நிதியியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    15 x 1 = 15
  1. ரூ.100 முகமதிப்பு உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத் தொகை

    (a)

    1600

    (b)

    1000

    (c)

    1500

    (d)

    800

  2. முக மதிப்பு 100 உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளை ரூ.150 க்கு விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை

    (a)

    16,000

    (b)

    10,000

    (c)

    7,000

    (d)

    9,000

  3. ஒரு நபர் ரூ.100 முகமதிப்புடைய சரக்கு முதல் ரூ.20,000-யை அதிகவிலை 20% வாங்குகிறார் எனில்,அவரது முதலீடு

    (a)

    ரூ.20,000

    (b)

    ரூ.25,000

    (c)

    ரூ.22,000

    (d)

    ரூ.30,000

  4. ரூ.100 முகமதிப்புடைய 10% சரக்கு முதல் மூலம் ஒருவருக்கு கிடைக்கும் ஈவுத் தொகை ரூ.25,000 எனில்,அவர் வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை

    (a)

    3500

    (b)

    4500

    (c)

    2500

    (d)

    300

  5. ரூ.100 முகமதிப்புடைய 400 பங்குகளை விற்பதற்கான தரகு வீதம் 1% எனில் அவர் செலுத்திய தரகு தொகை

    (a)

    ரூ.600

    (b)

    ரூ.500

    (c)

    ரூ.200

    (d)

    ரூ.400

  6. ரூ.100 முகமதிப்புடைய ஒரு பங்கு 9\(\frac { 1 }{ 2 } \)%கழிவு விலைக்கு \(\frac { 1 }{ 2 } \)%தரகு வீதத்தில் கிடைக்கும் எனில்,அந்த சந்தை மதிப்பு

    (a)

    ரூ.89

    (b)

    ரூ.90

    (c)

    ரூ.91

    (d)

    ரூ.95

  7. ரூ.100 முக மதிப்புடைய 9% சரக்கு முதலின் 100 பங்குகளை 10% கழிவிற்கு ஒருவர் வாங்குகிறார் எனில் அதன் சரக்கு முதல் மதிப்பு

    (a)

    ரூ.9000

    (b)

    ரூ.6000

    (c)

    ரூ.5000

    (d)

    ரூ.4000

  8. 7% சரக்கு முதலில் ரூ.80 க்கு வாங்கினால் கிடைக்கும் வருமானம்

    (a)

    9%

    (b)

    8.75%

    (c)

    8%

    (d)

    7%

  9. ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்

    (a)

    ரூ.7,500

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.8,000

    (d)

    ரூ.8,500

  10. நிலையான தவணை பங்கீட்டுத் தொகையாக ஒவ்வொரு வருடமும் ரூ.5000,10%,கூட்டுவட்டியில் செலுத்தப்படுகிறது எனில் உடனடி தவணை பங்கீட்டுத் தொகையின் தற்போதயை மதிப்பு

    (a)

    ரூ.60,000

    (b)

    ரூ.50,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.80,000

  11. 'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை

    (a)

    A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]

    (b)

    A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]

    (c)

    p=\(\frac { a }{ i } \)

    (d)

    P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]

  12. 10% சரக்கு முதலில் ரூ.96-ல் சிறு தொகைகளை A என்பவர் முதலீடு செய்கிறார்.அதற்கு சமமான 12% சரக்கு முதலில் B என்பவர் முதலீடு செய்கிறார் எனில் அவர் வாங்க வேண்டிய சரக்கு முதலில் மதிப்பு 

    (a)

    ரூ.80

    (b)

    ரூ.115.20

    (c)

    ரூ.120

    (d)

    ரூ.125.40

  13. ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை 

    (a)

    காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை

    (b)

    உடனடி பங்கீட்டுத் தொகை

    (c)

    நிலையான தவணை பங்கீட்டுத் தொகை

    (d)

    இவை ஏதுமில்லை

  14. மாதா மாதம் செலுத்தப்படும் நிலையான தவணை பங்கீட்டுத் தொகை ரூ.2000-க்கு கூட்டு வட்டியில் தற்போதைய மதிப்பு

    (a)

    ரூ.2,40,000

    (b)

    ரூ.6,00,000

    (c)

    ரூ.20,40,000

    (d)

    ரூ.2,00,400

  15. தாற்காலிக தவணை பங்கீட்டுத் தொகைக்கான எடுத்துக்காட்டு

    (a)

    ஆயுள் காப்பீட்டு சந்தா தொகை

    (b)

    மாணவர்களுக்கு உதவி தொகை அளிக்கும் நன்கொடை நிதி

    (c)

    வங்கியின் தனி நபர் கடன்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் நிதியியல் கணிதம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Business Maths Financial Mathematics One Marks Question And Answer )

Write your Comment