திரிகோணமிதி ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:20:00 Hrs
Total Marks : 15
  15 x 1 = 15
 1. \(\frac { \pi }{ 8 } \)ன் கோண மதிப்பு

  (a)

  20060'

  (b)

  22030'

  (c)

  22060'

  (d)

  20030'

 2. 37030' -ன் ரேடியன் அளவு

  (a)

  \(\frac { 5\pi }{ 24 } \)

  (b)

  \(\frac { 3\pi }{ 24 } \)

  (c)

  \(\frac { 7\pi }{ 24 } \)

  (d)

  \(\frac { 9\pi }{ 24 } \)

 3. cos(-4800)-ன் மதிப்பு

  (a)

  \(\sqrt3 \)

  (b)

  \(-\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(-\frac { 1 }{ 2 } \)

 4. sin28o cos17o + cos28o sin17o -ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  1

  (c)

  \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (d)

  0

 5. secA sin(270o + A) -ன் மதிப்பு

  (a)

  -1

  (b)

  cos2A

  (c)

  sec2A

  (d)

  1

 6. 4cos340º –3cos40º -ன் மதிப்பு

  (a)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (b)

  \(-\frac { 1 }{ 2 } \)

  (c)

  \(\frac { 1 }{ 2 } \)

  (d)

  \(\frac { 1 }{\sqrt 2 } \)

 7. \(\frac { 2tan{ 30 }^{ 0 } }{ 1+{ tan }^{ 2 }{ 30 }^{ 0 } } \)ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ 2 } \)

  (b)

  \(\frac { 1 }{ \sqrt 3} \)

  (c)

  \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

  (d)

  \(\sqrt { 3 } \)

 8. p sec500 =tan 500 எனில், p ன் மதிப்பு

  (a)

  cos500

  (b)

  sin 500

  (c)

  tan500

  (d)

  sec500

 9. \(\frac { 1 }{ cosec\left( -45° \right) } \) ன் மதிப்பு

  (a)

  \(\frac { -1 }{ \sqrt { 2 } } \)

  (b)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  (c)

  \(\sqrt { 2 } \)

  (d)

  \(-\sqrt { 2 } \)

 10. \(tan\left( \frac { \pi }{ 4 } -x \right) \) க்கு சமமானது.

  (a)

  \(\left( \frac { 1+tanx }{ 1-tanx } \right) \)

  (b)

  \(\left( \frac { 1-tanx }{ 1+tanx } \right) \)

  (c)

  1-tanx

  (d)

  1+tanx

 11. \(\frac { 3tan{ 10 }^{ 0 }-tan^{ 3 }{ 10 }^{ 0 } }{ 1-3tan^{ 2 }{ 10 }^{ 0 } } \)-ன் மதிப்பு

  (a)

  \(\frac { 1 }{ \sqrt { 3 } } \)

  (b)

  \(\frac { 1 }{ {2 } } \)

  (c)

  \(\frac {\sqrt 3}{2}\)

  (d)

  \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

 12. \({ cosec }^{ -1 }\left( \frac { 2 }{ \sqrt { 3 } } \right) \)-ன் மதிப்பு

  (a)

  \(\frac { \pi }{ 4 } \)

  (b)

  \(\frac { \pi }{ 2 } \)

  (c)

  \(\frac { \pi }{ 3} \)

  (d)

  \(\frac { \pi }{ 6 } \)

 13. \(sec^{ -1 }\frac { 2 }{ 3 } +{ cosec }^{ -1 }\frac { 2 }{ 3 } =\)

  (a)

  \(\frac { -\pi }{ 2 } \)

  (b)

  \(\frac { \pi }{ 2 } \)

  (c)

  \(\pi \)

  (d)

  -\(\pi \)

 14. α,β  என்பன 0 மற்றும் \(\frac {\pi}{2}\) என்ற இடைவெளியில் உள்ளது, மேலும் cos(α+β) = \(\frac{12}{13}\) மற்றும் sin(α-β) =\(\frac{3}{5}\) எனில் sin 2α =

  (a)

  \(\frac{16}{15}\)

  (b)

  0

  (c)

  \(\frac{56}{65}\)

  (d)

  \(\frac{64}{65}\)

 15. \(tan\quad A=\frac { 1 }{ 2 } \) மற்றும் \(tanB=\frac { 1 }{ 3 } \) எனில்,tan(2A+B) ன் மதிப்பு

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் திரிகோணமிதி ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Business Maths Trigonometry One Marks Model Question Paper with Answer)

Write your Comment