ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றில் எவை நேரிடை ஒட்டுறவுக்கான எடுத்துக்காட்டாகும்?

  (a)

  வருவாய் மற்றும் செலவு

  (b)

  விலை மற்றும் தேவை

  (c)

  திருப்பி செலுத்தும் காலம் மற்றும் சுலப மாதத் தவணை

  (d)

  நிறை மற்றும் வருவாய்

 2. இரு மாறிகளின் மதிப்புகள் எதிர்த்திசையில் நகரும் எனில் ஒட்டுறவு

  (a)

  எதிரிடை

  (b)

  நேரிடை

  (c)

  முழுமையான நேரிடை

  (d)

  ஒட்டுறவு இன்மை

 3. ஒட்டுறவுக் கெழு என்பது

  (a)

  r(X,Y)=\(\frac { { \sigma }_{ x }{ \sigma }_{ y } }{ cov(x,y) } \)

  (b)

  r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x }{ \sigma }_{ y } } \)

  (c)

  r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ y } } \)

  (d)

  r(X,Y)=\(\frac { cov(x,y) }{ { \sigma }_{ x } } \)

 4. Y-ன் மீதான X-ன் ஒட்டுறவு கெழு

  (a)

  bxy=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)

  (b)

  byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dy^{ 2 }-(\Sigma dy)^{ 2 } } \)

  (c)

  byx=\(\frac { N\Sigma dxdy-(\Sigma dx)(\Sigma dy) }{ N\Sigma dx^{ 2 }-(\Sigma dx)^{ 2 } } \)

  (d)

  bxy=\(\frac { N\Sigma xy-(\Sigma x)(\Sigma y) }{ \sqrt { N\Sigma { x }^{ 2 }-(\Sigma { x })^{ 2 }\times \sqrt { N{ \Sigma y }^{ 2 }-(\Sigma y)^{ 2 } } } } \)

 5. Y ன் மீதான X -ன் தொடர்புப் போக்குக் கோடு மதிப்பிடுவது

  (a)

  கொடுக்கப்பட்ட Y-ன் மதிப்பிற்கு X

  (b)

  கொடுக்கப்பட்ட X-ன் மதிப்பிற்கு Y

  (c)

  Y-லிருந்து X மற்றும் X-லிருந்து Y

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 6. 3 x 2 = 6
 7. பின்வரும் விவரங்களிலிருந்து  ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
  N=9, ΣX=45, ΣY=108, ΣX2=285, ΣY2=1356, ΣXY=597

 8. கீழ்கண்ட விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவைக் கணக்கிடுக.
  Σxy=120, Σx2=90, Σy2=640

 9. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு,

  சராசரி 6 8
  திட்ட விலக்கம் 5 \(\frac{40}{3}\)

  X மற்றும் Y ஆகியவற்றின் ஒட்டுறவுக் கெழு \(\frac{8}{15}\)
  (i) X -ன் மீது Y-ன் தொடர்புப் போக்குக் கெழு
  (ii) =ரூ.100 எனும்போது மிகப் பொருத்தமான Y-ன் மதிப்பு ஆகியவற்றைக் காண்க.

 10. 3 x 3 = 9
 11. பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.

  X 5 10 5 11 12 4 3 2 7 1
  Y 1 6 2 8 5 1 4 6 5 2
 12. சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டச் சமீபத்தியப் பழுது வேலைகளின் மதிப்பிடப்பட்ட விலை மற்றும் அசல் விலை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

  மதிப்பிடப்பட்ட செலவு 300 450 800 250 500 975 475 400
  அசல் செலவு 273 486 734 297 631 872 396 457

  ஸ்பியர்மென்னின் தர ஒட்டுறவுக் கெழுவினை கணக்கிடுக.

 13. பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக் கெழுவினை காண்க.

  X 35 40 60 79 83 95
  Y 17 28 30 32 38 49
 14. 2 x 5 = 10
 15. பின்வரும் விவரங்களுக்கு ஒட்டுறவுக்கெழு கணக்கீடுக.

  X 25 18 21 24 27 30 36 39 42 48
  Y 26 35 48 28 20 36 25 40 43 39
 16. 17 வயது மாணவர்களின் குழுவிலிருந்து 10 மாணவர்கள் கொண்டக் கூறில் உயரம் (அங்குலங்களில்) X மற்றும் Y நிறை (பவுண்ட்) உள்ள விவரங்கள் பின்வருமாறு

  X 61 68 68 64 65 70 63 62 64 67
  Y 112 123 130 115 110 125 100 113 116 125

  69 அங்குலம் உயரம் உள்ள மாணவனின் நிறையை மதிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - ஒட்டுறவு மற்றும் தொடர்புப் போக்கு பகுப்பாய்வு Book Back Questions ( 11th Business Maths - Correlation And Regression Analysis Book Back Questions )

Write your Comment