இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக: \(\frac{1}{(x-1)(x+2)^2}\)

  2. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{{2x}^{2}-5x-7}{(x-2)^2}\)

  3. \(\frac {1}{6!}+\frac {1}{7!}=\frac {x }{8!}\)எனில் x- ன் மதிப்பைக் காண்க

  4. n = 5 மற்றும் r = 2 எனும் பொழுது\(\frac{n!}{r!(-r)!}\)- ன் மதிப்பைக் காண்க.

  5. “LOGARITHMS” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி,(எழுத்துக்களை மீண்டும் இடம்பெறாதவாறு அர்த்தம் உள்ள அல்லது அர்த்தமற்ற) 4 எழுத்து வார்த்தைகள் எத்தனை அமைக்கலாம் ?

  6. “ASSASSINATION” என்ற வார்த்தையில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி எத்தனை வார்த்தைகளை உருவாக்கலாம் ?

  7. ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (101)5 –ன் விரிவு காண்க.

  8. \((x-\frac{3}{x^{2}})^{10}\) என்பதன் விரிவில் 5வது உறுப்பைக் காண்க.

  9. கீழ்க்கண்டவற்றின் விரிவில் x - ஐச் சாராத உறுப்பைக் காண்க:\(({x^2-\frac{2}{3x}})^9\)

  10. பகுதி பின்னங்களாக மாற்றுக :\(\frac{x-4}{x^2-3x+2}\)

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - இயற்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Algebra - Three Marks Question Paper )

Write your Comment