பகுமுறை வடிவியல் முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு

    (a)

    \(\frac { 2h }{ b } \)

    (b)

    \(\frac { 2h }{ b } \)

    (c)

    \(\frac { 2h }{ a } \)

    (d)

    \(\frac { 2h }{ a } \)

  2. x2-7xy+4y2 = 0 என்ற இரட்டை நேர்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்

    (a)

    \({ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 3 } \right) \)

    (b)

    \({ tan }^{ -1 }\left( \frac { 1 }{ 2 } \right) \)

    (c)

    \({ tan }^{ -1 }\left( \frac { \sqrt { 33 } }{ 5 } \right) \)

    (d)

    \({ tan }^{ -1 }\left( \frac { 5 }{ \sqrt { 33 } } \right) \)

  3. 2x-3y-5= 0 மற்றும் 3x-4y-7=0 என்ற கோடுகள் ஒரு வட்டத்தின் விட்டங்கள் எனில், அவ்வட்டத்தின் மையம்

    (a)

    (-1,1)

    (b)

    (1,1)

    (c)

    (1,-1)

    (d)

    (-1,-1)

  4. (3, –4) ஐ மையமாக கொண்ட வட்டம் x அச்சைத் தொடுமானால் வட்டத்தின் சமன்பாடு

    (a)

    (x-3)2+(y-4)2=4

    (b)

    (x-3)2+(y+4)2=16

    (c)

    (x-3)2+(y-4)2=16

    (d)

    x2+y2=16

  5. x+2y+7= 0 என்ற கோட்டிலிருந்து,எப்பொழுதும் சமதொலைவில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை

    (a)

    x+2y+2 = 0

    (b)

    x-2y+1 =0

    (c)

    2x-y+2 =0

    (d)

    3x+y+1 =0

  6. 7 x 2 = 14
  7. x-y+5 = 0 என்ற கோடு ஆதியிலிருந்தும் P(2,2) என்ற புள்ளியிலிருந்தும் சம தொலைவில் உள்ளது எனக் காட்டுக 

  8. இரு கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் \(\frac { \pi }{ 4 } \), மேலும் ஒரு கோட்டின் சாய்வு 3, எனில் மற்றோர் கோட்டின் சாய்வைக் காண்க.

  9. 3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.

  10. 2x+y-1=0,x+2y-5 =0 என்ற தனித்தனி சமன்பாடுகளைக் கொண்ட இரட்டை நேர்க்கோடுகளின் ஒருங்கிணைந்த சமன்பாட்டினைக் காண்க

  11. k-ன் எம்மதிப்பிற்கு 2x2+5xy+2y2+15x+18y+k = 0 என்பது இரட்டை நேர்க் கோடுகளைக் குறிக்கும்?

  12. மையம் (3,-1) மற்றும் ஆரம் 4 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க

  13. ஆதியை மையமாகவும், ஆரம் 3 உடைய வட்டத்தின் சமன்பாடு காண்க.

  14. 7 x 3 = 21
  15. (2, –3) மற்றும் (3, –4) என்ற புள்ளிகளிலிருந்து சமதூரத்திலிருக்கும் ஒரு நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்க

  16. (–5, 1) மற்றும் (3, 2) என்ற புள்ளிகளுடன் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கும் வகையில் நகரும் புள்ளியின் இயங்குவரையைக் காண்

  17. (1, 3) என்ற புள்ளிக்கும், x-அச்சுக்கும், சமதொலைவில் உள்ள ஒரு நகரும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க.

  18. (3, –2) என்ற புள்ளியிலிருந்து, எப்பொழுதும் 4 அலகு தூரத்தில் இருக்கும் புள்ளியின் நியமப்பாதையைக் காண்க

  19. (7, –6) மற்றும் (3,4) என்ற புள்ளிகளுக்கு சமதூரத்தில், x - அச்சின் மீதமைந்த ஒரு புள்ளியைக் காண்க.

  20. சாய்வுகள்\(\frac { 1 }{ 2 } \)  மற்றும் 3 உடைய நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.

  21. (4, 1) என்ற புள்ளியிலிருந்து 3x-4y+12 = 0 என்ற கோடு உள்ள செங்குத்து தூரத்தைக் காண்க

  22. 2 x 5 = 10
  23. 3x2-5xy-2y2+17x+y+10 = 0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட க�ோணத்தைக் காண்க

  24. x2+y2-6x+4y-12 என்ற வட்டம் (7,-5) என்ற புள்ளி வழிச் செல்லும் எனக்காட்டு மேலும் இப்புள்ளி வழிச் செல்லும் விட்டத்தின் மறுமுனையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் Chapter 3 பகுமுறை வடிவியல் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Business Maths Chapter 3 Analytical Geometry Important Question Paper )

25-Aug-2019

show english medium

Write your Comment