Term 3 All Lesson One Marks Question

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 40
    10 x 1 = 10
  1.  காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள்  _________எனப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காந்தத் தன்மையுள்ள பொருள்கள்

  2. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தாங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காந்தக் கல்லை

  3. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும்  ________துருவங்கள் இருக்கும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இரு

  4. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆவியாதல்

  5. ஆறுகளில் பாயும் நீரின் அளவு _________ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மழைக்

  6. வெங்காயம் நறுக்கும்போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமாக வாயு ________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிரோப்பேன் தயால் S-ஆக்ஸைடு

  7. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _________ உரங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இயற்கை (கரிம)

  8. தாவரங்களை உண்பவை ________ நிலை நுகர்வோர்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதல்

  9. நீர் மாசுபாடு மனிதனுக்கு ______ நோயை உருவாக்கியது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆபத்தான

  10. அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய விதைகள் _______ எனப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பருப்புகள்

  11. 15 x 1 = 15
  12. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்.

    (a)

    மரக்கட்டை

    (b)

    ஊசி 

    (c)

    அழிப்பான்

    (d)

    காகிதத்துண்டு

  13. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே _________ திசையில் தான் நிற்கும்.

    (a)

    வடக்கு -கிழக்கு 

    (b)

    தெற்கு -மேற்கு 

    (c)

    கிழக்கு-மேற்கு 

    (d)

    வடக்கு-தெற்கு

  14. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

    (a)

    பயன்படுத்தப்படுவதால்

    (b)

    பாதுகாப்பாக வைத்திருப்பதால்

    (c)

    சுத்தியல் தட்டுவதால்

    (d)

    சுத்தப்படுத்துவதால்

  15. காந்த ஊசிபெட்டியைப் பயன்படுத்தி  _______ அறிந்து கொள்ள முடியும்.

    (a)

    வேகத்தை

    (b)

    கடந்த தொலைவை 

    (c)

    திசையை 

    (d)

    இயக்கத்தை

  16. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

    (a)

    ஆவியாதல் 

    (b)

    ஆவி சுருங்குதல் 

    (c)

    மழை பொழிதல் 

    (d)

    காய்ச்சி வடித்தல் 

  17. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

    (a)

    பனி ஆறுகள்

    (b)

    நிலத்தடி நீர்

    (c)

    மற்ற நீர் ஆதாரங்கள்

    (d)

    மேற்பரப்பு நீர்

  18. சோப்புக்களின் முதன்மை மூலம் _________ ஆகும்.

    (a)

    புரதங்கள் 

    (b)

    விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

    (c)

    மண்

    (d)

    நுரை உருவாக்கி 

  19. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _________ ஆகும்.

    (a)

    விரைவாக கெட்டித்தன்மையடைய 

    (b)

    கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த 

    (c)

    கடினமாக்க 

    (d)

    கலவையை உருவாக்க 

  20. பீனால் என்பது ________ 

    (a)

    கார்பாலிக் அமிலம் 

    (b)

    அசிட்டிக் அமிலம் 

    (c)

    பென்சோயிக் அமிலம் 

    (d)

    ஹைட்ரோகுளோரிக் அமிலம் 

  21. நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.

    (a)

    குளம் 

    (b)

    ஏரி 

    (c)

    நதி 

    (d)

    இவை அனைத்தும்.

  22. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு.

    (a)

    நெகிழி 

    (b)

    தேங்காய் ஒடு

    (c)

    கண்ணாடி

    (d)

    அலுமினியம் 

  23. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விருப்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.

    (a)

    மறுசுழற்சி 

    (b)

    மீண்டும் பயன்படுத்துதல் 

    (c)

    மாசுபாடு 

    (d)

    பயன்பாட்டைக் குறைத்தல் 

  24. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

    (a)

    வாத்து

    (b)

    கிளி

    (c)

    ஓசனிச்சிட்டு 

    (d)

    புறா 

  25. இயற்கையான கொசு விரட்டி 

    (a)

    ஜாதிக்காய் 

    (b)

    மூங்கல்

    (c)

    இஞ்சி 

    (d)

    வேம்பு 

  26. இந்தியாவின் தேசிய மரம் எது?

    (a)

    வேப்பமரம் 

    (b)

    பலா மரம் 

    (c)

    ஆலமரம் 

    (d)

    மாமரம் 

  27. 10 x 1 = 10
  28. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டும் உள்ளது.

    (a) True
    (b) False
  29. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்.

    (a) True
    (b) False
  30. நீரோட்டம் நிலப்பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும்.

    (a) True
    (b) False
  31. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும்.

    (a) True
    (b) False
  32. ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

    (a) True
    (b) False
  33. ஒட்டும்பொருள் என்பது இரு பொருள்களை ஒன்றோடுடொன்று பிரிக்கப் பயன்படுகின்றது.

    (a) True
    (b) False
  34. பாக்டிரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  35. அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளை பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.

    (a) True
    (b) False
  36. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன.

    (a) True
    (b) False
  37. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

    (a) True
    (b) False
  38. 5 x 1 = 5
  39. காந்த திசைகாட்டி 

  40. (1)

    விலங்குகள்

  41. சூரிய ஒளி 

  42. (2)

    RCC

  43. சிமெண்ட்

  44. (3)

    ஆவியாதல்

  45. உயிரினக் கூறுகள் 

  46. (4)

    காந்த ஊசி

  47. வன்கட்டை 

  48. (5)

    தேக்கு

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் தொகுப்பு 3 முக்கிய மதிப்பெண் வினா விடை 2019 ( 6th Standard Science Term 3 Important One Mark Questions 2019 )

Write your Comment