அணிகளும் அணிக்கோவைகளும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. \(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.  

  (a)

  0,-1

  (b)

  0,1

  (c)

  -1,1

  (d)

  -1,-1

 2. \(\left| \begin{matrix} 2 & -3 & 5 \\ 6 & 0 & 4 \\ 1 & 5 & -7 \end{matrix} \right|\) இல் -7 இன் இணைக் காரணி 

  (a)

  -18

  (b)

  18

  (c)

  -7

  (d)

  7

 3. \(\left| \begin{matrix} a & 0 & 0 \\ 0 & b & 0 \\ 0 & 0 & c \end{matrix} \right|^{2}\) என்ற அணிக் கோவையின் மதிப்பு 

  (a)

  abc 

  (b)

  0

  (c)

  a2b2c2

  (d)

  -abc 

 4. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது 

  (a)

  k|A| 

  (b)

  -k|A| 

  (c)

  k3|A| 

  (d)

  -k3|A| 

 5. \(\left( \begin{matrix} \frac { 4 }{ 5 } & -\frac { 5 }{ 12 } \\ -\frac { 2 }{ 5 } & \frac { 1 }{ 2 } \end{matrix} \right) \) என்ற அணியின் நேர்மாறு 

  (a)

  \(\frac{7}{30} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { 5 }{ 12 } \\ \frac { 2 }{ 5 } & \frac { 4 }{ 5 } \end{matrix} \right) \)

  (b)

  \(\frac{7}{30} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 5 }{ 12 } \\ -\frac { 2 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)

  (c)

  \(\frac{30}{7} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { -5 }{ 12 } \\ \frac { -2 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)

  (d)

  \(\frac{30}{7} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { -5 }{ 12 } \\ \frac { -2 }{ 5 } & \frac { 4 }{ 5 } \end{matrix} \right) \)

 6. A=\(\left( \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right) \) மேலும் ad-bc≠0 எனில், A-1 என்பது 

  (a)

  \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ -c & a \end{matrix} \right) \)

  (b)

  \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ c & a \end{matrix} \right) \)

  (c)

  \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ -c & a \end{matrix} \right) \)

  (d)

  \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ c & a \end{matrix} \right) \)

 7. உள்ளீடு – வெளியீடு பகுப்பாப்பாய்வு செயல்படும் வாய்ப்பிற்கான ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின் எண்ணிக்கை

  (a)

  1

  (b)

  3

  (c)

  4

  (d)

  2

 8. \(\left( \begin{matrix} 3 & 1 \\ 5 & 2 \end{matrix} \right) \)என்ற அணியின் நேர்மாறு அணி

  (a)

  \(\left( \begin{matrix} 2 & -1 \\ -5 & 3 \end{matrix} \right) \)

  (b)

  \(\left( \begin{matrix} -2 & 5 \\ 1 & -3 \end{matrix} \right) \)

  (c)

  \(\left( \begin{matrix} 3 & -1 \\ -5 & -3 \end{matrix} \right) \)

  (d)

  \(\left( \begin{matrix} -3 & 5 \\ 1 & -2 \end{matrix} \right) \)

 9. A, B என்பது பூச்சியமற்றக்கோவை அணி எனில், பின்வருவனவற்றுள் எது தவறு?

  (a)

  A2=I ⇒ A-1=A

  (b)

  I-1=I

  (c)

  If AX=B எனில், X=B-1A

  (d)

  A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |adj A|=|A|2

 10. நேர்மாறு அணி உடைய வரிசை 2 கொண்ட அணி A எனில் det(A-1) என்பது

  (a)

  det(A)

  (b)

  \(\frac{1}{det(A)}\)

  (c)

  1

  (d)

  0

 11. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி மற்றும் |A|=3 எனில்,|adjA| என்பது

  (a)

  81

  (b)

  27

  (c)

  3

  (d)

  9

 12. \(A=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)எனில் |2A| என்பது

  (a)

  4cos2θ

  (b)

  4

  (c)

  2

  (d)

  1

 13. \(\Delta =\left| \begin{matrix} { a }_{ 11 } & { a }_{ 12 } & { a }_{ 13 } \\ { a }_{ 21 } & a_{ 22 } & { a }_{ 23 } \\ { a }_{ 31 } & { a }_{ 32 } & { a }_{ 33 } \end{matrix} \right| \)மற்றும் Aij என்பது aij  இன் இணைக்காரணி எனில் Δ  ன் மதிப்பு

  (a)

  a11A31+a12A32+a13A33

  (b)

  a11A11+a12A21+a13A31

  (c)

  a21A11+a22A12+a13A23

  (d)

  a11A11+a21A21+a31A31

 14. \(\left| \begin{matrix} 4 & 3 \\ 3 & 1 \end{matrix} \right| \)= –5 எனில் \(\left| \begin{matrix} 20 & 15 \\ 15 & 5 \end{matrix} \right| \) ன் மதிப்பு

  (a)

  -5

  (b)

  -125

  (c)

  -25

  (d)

  0

 15. ஓர் அணிக் கோவையில் மூன்று நிரைகள் (நிரல்கள்) சர்வ சமம் எனில் அவ்வணிக் கோவையின் மதிப்பு

  (a)

  0

  (b)

  2

  (c)

  1

  (d)

  3

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் அணிகளும் அணிக்கோவைகளும் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Business Maths Matrices And Determinants One Marks Model Question Paper )

Write your Comment