செயல்முறைகள் ஆராய்ச்சி - இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. பின்வரும் விபரங்களுக்கு தர்க்க வலையமைப்பு வரைக.
    செயல்கள் C மற்றும் D ஆகிய இரண்டும் A வைப் பின்தொடர்கிறது. செயல் E  ஆனது C - ஐப்  பின்தொடர்கிறது. செயல் F ஆனது செயல் D - ஐப் பின்தொடர்கிறது. செயல் E மற்றும் செயல் F ஆனது B யின் முந்தைய செயல்களாகும்.    

  2. கீழ்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக செயல்கள் A,D,E ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும்; B,C>A; G,F>D,C; H>E,F.

  3. கீழ்க்கண்ட நிகழ்வுகளை கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக.

    நிகழ்வுகள் 1 2 3 4 5 6 7
    உடனடி முந்தைய நிகழ்வு - 1 1 2,3 3 4,5 5,6
  4. கீழ்க்கண்ட செயல்களைக் கொண்ட திட்டத்தின் வலையமைப்பை வரைக. செயல்கள் A,B,C ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்படும் A<F,E; B<D,C; E,D<G

  5. கட்டுமானத் திட்டத்தின் செயல்கள் மற்றும் அது தொடர்பான தகவல்கள் கீழ்க்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதற்கான வலையமைப்பை வரைக.

    செயல் A B C D E F G H I J K
    உடனடி முந்தைய செயல்கள் - - - A B B C D E H,I F,G

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - செயல்முறைகள் ஆராய்ச்சி - இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Operations Research Two Marks Questions )

Write your Comment