Plus One Public Exam March 2019 One Mark Question Paper

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. adj(AB)= _______.

    (a)

    adj A adj B   

    (b)

    adj A  adj B     

    (c)

    adj B adj A   

    (d)

    adj BT  adj AT  

  2. உள்ளீடு – வெளியீடு பகுப்பாப்பாய்வு செயல்படும் வாய்ப்பிற்கான ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின் எண்ணிக்கை_______.

    (a)

    1

    (b)

    3

    (c)

    4

    (d)

    2

  3. A, B என்பது பூச்சியமற்றக்கோவை அணி எனில், பின்வருவனவற்றுள் எது தவறு?

    (a)

    A2=I ⇒ A-1=A

    (b)

    I-1=I

    (c)

    If AX=B எனில், X=B-1A

    (d)

    A என்பது வரிசை 3 உடைய சதுர அணி எனில் |adj A|=|A|2

  4. A என்பது வரிசை 3 உடைய சதுர அணி மற்றும் |A|=3 எனில்,|adjA| என்பது ______.

    (a)

    81

    (b)

    27

    (c)

    3

    (d)

    9

  5. \(A=\left[ \begin{matrix} cos\theta & sin\theta \\ -sin\theta & cos\theta \end{matrix} \right] \)எனில் |2A| என்பது _____.

    (a)

    4cos2θ

    (b)

    4

    (c)

    2

    (d)

    1

  6. \(\left| \begin{matrix} 4 & 3 \\ 3 & 1 \end{matrix} \right| \)= –5 எனில் \(\left| \begin{matrix} 20 & 15 \\ 15 & 5 \end{matrix} \right| \) ன் மதிப்பு_____.

    (a)

    -5

    (b)

    -125

    (c)

    -25

    (d)

    0

  7. ஓர் அணிக் கோவையில் மூன்று நிரைகள் (நிரல்கள்) சர்வ சமம் எனில் அவ்வணிக் கோவையின் மதிப்பு_____.

    (a)

    0

    (b)

    2

    (c)

    1

    (d)

    3

  8. n - பக்கங்களைக் கொண்ட கோணத்தின் மூலை விட்டங்களின் எண்ணிக்கை _______.

    (a)

    nC2

    (b)

    nC2 -2

    (c)

    nC2 -n 

    (d)

    nC2 -1

  9. n என்ற மிகைமுழுவிற்கு (x+a)n என்பதன் விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை  _______.

    (a)

    (b)

    n+1

    (c)

    n-1

    (d)

    2n 

  10. \(\frac { kx }{ (x+4)(2x-1) } =\frac { 4 }{ x+4 } +\frac { 1 }{ 2x-1 } \)எனில் k  ன் மதிப்பு ________.

    (a)

    9

    (b)

    11

    (c)

    5

    (d)

    7

  11. எழுத்துக்களை  மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில் NUMBER என்ற வார்த்தையிலிருந்து அமைக்கப்படும் மூன்று எழுத்து வார்த்தைகளின் எண்ணிக்கை_____.

    (a)

    206

    (b)

    133

    (c)

    216

    (d)

    300

  12. (5C0 + 5C1)+(5C1 + 5C2)+(5C2 + 5C3)+(5C3 + 5C4)+(5C4 + 5C5) ன் மதிப்பு _____.

    (a)

    26-2

    (b)

    25-1

    (c)

    28

    (d)

    27

  13. வெவ்வேறு இலக்கங்களை உடைய 9 இலக்க எண்களின் மொத்த எண்ணிக்கை _____.

    (a)

    10!

    (b)

    9!

    (c)

    9\(\times \)9!

    (d)

    10 \(\times \)10!

  14. ஒரு குறிப்பிட்ட விரிவாக்கத்தின் ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் 256 எனில், அவ்விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை______.

