பகுமுறை வடிவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
    15 x 1 = 15
  1. ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு

    (a)

    \(\frac { 2h }{ b } \)

    (b)

    \(\frac { 2h }{ b } \)

    (c)

    \(\frac { 2h }{ a } \)

    (d)

    \(\frac { 2h }{ a } \)

  2. 2x-3y-5= 0 மற்றும் 3x-4y-7=0 என்ற கோடுகள் ஒரு வட்டத்தின் விட்டங்கள் எனில், அவ்வட்டத்தின் மையம்

    (a)

    (-1,1)

    (b)

    (1,1)

    (c)

    (1,-1)

    (d)

    (-1,-1)

  3. 7x+5y-8 = 0 என்ற கோட்டின் சாய்வு

    (a)

    \(\frac { 7 }{ 5 } \)

    (b)

    \(\frac { 7 }{ 5 } \)

    (c)

    \(\frac { 5 }{ 7 } \)

    (d)

    \(\frac { 5 }{ 7 } \)

  4. ஒரு வட்டம், x -அச்சு, y -அச்சு மற்றும் x = 6 என்ற நேர்க்கோடு ஆகியவற்றைத் தொடுகிறது எனில், அவ்வட்டத்தின் நீளம்

    (a)

    6

    (b)

    3

    (c)

    12

    (d)

    4

  5. பரவளையத்தின் மையத்தொலைத்தகவு

    (a)

    3

    (b)

    2

    (c)

    0

    (d)

    1

  6. y2=4ax என்ற பரவளையத்தின் இயக்குவரைக்கும் குவியத்திற்கும் இடைப்பட்டத் தூரம்

    (a)

    a

    (b)

    2a

    (c)

    4a

    (d)

    3a

  7. y2=-x என்ற பரவளையத்தின் இயக்குவரையின் சமன்பாடு

    (a)

    4x+1=0

    (b)

    4x-1=0

    (c)

    x-4=0

    (d)

    x+4=0

  8. ஒரு வட்டத்தின் சுற்றளவு 8π அலகுகள் மற்றும் மையம் (2, 2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு

    (a)

    (x-2)2+(y-2)2=4

    (b)

    (x-2)2+(y-2)2=16

    (c)

    (x-4)2+(y-4)2=2

    (d)

    x2+y2=4

  9. x+2y+7= 0 என்ற கோட்டிலிருந்து,எப்பொழுதும் சமதொலைவில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை

    (a)

    x+2y+2 = 0

    (b)

    x-2y+1 =0

    (c)

    2x-y+2 =0

    (d)

    3x+y+1 =0

  10. x2+y2+ax+by-4 = 0  என்ற வட்டத்தின் மையம் (1,-2) எனில் அதன் ஆரம்

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    1

  11. x2= 16y என்ற பரவளையத்தின் குவியம்

    (a)

    (4,0)

    (b)

    (-4,0)

    (c)

    (0,4)

    (d)

    (0,-4)

  12. x2+y2-2x+2y-9 =0 என்ற வட்டத்தின் மையம்

    (a)

    (1,1)

    (b)

    (-1,-1)

    (c)

    (-1,1)

    (d)

    (1,-1)

  13. வட்டத்தின் மையம் (-a,-b) மற்றும் ஆரம் \(\sqrt { { a }^{ 2 }-{ b }^{ 2 } } \) எனில் வட்டத்தின் சமன்பாடு

    (a)

    x2+y2+2ax+2by+2b2 = 0

    (b)

    x2+y2+2ax+2by-2b2 = 0

    (c)

    x2+y2+2ax-2bx-2b2 = 0

    (d)

    x2+y2-2ax-2by+2b2 = 0

  14. ஆய அச்சுகளின் சேர்ப்பு சமன்பாடு

    (a)

    x2-y2 = 0

    (b)

    x2+y2 = 0

    (c)

    xy =c

    (d)

    xy =0

  15. ax2+4xy+2y2 = 0 என்ற சமன்பாடு இணையான இரட்டைக் கோடுகளை குறிக்குமெனில் 'a' ன் மதிப்பு

    (a)

    2

    (b)

    -2

    (c)

    4

    (d)

    -4

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் பகுமுறை வடிவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Business Maths Analytical Geometry One Marks Model Question Paper )

Write your Comment