முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  6 x 1 = 6
 1. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது 

  (a)

  k|A| 

  (b)

  -k|A| 

  (c)

  k3|A| 

  (d)

  -k3|A| 

 2. \(A=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)எனில் |2A| என்பது

  (a)

  4cos2θ

  (b)

  4

  (c)

  2

  (d)

  1

 3. அனைத்தும்  \(n\epsilon N\) க்கு (n+1)(n+2)(n+3)-ஐ வகுக்கக்கூடிய மிகப்பெரிய மிகை முழு என் ஆனது 

  (a)

  2

  (b)

  6

  (c)

  20

  (d)

  24

 4. பரவளையத்தின் மையத்தொலைத்தகவு

  (a)

  3

  (b)

  2

  (c)

  0

  (d)

  1

 5. cos(-4800)-ன் மதிப்பு

  (a)

  \(\sqrt3 \)

  (b)

  \(-\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(-\frac { 1 }{ 2 } \)

 6. f(x)= |x| என்ற சார்பின் மீச்சிறு மதிப்பு 

  (a)

  0

  (b)

  -1

  (c)

  +1

  (d)

  - ∝

 7. 10 x 2 = 20
 8. மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)

 9. மதிப்பு காண்க :8P3

 10. MATHEMATICS என்ற வார்த்தைகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி, எத்தனை வார்த்தைகள் அமைக்கலாம் ?

 11. (n + 2)Cn = 45 எனில் n – ன் மதிப்பை காண்க

 12. பின்வரும் வட்டங்களின் மையத்தையும் ஆரத்தையும் காண்க: x2+y2 = 16

 13. கீழக்காணும் கோணங்களின் முடிவு நிலை எந்த கால்பகுதியில் அமையும் என காட்டுக. -320o 

 14. திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க:
  \(\tan { { 75 }^{ o } } \)

 15. \(\tan { \theta } =3\) எனில் \(\tan { 3\theta } \)வின் மதிப்பை காண்க.

 16. \(f\left( x \right) =\frac { x-1 }{ x+1 } \) எனில் \(f\left[ f\left( x \right) \right] =-\frac { 1 }{ x } \) என நிறுவுக

 17. y=A sinx+B cosx எனில்,  y2+y=0 என நிறுவுக.

 18. 8 x 3 = 24
 19. \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)= (a–b) (b–c) (c–a) என நிறுவுக

 20. \(\left| \begin{matrix} 0 & ab^{2} & ac^{2} \\ a^{2}b & 0 & bc^{2} \\ a^{2}c & b^{2}c & 0 \end{matrix} \right|\)=2a3b3c3 என நிறுவுக.

 21. ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க

 22.  9 கணிதம், 8 பொருளாதாரம் மற்றும் 7 வரலாற்று புத்தகங்களின் தொகுப்பில் இருந்து எத்தனை வழிகளில் 2 கணிதம், 2 பொருளாதாரம் மற்றும் 2 வரலாற்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்?

 23. a, b களின் எம்மதிப்புகளுக்கு (a-2)x2+by2+(b-2)xy+4x+4y-1 = 0 எனும் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்? வட்டத்தின் சமன்பாட்டையும் எழுதுக.

 24. \(\tan { A } =m\tan { B } \) எனில், \(\frac { \sin { \left( A+B \right) } }{ \sin { \left( A-B \right) } } =\frac { m+1 }{ m-1 } \)  என நிறுவுக 

 25. மதிப்பிடுக:\(\underset { x\rightarrow 0 }{ lim } \frac { log\left( 1+{ x }^{ 3 } \right) }{ { sin }^{ 3 }x } =1\)

 26. பின்வரும் சார்புகளை x ஐ பொறுத்து வகையிடுக.
  \(\frac { { e }^{ x } }{ 1+x } \)

 27. 2 x 5 = 10
 28. 4 கிலோ வெங்காயம்,3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ320,2 கிலோ வெங்காயம் ,4 கிலோ கோதுமை,6 கிலோ அரிசியின் மொத்த விலை ரூ560, 6 கிலோ வெங்காயம்,2கிலோ கோதுமை,மற்றும் 3  கிலோ அரிசியின் மொத்த விலை ரூ 380 எனில், நேர்மாறு அணி முறையில் ஒரு கிலோவிற்கான பொருள்களின் விலையை காண்க.

 29. y = 2 sin x +3 cos x எனில், y2 + y = 0 என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Business Maths - Term 1 Model Question Paper )

Write your Comment