கி 

 8. நான் செல்லில் உணவு உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறேன் நான் யார்?________ 

  ()

  பசுங்கணிகம் 

 9. நான் யார் காவல்காரன் நான் செல்லினுள் யாரையும் விடமாட்டேன், வெளியேயும் விட மாட்டேன். நான் யார்?________ 

  ()

  செல் சுவர் 

 10. செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் _______ 

  ()

  ராபர்ட் ஹீக் 

 11. நெருப்புக் கோழியின் முட்டை ______ தனி செல் ஆகும்.

  ()

  மிகப்பெரிய 

 12. 5 x 1 = 5
 13. உயிரினங்களின் மிகச் சிறிய அலகு செல்.

  (a) True
  (b) False
 14. மிக நீளமான செல் நரம்பு செல் 

  (a) True
  (b) False
 15. பூமியில் முதன் முதலாக உருவான செல் புரோகோயோட்டிக் செல் ஆகும்.

  (a) True
  (b) False
 16. தாவரத்திலும், விலங்கிலும் உள்ள நுண்ணுறுப்புகள், செல்களால் ஆனவை.

  (a) True
  (b) False
 17. ஏற்கனவே உள்ள செல்களிருந்து தான் புதிய செல்கள் உருவாகின்றன.

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. கட்டுப்பாட்டு மையம்

 20. (1)

  நியூக்ளியஸ் (உட்கரு)

 21. சேமிப்பு கிடங்கு

 22. (2)

  செல் சவ்வு 

 23. உட்கரு வாயில்

 24. (3)

  உட்கரு உறை 

 25. ஆற்றல் உற்பத்தியாளர்

 26. (4)

  மைட்டோகாண்ட்ரியா 

 27. செல்லின் வாயில்

 28. (5)

  நுண்குமிழிகள் 

  4 x 2 = 8
 29. நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்?

  ()

    

 30. செல்லின் முக்கிய கூறுகள் யாவை?

  ()

     

 31. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்பு எது?

  ()

        

 32. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது?

  ()

      

 33. 4 x 3 = 12
 34. பின்வரும் தாவர செல்லில் ஏதேனும் நான்கு பாகங்களைக் குறி.

 35. புரோகேரியாட்டிக், யூகேரியாட்டிக் செல்கள் -வேறுபடுத்துக்க.

 36. நுண்ணோக்கியில் நீ கண்ட தாவர செல் மற்றும் விலங்கு செல்லின் படம் வரைக.

 37. செல் உயிரியலில் இராபர்ட் ஹீக்கீன் பங்களிப்பு பற்றி விளக்குக.

 38. 2 x 5 = 10
 39. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

 40. புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி 

*****************************************

Reviews & Comments about 6th Standard அறிவியல் - செல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 6th Standard Science - The Cell Model Question Paper )

Write your Comment