Revision Mock Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125
    குறுகிய விடையளி :
    25 x 2 = 50
  1. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  2. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  3. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  4. எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக 

  5. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  6. அமைப்புப் பாட்டை(System Bus)  என்றால் என்ன?

  7. பல்பணியாக்கம் என்றால் என்ன?

  8. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .

  9. திறந்த மூல (Open Source) மென்பொருள் என்றால் என்ன?

  10. சன்னல் திரை (Window) என்றால் என்ன?

  11. பயன்பாட்டு சன்னல் திரைக்கும், ஆவணச்   சன்னல் திரைக்கும் உள்ள வேறுபாடு யாது?

  12. உரை வடிவூட்டம் என்றால் என்ன?

  13. சொற்செயலி என்றால் என்ன?

  14. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  15. ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?

  16. முகவரிப்  புத்தகம் என்றால் என்ன?

  17. ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது? 

  18. தாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக

  19. வடிகட்டியின் வகைகள் யாவை?

  20. நிகழத்துதல் என்றால் என்ன?

  21. நிகழத்துதளை ஆதரிக்கும் கோப்புகளின் வகைகளை பட்டியலிடுக

  22. கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக

  23. காணொலி கருத்தரஙகம் என்றால் என்ன?

  24. சமூக வலையகம் என்றால் என்ன?

  25. ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

  26. விடையளி :

    25 x 3 = 75
  27. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  28. குரல் உள்ளீட்டு சாதனம்(voice Input systems)-குறிப்பு வரைக.

  29. ISCII குறிப்பு வரைக.

  30. கழித்து எழுதவும் 10010102 - 101002

  31. தரவின் அளவைப் பொருத்து நுண்செயலியை வகைப்படுத்துக

  32. நுண்செயலி கொண்டுள்ள முக்கிய பகுதிகள் யாவை?

  33. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  34. இயக்க அமைப்பின் தேவை என்ன?

  35. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  36. Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  37. Windows-ல் ஒரு புதிய கோப்புறையை எவ்வாறு உருவாக்குவாய்?

  38. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

  39. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  40. ஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்?

  41. Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .

  42. பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?

  43. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

  44. ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக

  45. ஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக

  46. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  47. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

  48. Master slide – என்பதை வரையறு

  49. பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?

  50. இணைய இணைப்பிற்கு தேவையான வன்பொருள் மற்றும் மென்பொருள்கள் யாவை?

  51. இணையங்கியின் சிறப்பு அம்சஙகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் ( 11th Computer science Revision Test question paper )

Write your Comment