வகை நுண்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது

  (a)

  x2

  (b)

  x

  (c)

  1

  (d)

  x2+x+1

 2. \(f(x)=\begin{cases} x^2-4x,x\ge 2 \\x+2,x<2 \end{cases}\) எனில், f(5) இன் மதிபபு

  (a)

  -1

  (b)

  2

  (c)

  5

  (d)

  7

 3. \(f(x)=\begin{cases} x^2-4x,x\ge 2 \\x+2,x<2 \end{cases}\)எனில், f(0) இன் மதிபபு

  (a)

  2

  (b)

  5

  (c)

  -1

  (d)

  0

 4. f(x) = \(\frac { 1-x }{ 1+x } \)எனில், f(-x) = 

  (a)

  -f(x)

  (b)

  \(\frac { 1 }{ f(x) } \)

  (c)

  \(\frac { 1 }{ f(x) } \)

  (d)

  f (x)

 5. y = 3 இன் வரைபடமானது

  (a)

  x -அச்சுக்கு இணை

  (b)

  y -அச்சுக்கு இணை

  (c)

  ஆதியின் வழிச் செல்லும்

  (d)

  x -அச்சை வெட்டிச் செல்லும்

 6. y=2x2 என்ற வரைபடம் எந்தப்புள்ளி வழியாக செல்லும் 

  (a)

  (0,0)

  (b)

  (2,1)

  (c)

  (2,0)

  (d)

  (0,2)

 7. y=exஎன்ற வரைபடம் y ஆஸ்த்தும் அச்சும் வெட்டும் புள்ளி

  (a)

  (0,0)

  (b)

  (1,0)

  (c)

  (0,1)

  (d)

  (1,1)

 8. f(x)= |x| என்ற சார்பின் மீச்சிறு மதிப்பு 

  (a)

  0

  (b)

  -1

  (c)

  +1

  (d)

  - ∝

 9. கீழ்வரும் சார்புகளில் எந்த சார்பு f(x) =\(f\left( \frac { 1 }{ x } \right) \)  என்ற வகையில் அமையும்

  (a)

  \(f(x)=\frac { { x }^{ 2 }-1 }{ x } \)

  (b)

  \(f(x)=\frac { 1-{ x }^{ 2 } }{ x } \)

  (c)

  f (x) = x

  (d)

  \(f(x)=\frac { { x }^{ 2 }+1 }{ x } \)

 10. \(f(x)=2^x\) மற்றும் \(g(x)={1\over 2^x}\) எனில், (fg)(x) இன் மதிபபு

  (a)

  1

  (b)

  0

  (c)

  4x

  (d)

  \(\frac { 1 }{ { 4 }^{ x } } \)

 11. கீழ்காணும் சார்புகளில் எது ஒற்றை சார்பாகவோ மற்றும் இரட்டை சார்பாகவோ இருக்காது?

  (a)

  f(x)= x3+5

  (b)

  f(x) = x5

  (c)

  f(x) =x10

  (d)

  f(x) = x2

 12. அனைத்து  x∈R க்கு f(x) =-5 என்பது

  (a)

  ஒரு சமனிச் சார்பு

  (b)

  மட்டுச் சார்பு

  (c)

  அடுக்குச் சார்பு

  (d)

  மாறிலிச் சார்பு

 13. அனைத்து  x∈R க்கு f(x) = |x| ன் வீச்சகமானது

  (a)

  \((0,\infty)\)

  (b)

  \([0,\infty)\)

  (c)

  \((-\infty,\infty )\)

  (d)

  \([1,\infty )\)

 14. f(x)=ex இன் வரைபடத்தை போல் ஒத்த வரைபடத்தைக் கொண்ட சார்பு

  (a)

  f(x) = ax,a > 1

  (b)

  f(x) = ax,a < 1

  (c)

  f(x) = ax,0<a < 1

  (d)

  y = ax+b ,a≠ 0

 15. f(x)=x2 மற்றும் g(x)=2x+1 எனில் ,(fg)(0) இன் மதிப்பு

  (a)

  0

  (b)

  2

  (c)

  1

  (d)

  4

 16. \(\lim _{ x\rightarrow 0 }{ \frac { tan\quad \theta }{ \theta } } =\)

  (a)

  1

  (b)

  (c)

  - ∾

  (d)

  θ

 17. \(\lim _{ x\rightarrow 0 }{ \frac { { e }^{ x }-1 }{ x } } =\)

  (a)

  e

  (b)

  nxn-1

  (c)

  1

  (d)

  0

 18. x இன் எம்மதிப்புக்கு, f(x)= \(\frac { x+2 }{ x-1 } \)தொடர்ச்சி அற்றது

  (a)

  -2

  (b)

  1

  (c)

  2

  (d)

  -1

 19. சார்பு f(x) ஆனது x =a இல் தொடர்ச்சித்தன்மை கொண்டது எனில் \(\lim _{ x\rightarrow a }{ f(x) } \) ன் மதிப்பு

  (a)

  f(-a)

  (b)

  \(f\left( \frac { 1 }{ a } \right) \)

  (c)

  2f(a)

  (d)

  f(a)

 20. \(\frac { d }{ dx } \left( \frac { 1 }{ x } \right) =\)

  (a)

  \(\frac { 1 }{ { x }^{ 2 } } \)

  (b)

  \(\frac { 1 }{ { x } } \)

  (c)

  log x

  (d)

  \(\frac { 1 }{ { x^{ 2 } } } \)

 21. \(\frac { d }{ dx } \) (5ex-2 log x)=

  (a)

  5ex\(\frac { 2 }{ x } \)

  (b)

  5ex - 2x

  (c)

  5ex\(\frac { 1 }{ x } \)

  (d)

  2 log x

 22. y =x மற்றும் \(z=\frac { 1 }{ x } \)  எனில் \(\frac { dy }{ dx } \) =

  (a)

  x2

  (b)

  1

  (c)

  -x2

  (d)

  \(-\frac { 1 }{ { x }^{ 2 } } \)

 23. y = e2x எனில், x =0 இல் \(\frac { { d }^{ 2 }y }{ { dx }^{ 2 } } \) இன் மதிப்பு

  (a)

  4

  (b)

  9

  (c)

  2

  (d)

  0

 24. y = log x எனில், y2

  (a)

  \(\frac { 1 }{ x } \)

  (b)

  \(\frac { 1 }{ x^{ 2 } } \)

  (c)

  \(\frac { 2 }{ x^{ 2 } } \)

  (d)

  e2

 25. \(\frac { d }{ dx } ({ a }^{ x })=\)

  (a)

  \(\frac { 1 }{ xlog_{ e }a } \)

  (b)

  aa

  (c)

  xlogea

  (d)

  axlogea

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் வகை நுண்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 11th Standard Business Maths Differential Calculus One Marks Question and Answer )

Write your Comment