வகையீட்டின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது

  (a)

  \(\frac { 2 }{ 3 } \)

  (b)

  \(\frac { 5 }{ x } \)

  (c)

  \(-\frac { 14 }{ x } \)

  (d)

  \(\frac { 21 }{ x } \)

 2. p= 20–3x என்ற தேவைச் சார்பின் இறுதி நிலை வருவாய்

  (a)

  20–6x

  (b)

  20–3x

  (c)

  20+6x

  (d)

  20+3x

 3. ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்பு முறையே p=2-x மற்றும் C =-2x2+2x+7 எனில்,இதன் இலாபச் சார்பானது

  (a)

  x2 + 7

  (b)

  x2 - 7

  (c)

  -x2+7

  (d)

  -x2-7

 4. தேவைச் சார்பு மீள்தன்மை கொண்டது எனில்

  (a)

  d| > 1

  (b)

  d| = 1

  (c)

  d| < 1

  (d)

  d| = 0

 5. \(x=\frac { 1 }{ p } \) என்ற தேவை சார்பின் தேவை நெகிழ்ச்சி 

  (a)

  0

  (b)

  1

  (c)

  \(-\frac { 1 }{ p } \)

  (d)

 6. MR, AR மற்றும் ηd க்களுக்கு இடையேயுள்ள தொடர்பானது

  (a)

   ηd = \(\frac { AR }{ AR-MR } \)

  (b)

   ηd=AR -MR

  (c)

  MR =AR = ηd

  (d)

  AR =\(\frac { MR }{ { \eta }_{ d } } \)

 7. C = \(\frac { 1 }{ 25 } { e }^{ 5x }\),என்ற செலவுச் சார்புக்கான இறுதிநிலைச் செலவு

  (a)

  \(\frac { 1 }{ 25 } \)

  (b)

  \(\frac { 1 }{ 5 } { e }^{ 5x }\)

  (c)

  \(\frac { 1 }{ 125 } { e }^{ 5x }\)

  (d)

  25e5x

 8. x =2 -ல் x -ஜப் பொறுத்து y =2x2+5x -ன் உடனடி மாறு வீதம் 

  (a)

  4

  (b)

  5

  (c)

  13

  (d)

  9

 9. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சராசரி வருவாய் ரூ.50 மற்றும் அதன் தேவை நெகிழ்ச்சி 2 எனில் அதனுடைய இறுதி நிலை வருவாய் 

  (a)

  ரூ.50

  (b)

  ரூ.25

  (c)

  ரூ.100

  (d)

  ரூ.75

 10. P(x) என்ற இலாபச் சார்பு பெருமத்தை அடைய தேவையான கட்டுப்பாடு

  (a)

  MR = MC

  (b)

  MR = 0

  (c)

  MC = AC

  (d)

  TR = AC

 11. f(x)= sin x என்ற சார்பின் மீப்பெரு மதிப்பானது

  (a)

  1

  (b)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (d)

  \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

 12. f(x,y) என்பது n ,படியுள்ள சமப்படித்தான சார்பு எனில் \(x\frac { \partial f }{ \partial x } +y\frac { \partial f }{ \partial y } \)-க்குச் சமமானது 

  (a)

  (n–1)f

  (b)

  n(n–1)f

  (c)

  nf

  (d)

  f

 13. If u=4x2+4xy+y2+4x+32y+16 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

  (a)

  8x + 4y + 4

  (b)

  4

  (c)

  2y + 32

  (d)

  0

 14. If u=x3+3xy2+y3 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

  (a)

  3

  (b)

  6y

  (c)

  6x

  (d)

  2

 15. \(u={ e }^{ x^{ 2 } }\) எனில் \(\frac { \partial u }{ \partial x } \)-ன் மதிப்பு

  (a)

  \(2x{ e }^{ x^{ 2 } }\)

  (b)

  \({ e }^{ x^{ 2 } }\)

  (c)

  2\({ e }^{ x^{ 2 } }\)

  (d)

  0

 16. சராசரிச் செலவு சிறுமம் எனில்

  (a)

  இறுதி நிலைச் செலவு=இறுதி நிலை வருவாய்

  (b)

  சராசரிச் செலவு = இறுதி நிலைச் செலவு

  (c)

  சராசரிச் செலவு = இறுதி நிலை வருவாய்

  (d)

  சராசரிச் வருவாய்= இறுதி நிலைச் செலவு

 17. ஒரு நிறுவனம் லாபத்தை அடைவது 

  (a)

  மீப்பெரு புள்ளியில்

  (b)

  சமபாட்டுப் புள்ளியில்

  (c)

  தேக்கநிலைப் புள்ளியில்

  (d)

  சீரான புள்ளியில்

 18. தேவைச் சார்பு எப்பொழுதும்

  (a)

  கூடும் சார்பு ஆகும்

  (b)

  குறையும்  சார்பு ஆகும்

  (c)

  குறையற்ற  சார்பு ஆகும்

  (d)

  வரையறுக்கப்படாத  சார்பு ஆகும்

 19. q =1000+8p1-p2 எனில், \(\frac { \partial q }{ \partial { p }_{ 1 } } \)இன் மதிப்பு

  (a)

  -1

  (b)

  8

  (c)

  1000

  (d)

  1000-p2

 20. R = 5000 அலகுகள்/வருடம் C1=20 பைசாக்கள் C3=ரூ.20 எனில் EOQ இன் மதிப்பு

  (a)

  5000

  (b)

  100

  (c)

  1000

  (d)

  200

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் வகையீட்டின் பயன்பாடுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Business Maths Applications of Differentiation One Marks Question And Answer )

Write your Comment