    (a)

    8

    (b)

    7

    (c)

    6

    (d)

    9

  15. ax2+2hxy+by2= 0 என்ற இரட்டை நேர்கோடுகளின் சாய்வுகள் m1 ,m2 எனில், m1+m2 மதிபபு

    (a)

    \(\frac { 2h }{ b } \)

    (b)

    \(\frac { 2h }{ b } \)

    (c)

    \(\frac { 2h }{ a } \)

    (d)

    \(\frac { 2h }{ a } \)

  16. 7x+5y-8 = 0 என்ற கோட்டின் சாய்வு

    (a)

    \(\frac { 7 }{ 5 } \)

    (b)

    \(\frac { 7 }{ 5 } \)

    (c)

    \(\frac { 5 }{ 7 } \)

    (d)

    \(\frac { 5 }{ 7 } \)

  17. ஆய அச்சுகளிலிருந்து சமதூரத்தில் இருக்குமாறு நகரும் P என்ற புள்ளியின் இயங்குவரை

    (a)

    \(y=\frac { 1 }{ x } \)

    (b)

    y= -x

    (c)

    y = x

    (d)

    \(y=\frac { -1 }{ x } \)

  18. பரவளையத்தின் மையத்தொலைத்தகவு

    (a)

    3

    (b)

    2

    (c)

    0

    (d)

    1

  19. y2=4ax என்ற பரவளையத்தின் இயக்குவரைக்கும் குவியத்திற்கும் இடைப்பட்டத் தூரம்

    (a)

    a

    (b)

    2a

    (c)

    4a

    (d)

    3a

  20. ஆதிவழிச் செல்வதும் x-அச்சின் மீது மையத்தை கொண்டதுமான வட்டத்தின் சமன்பாடு

    (a)

    x2-2ax+y2 =0

    (b)

    y2-2ax+x2 =0

    (c)

    x2+y2 =a2

    (d)

    x2-2ax+y2 =0

  21. ax2+4xy+2y2 = 0 என்ற சமன்பாடு இணையான இரட்டைக் கோடுகளை குறிக்குமெனில் 'a' ன் மதிப்பு

    (a)

    2

    (b)

    -2

    (c)

    4

    (d)

    -4

  22. 37030' -ன் ரேடியன் அளவு

    (a)

    \(\frac { 5\pi }{ 24 } \)

    (b)

    \(\frac { 3\pi }{ 24 } \)

    (c)

    \(\frac { 7\pi }{ 24 } \)

    (d)

    \(\frac { 9\pi }{ 24 } \)

  23. sin 15o -ன் மதிப்பு

    (a)

    \(\frac { \sqrt { 3 } +1 }{ 2\sqrt { 2 } } \)

    (b)

    \(\frac { \sqrt { 3 } -1 }{ 2\sqrt { 2 } } \)

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ \sqrt { 2 } } \)

    (d)

    \(\frac { \sqrt { 3 } }{2 \sqrt { 2 } } \)

  24. sin15º cos15º -ன் மதிப்பு

    (a)

    1

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (d)

    \(\frac { 1 }{ 4 } \)

  25. \(tan\left( \frac { \pi }{ 4 } -x \right) \) க்கு சமமானது.

    (a)

    \(\left( \frac { 1+tanx }{ 1-tanx } \right) \)

    (b)

    \(\left( \frac { 1-tanx }{ 1+tanx } \right) \)

    (c)

    1-tanx

    (d)

    1+tanx

  26. α,β  என்பன 0 மற்றும் \(\frac {\pi}{2}\) என்ற இடைவெளியில் உள்ளது, மேலும் cos(α+β) = \(\frac{12}{13}\) மற்றும் sin(α-β) =\(\frac{3}{5}\) எனில் sin 2α =

    (a)

    \(\frac{16}{15}\)

    (b)

    0

    (c)

    \(\frac{56}{65}\)

    (d)

    \(\frac{64}{65}\)

  27. \(tan\quad A=\frac { 1 }{ 2 } \) மற்றும் \(tanB=\frac { 1 }{ 3 } \) எனில்,tan(2A+B) ன் மதிப்பு

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  28. f(x) = \(\frac { 1-x }{ 1+x } \)எனில், f(-x) = 

    (a)

    -f(x)

    (b)

    \(\frac { 1 }{ f(x) } \)

    (c)

    \(\frac { 1 }{ f(x) } \)

    (d)

    f (x)

  29. y = 3 இன் வரைபடமானது

    (a)

    x -அச்சுக்கு இணை

    (b)

    y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதியின் வழிச் செல்லும்

    (d)

    x -அச்சை வெட்டிச் செல்லும்

  30. கீழ்காணும் சார்புகளில் எது ஒற்றை சார்பாகவோ மற்றும் இரட்டை சார்பாகவோ இருக்காது?

