வகையீட்டின் பயன்பாடுகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 5 }{ x } \)

    (c)

    \(-\frac { 14 }{ x } \)

    (d)

    \(\frac { 21 }{ x } \)

  2. p= 20–3x என்ற தேவைச் சார்பின் இறுதி நிலை வருவாய்

    (a)

    20–6x

    (b)

    20–3x

    (c)

    20+6x

    (d)

    20+3x

  3. C = \(\frac { 1 }{ 25 } { e }^{ 5x }\),என்ற செலவுச் சார்புக்கான இறுதிநிலைச் செலவு

    (a)

    \(\frac { 1 }{ 25 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } { e }^{ 5x }\)

    (c)

    \(\frac { 1 }{ 125 } { e }^{ 5x }\)

    (d)

    25e5x

  4. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சராசரி வருவாய் ரூ.50 மற்றும் அதன் தேவை நெகிழ்ச்சி 2 எனில் அதனுடைய இறுதி நிலை வருவாய் 

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.25

    (c)

    ரூ.100

    (d)

    ரூ.75

  5. f(x,y) என்பது n ,படியுள்ள சமப்படித்தான சார்பு எனில் \(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } \)-க்குச் சமமானது 

    (a)

    (n–1)f

    (b)

    n(n–1)f

    (c)

    nf

    (d)

    f

  6. 3 x 2 = 6
  7. ஒரு நிறுவனத்தின் செலவுச் சார்பு C =\(\frac { 1 }{ 3 } \)x3-3x2+9x .சராசரி செலவு சிறுமத்தை அடையும் பொழுது அதன் உற்பத்தி அளவு (x  > 0) காண்க

  8. p =3-ல் x-2p2+5 அளிப்பு சார்பின் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க

  9. ஒரு நிறுவனம் x அலகுகள் உற்பத்தி செய்வதற்கான இலாபச் சார்பு P(x) =\(\frac { { x }^{ 3 } }{ 3 } \)+x2+xஅந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறதா,இல்லையா என கணிக்கவும்

  10. 3 x 3 = 9
  11. \(p=(a-bx)^{ \frac { 1 }{ 2 } }\) என்ற தேவை x -ல் தேவை நெகிழ்ச்சி 1 எனும்போது x ன் மதிப்பை காண்க

  12. x =\(\frac { p }{ p+5 } \) என்ற அளிப்பு விதிக்கு p =20-ல் அளிப்பு நெகிழ்ச்சியைக் காண்க.மேலும் விடைக்கு விளக்கம் தருக

  13. u = log(x2+y2) எனில், \(\frac { \partial ^{ 2 }u }{ \partial x^{ 2 } } +\frac { \partial ^{ 2 }u }{ \partial y^{ 2 } } =0\)எனக்காட்டுக

  14. 2 x 5 = 10
  15. ஒரு நிறுவனத்தில் தேவை மற்றும் செலவுச் சார்புகள் p =497-0.2 xமற்றும் C=25x +10000 ஆகும்.இலாபம் பெருமத்தை அடையும்பொழுது உற்பத்தி அளவு மற்றும் விலையைக் காண்க

  16. f(x)=2x3+9x2+12x+1 என்ற சார்பின் தேக்கநிலைப் புள்ளி மற்றும் தேக்கநிலை மதிப்பினைக் காண்க

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - வகையீட்டின் பயன்பாடுகள்வகையீட்டின் பயன்பாடுகள் Book Back Questions ( 11th Business Maths - Applications Of Differentiation Book Back Questions )

Write your Comment