காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  4 x 1 = 4
 1. \(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.  

  (a)

  0,-1

  (b)

  0,1

  (c)

  -1,1

  (d)

  -1,-1

 2. \(\left| \begin{matrix} a & 0 & 0 \\ 0 & b & 0 \\ 0 & 0 & c \end{matrix} \right|^{2}\) என்ற அணிக் கோவையின் மதிப்பு 

  (a)

  abc 

  (b)

  0

  (c)

  a2b2c2

  (d)

  -abc 

 3. \(\left( \begin{matrix} 3 & 1 \\ 5 & 2 \end{matrix} \right) \)என்ற அணியின் நேர்மாறு அணி

  (a)

  \(\left( \begin{matrix} 2 & -1 \\ -5 & 3 \end{matrix} \right) \)

  (b)

  \(\left( \begin{matrix} -2 & 5 \\ 1 & -3 \end{matrix} \right) \)

  (c)

  \(\left( \begin{matrix} 3 & -1 \\ -5 & -3 \end{matrix} \right) \)

  (d)

  \(\left( \begin{matrix} -3 & 5 \\ 1 & -2 \end{matrix} \right) \)

 4. \(\left| \begin{matrix} x & { x }^{ 2 }-yz & 1 \\ y & { y }^{ 2 }-zx & 1 \\ z & { z }^{ 2 }-xy & 1 \end{matrix} \right| \)ன் மதிப்பு

  (a)

  1

  (b)

  0

  (c)

  -1

  (d)

  -xyz

 5. 8 x 2 = 16
 6. மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)

 7. கீழே கொடுக்கப்பக்கப்பட்டுள்ள அணிக்கோவைகளின் அனைத்து உறுப்புகளின் சிற்றணிக் கோவைகள் மற்றும் இணைக்காரணிகளைக் காண்க.
  \(\left| \begin{matrix} 1 & -3 & 2 \\ 4 & -1 & 2 \\ 3 & 5 & 2 \end{matrix} \right| \)

 8. 5P3 மற்றும் P(8, 5) ஆகியவற்றின் மதிப்பு காண்க

 9. 8 மாணவர்களை  எத்தனை வழிகளில்: வட்டவடிவில் வரிசைப்பப்படுத்தலாம்.

 10. k-ன் எம்மதிப்பிற்கு 2x2+5xy+2y2+15x+18y+k = 0 என்பது இரட்டை நேர்க் கோடுகளைக் குறிக்கும்?

 11. கீழ்கண்ட ரேடியன் அளவுகளை கோணங்களாக மாற்றுக
  \(\frac {9 \pi }{ 5 } \)

 12. f(x) = ax+b என்ற சார்பில் f = {(1, 1), (2, 3)} என அமைந்தால் a மற்றும் b யின் மதிப்பினைக் காண்க

 13. மதிப்பிடுக:\(\underset { x\rightarrow \infty }{ lim } \frac { \sum { { n }^{ 2 } } }{ { n }^{ 3 } } \)

 14. 5 x 3 = 15
 15. \(A=\left[ \begin{matrix} 2 & 4 \\ -3 & 2 \end{matrix} \right] \)எனில் A–1 காண்க

 16. If (n+2)! = 60[(n–1)!], எனில் n - ன் மதிப்பைக் காண்க.

 17. (-2,-2) என்ற புள்ளியிடத்து x2+y2-4x+4y-8 =0  என்ற வட்டத்திற்கு தொடுகோடு காண்க.

 18. கீழ்க்காணும் திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க.\(\tan { \left( -1215^{ o } \right) } \)

 19. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க
  \(\sin { \frac { \pi }{ 4 } } \cos { \frac { \pi }{ 12 } } +\cos { \frac { \pi }{ 4 } } \sin { \frac { \pi }{ 12 } } \)

 20. 3 x 5 = 15
 21. 4 கிலோ வெங்காயம்,3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ320,2 கிலோ வெங்காயம் ,4 கிலோ கோதுமை,6 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ560, 6 கிலோ வெங்காயம்,2கிலோ கோதுமை,மற்றும் 3  கிலோ அரிசியின் மொத்த விலை ரூ 380 எனில், நேர்மாறு அணி முறையில் ஒரு கிலோவிற்கான பொருள்களின் விலையை காண்க.

 22. இரண் டு சிறுமிகள் சேர்ந்து அமராதவாறு, 5 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகளை ஒரு வரிசையில் எத்தனை வழிகளில் அமரவைக்கலாம்

 23. நிறுவுக: \(\frac { \sin { \left( { 180 }^{ o }+A \right) } \cos { \left( { 90 }^{ o }-A \right) } \tan { \left( { 270 }^{ o }-A \right) } }{ \sin { \left( { 540 }^{ o }-A \right) } \cos { \left( { 360 }^{ o }+A \right) } \csc { \left( { 270 }^{ o }+A \right) } } =-\sin { A } \cos ^{ 2 }{ A } \)

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Business Maths - Model Question Paper )

Write your Comment