முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. \(A=\left[ \begin{matrix} 1 & -2 & -3 \\ 0 & 1 & 0 \\ -4 & 1 & 0 \end{matrix} \right] \)எனில் adj A காண்க

 2. நேர்மாறு அணிமுறையில் தீர்க்க : 2x – z = 0 ; 5x + y = 4 ; y + 3z = 5

 3. \(\frac{x+1}{(x+2)^2(x+3)}\)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக.

 4. கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக 13 + 23 + 33+… +n3 =\(\frac{n^{2}(n+1)^{2}}{4}\).

 5. கீழ்காணும் பரவளையங்களின் முனை, குவியம், அச்சு, இயக்குவரை மற்றும் செவ்வகலத்தின் நீளம் ஆகியவற்றை காண்க
  (a) y2= 20x         (b) x2=8y                 (c) x2=-16y

 6. நிறுவுக: \(\tan { \left( \pi +x \right) } \cot { \left( x-\pi \right) } -\cos { \left( 2\pi -x \right) } \cos { \left( 2\pi +x \right) } =\sin ^{ 2 }{ x } \)

 7. \(\cos { A } =\frac { 4 }{ 5 } \)  மற்றும்  \(\cos { B } =\frac { 12 }{ 13 } \)  \(,\frac { 3\pi }{ 2 }\) எனில் \(\sin { \left( A-B \right) } \) ஆகியவற்றின் மதிப்பு காண்க

 8. f(x) = x2- 5 என்ற சார்பின் வரைபடம் வரைக

 9. பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
  f(x)=e2x

 10. y = 2 sin x +3 cos x எனில், y2 + y = 0 என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Business Maths - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment