இயற்கணிதம் முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. nC3 = nC2 எனில்  nc4 ன் மதிப்பு

  (a)

  2

  (b)

  3

  (c)

  4

  (d)

  5

 2. np2 = 20 எனும் பொழுது n - ன் மதிப்பு

  (a)

  3

  (b)

  6

  (c)

  5

  (d)

  4

 3. 5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில்  தேர்ந்தெக்கலாம்?

  (a)

  4!

  (b)

  20

  (c)

  25

  (d)

  5

 4. nPr = 720 (nCr), எனில் r -ன் மதிப்பு

  (a)

  4

  (b)

  5

  (c)

  6

  (d)

  7

 5. ஒரு நாணயம், ஐந்துமுறை சுண்டப்படும்பொழுது கிடைக்கும் அனைத்து சாந்திய கூறுகளின் எண்ணிக்கை ?

  (a)

  25

  (b)

  52

  (c)

  10

  (d)

  \(\frac{5}{2}\)

 6. 7 x 2 = 14
 7. \(\frac { 1 }{ \left( { x }^{ 2 }-1 \right) } =\frac { A }{ x-1 } +\frac { B }{ x+1 } \)என்பனவற்றில் A, B மதிப்புகளைக் காண்க

 8. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{3x+7}{{x}^{2}-3x+2}\)

 9. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக:\(\frac{1}{{x}^{2}-1}\)

 10. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{1}{(x^2+4)(x+1)}\)

 11. கீழ்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க\(\frac{7!}{6!}\)

 12. ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:(101)4

 13. ஈருறுப்பு தேற்றத்தைப் பயன்படுத்தி மதிப்பு காண்க:(999)5

 14. 7 x 3 = 21
 15. \(\frac { 7x-1 }{ { x }^{ 2 }-5x+6 } \)ஐ பகுதி பின்னங்களாக மாற்றுக

 16. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{4x+1}{(x-2)(x+1)}\)

 17. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக: \(\frac{1}{(x-1)(x+2)^2}\)

 18. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{{2x}^{2}-5x-7}{(x-2)^2}\)

 19. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{x^2-6x+2}{{x}^{2}(x+2)}\)

 20. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{{x}^{2}-3}{(x+2)(x^2+1)}\)

 21. \(\frac{1}{9!}+\frac{1}{10!}=\frac{n}{11!}\)எனில் n –ன் மதிப்பு காண்க

 22. 2 x 5 = 10
 23. \((\frac{x}{3}+9y)^{9}\) -ன் விரிவில் நடுஉறுப்பைக் காண்க.

 24. (1 + x)2n - ன் விரிவில் நடு உறுப்பு \(\frac{1.3.5......,(2n-1)2^n x^n}{n!}\)எனக் காண்பி

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் Chapter 2 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Business Maths Chapter 2 Algebra Important Question Paper )

Write your Comment