    (a)

    f(x)= x3+5

    (b)

    f(x) = x5

    (c)

    f(x) =x10

    (d)

    f(x) = x2

  31. அனைத்து  x∈R க்கு f(x) =-5 என்பது

    (a)

    ஒரு சமனிச் சார்பு

    (b)

    மட்டுச் சார்பு

    (c)

    அடுக்குச் சார்பு

    (d)

    மாறிலிச் சார்பு

  32. x இன் எம்மதிப்புக்கு, f(x)= \(\frac { x+2 }{ x-1 } \)தொடர்ச்சி அற்றது

    (a)

    -2

    (b)

    1

    (c)

    2

    (d)

    -1

  33. சார்பு f(x) ஆனது x =a இல் தொடர்ச்சித்தன்மை கொண்டது எனில் \(\lim _{ x\rightarrow a }{ f(x) } \) ன் மதிப்பு

    (a)

    f(-a)

    (b)

    \(f\left( \frac { 1 }{ a } \right) \)

    (c)

    2f(a)

    (d)

    f(a)

  34. \(\frac { d }{ dx } \left( \frac { 1 }{ x } \right) =\)

    (a)

    \(\frac { 1 }{ { x }^{ 2 } } \)

    (b)

    \(\frac { 1 }{ { x } } \)

    (c)

    log x

    (d)

    \(\frac { 1 }{ { x^{ 2 } } } \)

  35. C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 5 }{ x } \)

    (c)

    \(-\frac { 14 }{ x } \)

    (d)

    \(\frac { 21 }{ x } \)

  36. C = \(\frac { 1 }{ 25 } { e }^{ 5x }\),என்ற செலவுச் சார்புக்கான இறுதிநிலைச் செலவு

    (a)

    \(\frac { 1 }{ 25 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } { e }^{ 5x }\)

    (c)

    \(\frac { 1 }{ 125 } { e }^{ 5x }\)

    (d)

    25e5x

  37. P(x) என்ற இலாபச் சார்பு பெருமத்தை அடைய தேவையான கட்டுப்பாடு

    (a)

    MR = MC

    (b)

    MR = 0

    (c)

    MC = AC

    (d)

    TR = AC

  38. If u=4x2+4xy+y2+4x+32y+16 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

    (a)

    8x + 4y + 4

    (b)

    4

    (c)

    2y + 32

    (d)

    0

  39. q =1000+8p1-p2 எனில், \(\frac { \partial q }{ \partial { p }_{ 1 } } \)இன் மதிப்பு

    (a)

    -1

    (b)

    8

    (c)

    1000

    (d)

    1000-p2

  40. R = 5000 அலகுகள்/வருடம் C1=20 பைசாக்கள் C3=ரூ.20 எனில் EOQ இன் மதிப்பு

    (a)

    5000

    (b)

    100

    (c)

    1000

    (d)

    200

  41. ரூ.100 முகமதிப்பு உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத் தொகை

    (a)

    1600

    (b)

    1000

    (c)

    1500

    (d)

    800

  42. முக மதிப்பு 100 உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளை ரூ.150 க்கு விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை

    (a)

    16,000

    (b)

    10,000

    (c)

    7,000

    (d)

    9,000

  43. ரூ.100 முகமதிப்புடைய 15% க்கு கிடைக்கும் 500 பங்குகளின் ஆண்டு வருமானம்

    (a)

    ரூ.7,500

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.8,000

    (d)

    ரூ.8,500

  44. 'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை

    (a)

    A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]

    (b)

    A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]

    (c)

    p=\(\frac { a }{ i } \)

    (d)

    P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]

  45. தாற்காலிக தவணை பங்கீட்டுத் தொகைக்கான எடுத்துக்காட்டு

    (a)

    ஆயுள் காப்பீட்டு சந்தா தொகை

    (b)

    மாணவர்களுக்கு உதவி தொகை அளிக்கும் நன்கொடை நிதி

    (c)

    வங்கியின் தனி நபர் கடன்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  46. கீழ்க்கண்டவற்றுள் எது நிலை அளவை?

