திரிகோணமிதி மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. கீழ்க்காணும் திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க.\(cosec\ { { 390 }^{ o } } \)

 2. கீழ்க்கண்டவற்றை நிறுவுக:
  \(\tan { \left( -225^{ o } \right) } \cot { \left( -405^{ o } \right) } -\tan { \left( -765^{ o } \right) } \cot { \left( 675^{ o } \right) } =0\)

 3. கீழ்க்கண்டவற்றை நிறுவுக:
  \(\sin { \theta } .\cos { \theta } \left\{ \sin { \left( \frac { \pi }{ 2 } -\theta \right) .\csc { \theta } + } \cos { \left( \frac { \pi }{ 2 } -\theta \right) .\sec { \theta } } \right\} =1\)

 4. பின்வரும் ஒவ்வொன்றையும் sine மற்றும் cosine ஆகியவற்றின் பெருக்கல் வடிவில் எழுதுக.sin 6\(\theta\) - sin 2\(\theta\)

 5. \(\sin\ A\ \sin(60°+A)\sin(60°-A )={1\over 4}\sin3A\) என நிறுவுக.

 6. \(\tan { A } =m\tan { B } \) எனில், \(\frac { \sin { \left( A+B \right) } }{ \sin { \left( A-B \right) } } =\frac { m+1 }{ m-1 } \)  என நிறுவுக 

 7. \(\tan { A } =\frac { 1-\cos { B } }{ \sin { B } } \) எனில், \(\tan { 2A } =\tan { B } \) என நிறுவுக

 8. கீழ்க்கண்டவற்றைத் திரிகோணமிதிச் சார்புகளின் பெருக்கல் வடிவில் மாற்றி எழுதுக.
  cos750+cos450

 9. \({ tan }^{ -1 }\left( \frac { cosx-sinx }{ cosx+sinx } \right) ,0 என்பதனை எளிய வடிவில் எழுதுக

 10. sin20o sin40o sin600 sin80o = \(\frac{3}{16}\) என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 11th வணிகக் கணிதம் - திரிகோணமிதி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Business Maths - Trigonometry Three Marks Questions )

Write your Comment