இயற்கணிதம் இரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{3x+7}{{x}^{2}-3x+2}\)

  2. கீழ்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க : \(\frac{7!}{6!}\)

  3. கீழ்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க :\(\frac{9!}{6!3!}\)

  4. NOTE’ என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள நான்கு எழுத்துக்களை கொண்டு,எழுத்துக்கள் மீண்டும் வராதவாறு, அர்த்தமற்ற அல்லது அர்த்தம் உடைய வார்த்தைகள் எத்தனை உருவாக்கலாம்?

  5. 5P3 மற்றும் P(8, 5) ஆகியவற்றின் மதிப்பு காண்க

  6. nPr = 360, எனில் n, r –ன் மதிப்புகளைக் காண்க

  7. 8 மாணவர்களை  எத்தனை வழிகளில்: வட்டவடிவில் வரிசைப்படுத்தலாம்.

  8. 8C2 –ன் மதிப்பு காண்க

  9. nPr = 720 மற்றும் nCr = 120 எனில் r –ன் மதிப்பு காண்க

  10. 15C3r = 15Cr+3 எனில் r –ன் மதிப்பு காண்க.

  11. வட்டத்தின் மீதுள்ள 21 புள்ளிகள் வழியாக எத்தனை நாண்கள் வரையலாம்?

  12. 7 ஆங்கில மெய்யெழுத்துகள் மற்றும் 4 ஆங்கில உயிரெழுத்துகளிலிருந்து, 3 மெய்யெழுத்துகள் மற்றும் இரண்டு உயிரெழுத்துகளை தேர்ந்தெடுத்து, எத்தனை வார்த்தைகள் உருவாக்கலாம்?

  13. ஒரு பலகோணம் 44 மூலை விட்ட ங்களைப் பெற்றிருப்பின் அப்பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கையை கண்டுபிடி?

  14. ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி விரிவுபடுத்துக :\((x +\frac{1}{x^2})^6\)

  15. ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:(999)5

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - இயற்கணிதம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் (11th Business Maths - Algebra Two Marks Model Question Paper )

Write your Comment