பகுமுறை வடிவியல் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு

  (a)

  \(\frac { 2h }{ b } \)

  (b)

  \(\frac { 2h }{ b } \)

  (c)

  \(\frac { 2h }{ a } \)

  (d)

  \(\frac { 2h }{ a } \)

 2. 7x+5y-8 = 0 என்ற கோட்டின் சாய்வு

  (a)

  \(\frac { 7 }{ 5 } \)

  (b)

  \(\frac { 7 }{ 5 } \)

  (c)

  \(\frac { 5 }{ 7 } \)

  (d)

  \(\frac { 5 }{ 7 } \)

 3. பரவளையத்தின் மையத்தொலைத்தகவு

  (a)

  3

  (b)

  2

  (c)

  0

  (d)

  1

 4. y2=-x என்ற பரவளையத்தின் இயக்குவரையின் சமன்பாடு

  (a)

  4x+1=0

  (b)

  4x-1=0

  (c)

  x-4=0

  (d)

  x+4=0

 5. kx2+3xy-2y2=0 என்பது செங்குத்து இரட்டை நேர்கோடுகளை குறிக்குமெனில் k =

  (a)

  \(\frac { 1 }{ 2 } \)

  (b)

  \(\frac { 1 }{ 2 } \)

  (c)

  2

  (d)

  - 2

 6. 3 x 2 = 6
 7. 2x-y+3=0 மற்றும் x+y+2=0 என்ற நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணத்தைக் காண்க.

 8. 2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க

 9. x2+4xy+y2=0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.

 10. 3 x 3 = 9
 11. சாய்வுகள்\(\frac { 1 }{ 2 } \)  மற்றும் 3 உடைய நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.

 12. (-2,5) என்ற புள்ளியிடத்து x2+y2+3x-8y+17 = 0 என்ற வட்டத்திற்கு வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாட்டைக் காண்க

 13. y2=kx என்ற பரவளையம் (4,-2) என்ற புள்ளி வழிச் செல்கிறது எனில் பரவளையத்தின் குவியம் மற்றும் செவ்வகலத்தின் நீளம் காண்க

 14. 2 x 5 = 10
 15. x-y+2 =0 என்ற இயக்குவரையும் (1,3) என்ற குவியத்தையும் உடைய பரவளையத்தின் சமன்பாடு காண்க

 16. 4x+3y=10,3x-4y=-5 மற்றும் 5x+y=7 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் என நிறுவுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் - பகுமுறை வடிவியல் Book Back Questions ( 11th Standard Business Maths - Analytical Geometry Book Back Questions )

Write your Comment