அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. \(\left| \begin{matrix} -{ a }^{ 2 } & ab & ac \\ ab & -{ b }^{ 2 } & bc \\ ac & bc & -{ c }^{ 2 } \end{matrix} \right| =4{ a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 }\)என நிறுவுக.

  2. \(A=\left[ \begin{matrix} 2 & 4 \\ -3 & 2 \end{matrix} \right] \)எனில் A–1 காண்க

  3. \(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)எனில் A இன் சேர்ப்பு அணி காண்க.

  4. \(A=\left[ \begin{matrix} 1 & 3 & 3 \\ 1 & 4 & 3 \\ 1 & 3 & 4 \end{matrix} \right] \)எனில் A(adj A) = |A| I என்பதை சரிபார்க்க, மேலும்A-1 காண்க

  5. \(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & -6 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} -1 & 4 \\ 1 & -2 \end{matrix} \right] \)எனில், adj (AB) = (adj B)(adj A) என்பதை சரிபார்க்க

  6. \(A=\left[ \begin{matrix} 2 & -2 & 2 \\ 2 & 3 & 0 \\ 9 & 1 & 5 \end{matrix} \right] \)எனில், (adj A)A = 0 எனக் காட்டுக.

  7. \(\left[ \begin{matrix} 1 & 1 & 3 \\ 2 & \lambda & 4 \\ 9 & 7 & 11 \end{matrix} \right] \)என்ற அணிக்கு நேர்மாறு இல்லை எனில் λ இன் மதிப்பு காண்க.

  8. \(X=\left[ \begin{matrix} 8 & -1 & -3 \\ -5 & 1 & 2 \\ 10 & -1 & -4 \end{matrix} \right] ,Y=\left[ \begin{matrix} 2 & 1 & -1 \\ 0 & 2 & 1 \\ 5 & p & q \end{matrix} \right] \)மற்றும்,Y=X-1 எனில் p,q ன் மதிப்புகளைக் காண்க.

  9. \(\left| \begin{matrix} 0 & ab^{2} & ac^{2} \\ a^{2}b & 0 & bc^{2} \\ a^{2}c & b^{2}c & 0 \end{matrix} \right|\)=2a3b3c3 என நிறுவுக.

  10. \(A=\left[ \begin{matrix} 1 & -1 \\ 2 & 3 \end{matrix} \right] \)எனில் A2-4A+5I2=0 என நிறுவுக மற்றும் A-1 காண்க

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - அணிகளும் அணிக்கோவைகளும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Matrices And Determinants Three Marks Questions )

Write your Comment