இயற்கணிதம் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    10 x 1 = 10
  1. nC3 = nC2 எனில்  nc4 ன் மதிப்பு ____.

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  2. 5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில்  தேர்ந்தெடுக்கலாம்?

    (a)

    4!

    (b)

    20

    (c)

    25

    (d)

    5

  3. n என்ற மிகைமுழுவிற்கு nC1+nC2+nC3+......nCன் மதிப்பு _______.

    (a)

    2n

    (b)

    2n-1

    (c)

    n2

    (d)

    n2-1

  4. \((3 +{\sqrt 2})^{8}\)என்பதன் விரிவின் கடைசி  உறுப்பு ________.

    (a)

    81

    (b)

    16

    (c)

    8\({\sqrt 2}\)

    (d)

    27\({\sqrt 3}\)

  5. நான்கு இணை கோடுகள், மற்றொரு மூன்று இணை கோடுகளோடு  வெட்டிக் கொள்ளும் தொகுப்பிலிருந்து உருவாக்கப்படும் இணைகரங்களின் எண்ணிக்கை_____.

    (a)

    18

    (b)

    12

    (c)

    9

    (d)

    6

  6. வெவ்வேறு இலக்கங்களை உடைய 9 இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை _____.

    (a)

    10!

    (b)

    9!

    (c)

    9\(\times \)9!

    (d)

    10 \(\times \)10!

  7. 13 விருந்தினர்கள் ஓர் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள், அவ்விருந்தில் நடைபெறும் கைக்குலுக்குதலின் எண்ணிக்கை _____.

    (a)

    715

    (b)

    78

    (c)

    786

    (d)

    13

  8. எழுத்துக்கள் திரும்ப வராத நிலையில் “ EQUATION ” , என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும், பொருள்படும் (அல்லது) பொருள்படா வார்த்தைகளின் எண்ணிக்கை_____.

    (a)

    7!

    (b)

    3!

    (c)

    8!

    (d)

    5!

  9. பொருட்களை  மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை______.

    (a)

    rn 

    (b)

    nr

    (c)

    \(\frac{n!}{(n-r)}!\)

    (d)

    \(\frac{n!}{(n+r)}!\)

  10. ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் ______.

    (a)

    2n

    (b)

    n2

    (c)

    2n

    (d)

    n+17

  11. 4 x 2 = 8
  12. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{3x+7}{{x}^{2}-3x+2}\)

  13. மதிப்பு காண்க :8P3

  14. MATHEMATICS என்ற வார்த்தைகளில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பயன்படுத்தி, எத்தனை வார்த்தைகள் அமைக்கலாம் ?

  15. 8C2 –ன் மதிப்பு காண்க

  16. 4 x 3 = 12
  17. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{4x+1}{(x-2)(x+1)}\)

  18. If (n+2)! = 60[(n–1)!], எனில் n - ன் மதிப்பைக் காண்க.

  19. ஈருறுப்புத் தேற்றத்தைப் பயன்படுத்தி (2x + 3y)5 ன் விரிவுக் காண்க

  20. \((x-\frac{3}{x^{2}})^{10}\) என்பதன் விரிவில் 5வது உறுப்பைக் காண்க.

  21. 2 x 5 = 10
  22. \(\frac{9}{(x-1)(x+2)^2}\)ஐ பகுதி பின்னங்களாக  மாற்றுக

  23. கணிதத் தொகுத்தறிதல் மூலம் அனைத்து n∈N க்கும் கீழ்க்கண்டவற்றை நிறுவுக n(n + 1) (n+2)என்பது 6 ஆல் வகுபடும்.

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் - இயற்கணிதம் Book Back Questions ( 11th Standard Business Maths - Algebra Book Back Questions )

Write your Comment