அணிகளும் அணிக்கோவைகளும் முக்கிய வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. \(\left| \begin{matrix} 0 & 1 & 0 \\ x & 2 & x \\ 1 & 3 & x \end{matrix} \right| =0\) எனில் x-ன் மதிப்புகள் காண்க.  

  (a)

  0,-1

  (b)

  0,1

  (c)

  -1,1

  (d)

  -1,-1

 2. \(\left| \begin{matrix} 2x+y & x &y \\ 2y+z & y & z \\ 2z+x & z & x \end{matrix} \right|\) இன் மதிப்பு 

  (a)

  xyz

  (b)

  x+y+z

  (c)

  2x+2y+2z

  (d)

  0

 3. \(\left| \begin{matrix} a & 0 & 0 \\ 0 & b & 0 \\ 0 & 0 & c \end{matrix} \right|^{2}\) என்ற அணிக் கோவையின் மதிப்பு 

  (a)

  abc 

  (b)

  0

  (c)

  a2b2c2

  (d)

  -abc 

 4. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |kA| என்பது 

  (a)

  k|A| 

  (b)

  -k|A| 

  (c)

  k3|A| 

  (d)

  -k3|A| 

 5. adj(AB)= 

  (a)

  adj A adj B   

  (b)

  adj A  adj B     

  (c)

  adj B adj A   

  (d)

  adj BT  adj AT  

 6. 6 x 2 = 12
 7. மதிப்பிடுக \(\left| \begin{matrix} 2 & 4 \\ -1 & 4 \end{matrix} \right| \)

 8. மதிப்பு காண்க:\(\left| \begin{matrix} 1 & 2 & 4 \\ -1 & 3 & 0 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)

 9. \(\left| \overset { x }{ 2x\underset { a }{ + } 2a } \quad \overset { y }{ 2y\underset { b }{ + } 2b } \quad \overset { z }{ 2z\underset { c }{ + } 2c } \right| =0\) எனக் காட்டுக

 10. \(\left| \begin{matrix} x & x+1 \\ x-1 & x \end{matrix} \right| \)ன் மதிப்பு காண்க

 11. தீர்க்க \(\left| \begin{matrix} x-1 & x & x-2 \\ 0 & x-2 & x-3 \\ 0 & 0 & x-3 \end{matrix} \right| =0\)

 12. \(\left| \begin{matrix} 3 & -2 & 4 \\ 2 & 0 & 1 \\ 1 & 2 & 3 \end{matrix} \right| \)ன் மதிப்பு காண்க

 13. 6 x 3 = 18
 14. \(\left| \begin{matrix} 1 & -2 \\ 4 & 3 \end{matrix} \right| \) என்ற அணிக்கோவையில் உள்ள உறுப்புக்களுக்கு சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க

 15. \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 } \\ 1 & b & { b }^{ 2 } \\ 1 & c & { c }^{ 2 } \end{matrix} \right| \)= (a–b) (b–c) (c–a) என நிறுவுக

 16. \(\left| \begin{matrix} -{ a }^{ 2 } & ab & ac \\ ab & -{ b }^{ 2 } & bc \\ ac & bc & -{ c }^{ 2 } \end{matrix} \right| =4{ a }^{ 2 }{ b }^{ 2 }{ c }^{ 2 }\)என நிறுவுக.

 17. \(A=\left[ \begin{matrix} 2 & 4 \\ -3 & 2 \end{matrix} \right] \)எனில் A–1 காண்க

 18. இருதொழிற்சாலைகளையுடைய பொருளாதார அமைப்பின் தொழில்நுட்ப அணி \(\left[ \begin{matrix} 0.8 & 0.2 \\ 0.9 & 0.7 \end{matrix} \right] \) எனில் ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின்படி அது செயல்படும் வகையில் உள்ளதா என்று கண்டுபிடிக்க.

 19. \(A=\left[ \begin{matrix} 2 & 3 \\ 1 & 4 \end{matrix} \right] \)எனில் A இன் சேர்ப்பு அணி காண்க.

 20. 3 x 5 = 15
 21. \(\left| \begin{matrix} 3 & 1 & 2 \\ 2 & 2 & 5 \\ 4 & 1 & 0 \end{matrix} \right| \)என்ற அணிக்கோவையின் ஒவ்வொரு உறுப்பின் சிற்றணிக்கோவை மற்றும் இணைக்காரணிகள் காண்க

 22. \(\left| \begin{matrix} 1 & a & { a }^{ 2 }-bc \\ 1 & b & { b }^{ 2 }-ca \\ 1 & c & { c }^{ 2 }-ab \end{matrix} \right| \)ன் மதிப்பு காண்க

 23. \(A=\left[ \begin{matrix} 1 & -2 & -3 \\ 0 & 1 & 0 \\ -4 & 1 & 0 \end{matrix} \right] \)எனில் adj A காண்க

*****************************************

Reviews & Comments about 11th Standard வணிகக் கணிதம் Chapter 1 அணிகளும் அணிக்கோவைகளும் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Business Maths Chapter 2 Matrices And Determinants Important Question Paper )

Write your Comment