பகுமுறை வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. 2x-y+3=0 மற்றும் x+y+2=0 என்ற நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தைக் காண்க.

  2. x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக 

  3. 3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.

  4. 2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க

  5. k-ன் எம்மதிப்பிற்கு 2x2+5xy+2y2+15x+18y+k = 0 என்பது இரட்டை நேர்க் கோடுகளைக் குறிக்கும்?

  6. (2,4), (3,-2) என்பன ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் எனில், அவ்வட்டத்தின் சமன்பாட்டைக் காண்க.

  7. பின்வரும் வட்டங்களின் சமன்பாடு காண்க: மையம் (0, 0) மற்றும் ஆரம் 2 அலகுகள்

  8. பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2 = 16

  9. பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2-22x-4y+25 =0

  10. பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: 5x2+5y2+4x-8x-16=0

  11. (0,1),(4,3) மற்றும் (1, –1) என்ற புள்ளிகள் வழியாகச் செல்லக்கூடிய வட்டத்தின் சமன்பாடு காண்க.

  12. (1, 0), (0, 1) என்ற புள்ளிகளின் வழியாகவும் x+y = 1 என்ற கோட்டின் மேல் மையத்தையும் உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க.

  13. x+y =6 மற்றும் x+2y = 4 ஆகியவற்றை விட்டங்களாகக் கொண்டதும் (2, 6) என்ற புள்ளி வழிச் செல்வதுமான வட்டத்தின் சமன்பாடு காண்க.

  14. x=3 cos θ,y=3 cos θ, 0 ≤ θ ≤ 2 \(\pi\)என்பன ஒரு வட்டத்தின் துணையலகு சமன்பாடுகள் எனில், வட்டத்தின் கார்டீசியன் சமன்பாடு காண்க.

  15. பொருளின் அளிப்புக்கும், விலைக்கும் உள்ள தொடர்பு  என கொடுக்கப்படுகிறது.அந்த அளிப்பு வளைவரை ஒரு பரவளையம் எனக் காட்டுக

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - பகுமுறை வடிவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Analytical Geometry Two Marks Questions Paper )

Write your Comment