    (a)

    வீச்சு

    (b)

    முகடு

    (c)

    சராசரி விலக்கம்

    (d)

    நூற்றுமானம்

  47. விவரங்களில் ஒரு உறுப்பு பூச்சியம் எனில், அவ்விவரங்களின் பெருக்கல் சராசரி

    (a)

    குறை எண்

    (b)

    மிகை எண்

    (c)

    பூச்சியம்

    (d)

    கணக்கிட இயலாது

  48. 8 மற்றும் 18 ஆகியவற்றின் பெருக்கல் சராசரி

    (a)

    12

    (b)

    13

    (c)

    15

    (d)

    11.08

  49. 11,12,13,14 and 15 ஆகியவைகளின் கூட்டுச் சராசரி

    (a)

    15

    (b)

    11

    (c)

    12.5

    (d)

    13

  50. இரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு

    (a)

    1/36

    (b)

    0

    (c)

    1/3

    (d)

    1/6

  51. பின்வருவனவற்றில் எவை நேரிடை ஒட்டுறவுக்கான எடுத்துக்காட்டாகும்?

    (a)

    வருவாய் மற்றும் செலவு

    (b)

    விலை மற்றும் தேவை

    (c)

    திருப்பி செலுத்தும் காலம் மற்றும் சுலப மாதத் தவணை

    (d)

    நிறை மற்றும் வருவாய்

  52. N=11, ΣX=117, ΣY=260, ΣX2=1313, ΣY2=6580,ΣXY=2827 என்ற பின்வரும் விவரங்களிலிருந்து ஒட்டுறவுக் கெழுவானது

    (a)

    0.3566

    (b)

    -0.3566

    (c)

    0

    (d)

    0.4566

  53. ஒரு தொடர்புப் போக்குக் கெழு குறையாக இருக்கும் நிலையில் மற்றொன்று

    (a)

    குறை

    (b)

    மிகை

    (c)

    பூச்சியம்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  54. r=-1,எனில் மாறிகளுக்கிடையேயான ஒட்டுறவுக் கெழு

    (a)

    முழுமையான நேரிடையானது

    (b)

    முழுமையான எதிரிடையானது

    (c)

    எதிரிடையானது

    (d)

    ஒட்டுறவு இன்மை

  55. Cov(x,y)=–16.5, σx2=2.89, σy2=100. எனில் ஒட்டுறவு கெழுவைக் காண்க .

    (a)

    -0.12

    (b)

    0.001

    (c)

    -1

    (d)

    -0.97

  56. கொடுக்கப்பட்ட வரைபடத்தில் M1-ன்  ஆயத்தொலைவுகள்

    (a)

    x1 = 5, x2 = 30

    (b)

    x1 = 20, x2 = 16

    (c)

    x1 = 10, x2 = 20

    (d)

    x1 = 20, x2 = 30

  57. 2x + 5y \(\le \) 10 x > 0, y > 0 என்றக் கட்டுபாடுகளுக்கு இணங்க Z = 3x + 5y என்ற குறிக்கோள் சார்பின் மீப்பெரு மதிப்பு. 

    (a)

    6

    (b)

    15

    (c)

    25

    (d)

    31

  58. வலையமைப்பு சூழலில் கீழ்க்கண்டவற்றில் எது சரியல்ல?

    (a)

    வலையமைப்பு என்பது வரைபட அமைப்பு

    (b)

    ஒரு திட்ட வலையமைப்பில் பல ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வு (கணு) இருக்கமுடியாது.

    (c)

    அம்புகுறி வரைபடம் முடிய வலையமைப்பாக இருக்கும் 

    (d)

    செயலைக் குறிக்கும் அம்புக்குறி நீளம் மற்றும் வடிவம் கொண்டிராது.

  59. வலையமையப்புப் பகுப்பாய்வின் குறிக்கோளானது,

    (a)

    மொத்த திட்ட செலவினை சிறுமமாக்குதல் 

    (b)

    மொத்த திட்ட காலத்தை சிறுமமாக்குதல் 

    (c)

    உற்பத்தித் தாமதம், குறிக்கீடுகள், முரண்பாடுகள் ஆகியவற்றை சிறுமமாக்குதல்.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  60. CPM என்பதன் விரிவாக்கம்

    (a)

    தீர்வுக்கு உகந்த பாதை முறை

    (b)

    செயலிழப்பு திட்ட மேலாண்மை

    (c)

    சிக்கலான திட்ட மேலாண்மை

    (d)

    தீர்வுக்கு உகந்த பாதை மேலாண்மை

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus One Business Maths Public Exam March 2019 One Mark Question Paper )

Write your Comment