முதல் இடைத்தேர்வு மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. \(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.  

  (a)

  0,-1

  (b)

  0,1

  (c)

  -1,1

  (d)

  -1,-1

 2. \(A=\left( \begin{matrix} -1 & 2 \\ 1 & -4 \end{matrix} \right) \)எனில் A(adj A) என்பது

  (a)

  \(\left( \begin{matrix} -4 & -2 \\ -1 & -1 \end{matrix} \right) \)

  (b)

  \(\left( \begin{matrix} 4 & -2 \\ -1 & 1 \end{matrix} \right) \)

  (c)

  \(\left( \begin{matrix} 2 & 0 \\ 0 & 2 \end{matrix} \right) \)

  (d)

  \(\left( \begin{matrix} 0 & 2 \\ 2 & 0 \end{matrix} \right) \)

 3. 5 விளையாட்டு வீரர்களிலிருந்து நான்கு 4 பேரை எத்தனை வழிகளில்  தேர்ந்தெக்கலாம்?

  (a)

  4!

  (b)

  20

  (c)

  25

  (d)

  5

 4. nPr = 720 (nCr), எனில் r -ன் மதிப்பு

  (a)

  4

  (b)

  5

  (c)

  6

  (d)

  7

 5. \(\frac { kx }{ (x+4)(2x-1) } =\frac { 4 }{ x+4 } +\frac { 1 }{ 2x-1 } \)எனில் k  ன் மதிப்பு 

  (a)

  9

  (b)

  11

  (c)

  5

  (d)

  7

 6. 13 விருந்தினர்கள் ஓர் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள், அவ்விருந்தில் நடைபெறும் கைக்குலுக்கள்களின் எண்ணிக்கை

  (a)

  715

  (b)

  78

  (c)

  786

  (d)

  13

 7. பொருட்களை  மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை

  (a)

  rn 

  (b)

  nr

  (c)

  \(\frac{n!}{(n-r)}!\)

  (d)

  \(\frac{n!}{(n+r)}!\)

 8. குவியம் வழிச் செல்லும் இரட்டைக் குத்தாயம் என்பது

  (a)

  குவியநாண்

  (b)

  செவ்வகலம்

  (c)

  இயக்குவரை

  (d)

  அச்சு

 9. x2= 16y என்ற பரவளையத்தின் குவியம்

  (a)

  (4,0)

  (b)

  (-4,0)

  (c)

  (0,4)

  (d)

  (0,-4)

 10. வட்டத்தின் மையம் (-a,-b) மற்றும் ஆரம் \(\sqrt { { a }^{ 2 }-{ b }^{ 2 } } \) எனில் வட்டத்தின் சமன்பாடு

  (a)

  x2+y2+2ax+2by+2b2 = 0

  (b)

  x2+y2+2ax+2by-2b2 = 0

  (c)

  x2+y2+2ax-2bx-2b2 = 0

  (d)

  x2+y2-2ax-2by+2b2 = 0

 11. 6 x 2 = 12
 12. \(\left| \begin{matrix} x & x+1 \\ x-1 & x \end{matrix} \right| \)ன் மதிப்பு காண்க

 13. \(\left[ \begin{matrix} 8 & 2 \\ 4 & 3 \end{matrix} \right] \)ஐ பூச்சியமற்ற கோவை அணி எனக் காட்டுக

 14. கீழ்காணும் பின்னங்களை பகுதி பின்னங்களாக மாற்றுக\(\frac{1}{(x^2+4)(x+1)}\)

 15. 4(nC2)=(n + 2)C3 , எனில் n – ன் மதிப்பை காண்க
  \(4\frac{n(n-1)}{1\times2}=\frac{(n+2)(n+1)(n)}{1\times2\times3}\).
  12(n - 1) = (n+2) (n+1)
  12(n - 1) = (n2 + 3n + 2)
  n2 - 9n + 14 = 0
  (n - 2)(n - 7) = 0 \(\Rightarrow\) n = 2,n = 7

 16. 3x-5y-11=0,5x+3y-7= 0 மற்றும் x+ky =0 என்பன ஒரு புள்ளி வழிக் கோடுகள் எனில் k-ன் மதிப்புக் காண்க.

 17. x2+4xy+y2=0 என்ற இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தைக் காண்க.

 18. 6 x 3 = 18
 19. கீழே கொடுக்கப்பட்டுள்ள அணிகளுக்கு நேர்மாறு அணி காண்க.
  \(\left[ \begin{matrix} 3 & 1 \\ -1 & 3 \end{matrix} \right] \)

 20. தீர்க்க: \(\left| \begin{matrix} x & 2 & -1 \\ 2 & 5 & x \\ -1 & 2 & x \end{matrix} \right| =0\)

 21. 5, 6, 7, 8 மற்றும் 9 என்ற இலக்கங்களளைக் கொண் டு. இலக்க ங்கள் திரும்ப வராதவாறு,1000க்கும் குறைவான எத்தனை எண்களை  உருவாக்கலாம்

 22. \(({x+\frac{1}{x}})^{28}\)ன் விரிவில் x - ஐச் சாராத உறுப்பு \(\frac{1.3.5......,(2n-1)2^n}{n!}\)என நிறுவுக

 23. (4, 1) என்ற புள்ளியிலிருந்து 3x-4y+12 = 0 என்ற கோடு உள்ள செங்குத்து தூரத்தைக் காண்க

 24. நகரும் புள்ளி P, (2,3) மற்றும் (1, 5) ஆகியவை ஒரு கோடமை புள்ளிகள் எனில் P இன் நியமபாதை காண்க

 25. 2 x 5 = 10
 26. \(A=\left[ \begin{matrix} 1 & 3 & 7 \\ 4 & 2 & 3 \\ 1 & 2 & 1 \end{matrix} \right] \)மற்றும் \(B=\left[ \begin{matrix} \frac { -4 }{ 35 } & \frac { 11 }{ 35 } & \frac { -5 }{ 35 } \\ \frac { -1 }{ 35 } & \frac { -6 }{ 35 } & \frac { 25 }{ 35 } \\ \frac { 6 }{ 35 } & \frac { 1 }{ 35 } & \frac { -10 }{ 35 } \end{matrix} \right] \) என்ற அணிகள் ஒன்றுக்கொன்று நேர்மாறு எனக்காட்டுக.

 27. x -அச்சை பொறுத்து சமச்சீரான பரவளையம் (–2, –3) வழிச் செல்கிறது எனில் அதன் சமன்பாட்டை காண்க.

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths First Mid Term Model Question Paper )

Write your Comment