திரிகோணமிதி மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. \(\frac { \pi }{ 8 } \)ன் கோண மதிப்பு

  (a)

  20060'

  (b)

  22030'

  (c)

  22060'

  (d)

  20030'

 2. \(tan\theta =\frac { 1 }{ \sqrt { 5 } } \)மற்றும் θ முதல் கால்பகுதியில் அமைகிறது எனில் cos θ ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ \sqrt { 6 } } \)

  (b)

  \(\frac { -1 }{ \sqrt { 6 } } \)

  (c)

  \(\frac { \sqrt {5 } }{ \sqrt { 6 } } \)

  (d)

  \(\frac { -\sqrt {5 } }{ \sqrt { 6 } } \)

 3. sin28o cos17o + cos28o sin17o -ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  1

  (c)

  \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (d)

  0

 4. secA sin(270o + A) -ன் மதிப்பு

  (a)

  -1

  (b)

  cos2A

  (c)

  sec2A

  (d)

  1

 5. sinA + cosA =1 எனில் sin2A =

  (a)

  1

  (b)

  2

  (c)

  0

  (d)

  \(\frac {1}{2}\)

 6. cos245º – sin245º -ன் மதிப்பு

  (a)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (b)

  \(\frac { 1 }{ 2 } \)

  (c)

  0

  (d)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

 7. 4cos340º –3cos40º -ன் மதிப்பு

  (a)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (b)

  \(-\frac { 1 }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(\frac { 1 }{\sqrt 2 } \)

 8. \(\frac { 2tan{ 30 }^{ 0 } }{ 1+{ tan }^{ 2 }{ 30 }^{ 0 } } \)ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ 2 } \)

  (b)

  \(\frac { 1 }{ \sqrt 3} \)

  (c)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (d)

  \(\sqrt { 3 } \)

 9. \(\left( \frac { cosx }{ cosecx } \right) -\sqrt { 1-{ sin }^{ 2 }x } \sqrt { 1-cos^{ 2 }x } \) க்குச் சமமானது.

  (a)

  cos2x -sin2x

  (b)

  sin2x - cos2x

  (c)

  1

  (d)

  0

 10. \(\frac { 1 }{ cosec\left( -45° \right) } \) ன் மதிப்பு

  (a)

  \(\frac { -1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (c)

  \(\sqrt { 2 } \)

  (d)

  \(-\sqrt { 2 } \)

 11. 5 x 2 = 10
 12. \({ 160 }^{ o }\) யை ரேடியனாக மாற்று்க

 13. கீழக்காணும் கோணங்களின் முடிவு நிலை எந்த கால்பகுதியில் அமையும் என காட்டுக. -320o 

 14. கீழ்கண்ட கோணங்களின் அளவுகளை ரேடியன் அளவில் மாற்றுக 240o

 15. மதிப்பிடுக.sin500 - sin 700 + sin100

 16. கீழ்க்காண்பவைகளின் முதன்மை மதிப்பு காண்க: tan-1(-\(\sqrt { 3 } \)) = y

 17. 5 x 3 = 15
 18. கீழ்க்காணும் திரிகோணமிதி விகிதங்களின் மதிப்புகளைக் காண்க.\(cosec\ { { 390 }^{ o } } \)

 19. பின்வரும் ஒவ்வொன்றையும் sine அல்லது cosine ஆகியவற்றின் கூடுதல் அல்லது கழித்தல் வடிவில் எழுதுக:cos (600 + A)sin (1200 + A)

 20. தீர்க்க :\({ tan }^{ -1 }2x+{ tan }^{ -1 }3x=\frac { \pi }{ 4 } \)

 21. கீழ்க்கண்டவற்றின் மதிப்புகளைக் காண்க
  \(\cos ^{ 2 }{ { 15 }^{ o } } -\sin ^{ 2 }{ { 15 }^{ o } } \)

 22. \(\frac { \sin { \left( B-C \right) } }{ \cos { B } \cos { C } } +\frac { \sin { \left( C-A \right) } }{ \cos { C } \cos { A } } +\frac { \sin { \left( A-B \right) } }{ \cos { A } \cos { B } } =0\) என நிறுவுக

 23. 3 x 5 = 15
 24. cos 200 cos 400 cos600 cos800 = \(\frac { 1 }{ 16 } \) என நிறுவுக

 25. \(\sin { A } =\frac { 3 }{ 5 } \) எனில், \(\cos { 3A } \) மற்றும் \(\tan { 3A } \) ன் மதிப்புகளை காண்க.

 26. \(\tan { \alpha } =\frac { 1 }{ 7 } ,\sin { \beta } =\frac { 1 }{ \sqrt { 10 } } \) எனில் \(\alpha +2\beta =\frac { \pi }{ 4 } \) , ( \(0<\alpha <\frac { \pi }{ 2 } \)மற்றும் \(0<\beta <\frac { \pi }{ 2 } \)) என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் Chapter 4 திரிகோணமிதி மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths Chapter 4 Trigonometry Model Question Paper )

Write your Comment