வகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. மதிப்பிடுக:​​​​​​​\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { \sum { n } }{ { n }^{ 2 } } \)

 2. f(x) = | x | என்ற சார்பானது x = 0 இல் தொடர்ச்சித் தன்மை கொண்டது என நிறுவுக.

 3. பின்வரும் சார்புகளுக்கு y2 ஐ காண்க : x = a cos θ , y= a sin θ

 4. f(x) = xn மற்றும் f '(1)= 5 எனில் , n இன் மதிப்பு காண்க

 5. \(y=\frac { 1 }{ { u }^{ 2 } } \) மற்றும் u = x2 –9 எனில், \(\frac { dy }{ dx } \) ஐ காண்க.

 6. பின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
  (x2-3x+2)(x+1)

 7. பின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
  x4-3sinx+cosx

 8. sin y = x sin (a+y) எனில், \(\frac{dy}{dx}=\frac{sin^{2}(a+y)}{sin a}\) என நிறுவுக. 

 9. f(x) =2x-|x| என்ற சார்பு x = 0 இல் தொடர்ச்சியுடைய சார்பு எனக் காட்டுக

 10. xy = yx எனில், \(\frac { dy }{ dx } =\frac { y }{ x } \left( \frac { x\quad log\quad y-y }{ y\quad log\quad x-x } \right) \)  என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - வகை நுண்கணிதம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Differential Calculus Three Marks Questions )

Write your Comment