Plus One Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. \(\left| \begin{matrix} 2x+y & x &y \\ 2y+z & y & z \\ 2z+x & z & x \end{matrix} \right|\) இன் மதிப்பு _______.

    (a)

    xyz

    (b)

    x+y+z

    (c)

    2x+2y+2z

    (d)

    0

  2. \(\left( \begin{matrix} \frac { 4 }{ 5 } & -\frac { 5 }{ 12 } \\ -\frac { 2 }{ 5 } & \frac { 1 }{ 2 } \end{matrix} \right) \) என்ற அணியின் நேர்மாறு _______.

    (a)

    \(\frac{7}{30} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { 5 }{ 12 } \\ \frac { 2 }{ 5 } & \frac { 4 }{ 5 } \end{matrix} \right) \)

    (b)

    \(\frac{7}{30} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & -\frac { 5 }{ 12 } \\ -\frac { 2 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)

    (c)

    \(\frac{30}{7} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { -5 }{ 12 } \\ \frac { -2 }{ 5 } & \frac { 1 }{ 5 } \end{matrix} \right) \)

    (d)

    \(\frac{30}{7} \left( \begin{matrix} \frac { 1 }{ 2 } & \frac { -5 }{ 12 } \\ \frac { -2 }{ 5 } & \frac { 4 }{ 5 } \end{matrix} \right) \)

  3. A=\(\left( \begin{matrix} a & b \\ c & d \end{matrix} \right) \) மேலும் ad-bc≠0 எனில், A-1 என்பது _______.

    (a)

    \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ -c & a \end{matrix} \right) \)

    (b)

    \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & b \\ c & a \end{matrix} \right) \)

    (c)

    \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ -c & a \end{matrix} \right) \)

    (d)

    \(\frac{1}{ad-bc} \left( \begin{matrix} d & -b \\ c & a \end{matrix} \right) \)

  4. உள்ளீடு – வெளியீடு பகுப்பாப்பாய்வு செயல்படும் வாய்ப்பிற்கான ஹாக்கின்ஸ்-சைமன் நிபந்தனைகளின் எண்ணிக்கை_______.

    (a)

    1

    (b)

    3

    (c)

    4

    (d)

    2

  5. \(\left( \begin{matrix} 3 & 1 \\ 5 & 2 \end{matrix} \right) \)என்ற அணியின் நேர்மாறு அணி_____.

    (a)

    \(\left( \begin{matrix} 2 & -1 \\ -5 & 3 \end{matrix} \right) \)

    (b)

    \(\left( \begin{matrix} -2 & 5 \\ 1 & -3 \end{matrix} \right) \)

    (c)

    \(\left( \begin{matrix} 3 & -1 \\ -5 & -3 \end{matrix} \right) \)

    (d)

    \(\left( \begin{matrix} -3 & 5 \\ 1 & -2 \end{matrix} \right) \)

  6. \(\left| \begin{matrix} 5 & 5 & 5 \\ 4x & 4y & 4z \\ -3x & -3y & -3z \end{matrix} \right| \)இன் மதிப்பு______.

    (a)

    5

    (b)

    4

    (c)

    0

    (d)

    -3

  7. A என்பது 3\(\times \)3 வரிசை உடைய அணி மற்றும் |A|=4 எனில்,|A-1| என்பது ______.

    (a)

    \(\frac {1}{4}\)

    (b)

    \(\frac {1}{16}\)

    (c)

    2

    (d)

    4

  8. அனைத்தும்  \(n\epsilon N\) க்கு (n+1)(n+2)(n+3)-ஐ வகுக்கக்கூடிய மிகப்பெரிய மிகை முழு என் ஆனது _______.

    (a)

    2

    (b)

    6

    (c)

    20

    (d)

    24

  9. n என்ற மிகைமுழுவிற்கு nC1+nC2+nC3+......nCன் மதிப்பு _______.

    (a)

    2n

    (b)

    2n-1

    (c)

    n2

    (d)

    n2-1

  10. \((x +\frac{1}{x})^{10}\)என்பதன் விரிவின் நடுஉறுப்பு ஆனது ________.

    (a)

    10C4\((\frac{1}{x})\)

    (b)

    10C5

    (c)

    10C6

    (d)

    10C7x4

  11. ஒரு தேர்வின் வினாத்தாளின் சரியா அல்லது தவறா  என்ற வகையில் 10 வினாக்கள் உள்ளன . அவை விடையளிக்கப்படும் வழிகள் _____.

    (a)

    240

    (b)

    120

    (c)

    1024

    (d)

    100

  12. 13 விருந்தினர்கள் ஓர் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள், அவ்விருந்தில் நடைபெறும் கைக்குலுக்குதலின் எண்ணிக்கை _____.

    (a)

    715

    (b)

    78

    (c)

    786

    (d)

    13

  13. ஒரு குறிப்பிட்ட விரிவாக்கத்தின் ஈருறுப்பு கெழுக்களின் கூடுதல் 256 எனில், அவ்விரிவில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை______.

    (a)

    8

    (b)

    7

    (c)

    6

    (d)

    9

  14. பொருட்களை  மீண்டும் பயன்படுத்தலாம் என்ற வகையில், வெவ்வேறான n பொருட்களிலிருந்து r பொரருட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தும் வழிகளின் எண்ணிக்கை______.

    (a)

    rn 

    (b)

    nr

    (c)

    \(\frac{n!}{(n-r)}!\)

    (d)

    \(\frac{n!}{(n+r)}!\)

  15. 2x-3y-5= 0 மற்றும் 3x-4y-7=0 என்ற கோடுகள் ஒரு வட்டத்தின் விட்டங்கள் எனில், அவ்வட்டத்தின் மையம்

    (a)

    (-1,1)

    (b)

    (1,1)

    (c)

    (1,-1)

    (d)

    (-1,-1)

  16. 3x+2y-1 =0 என்ற கோட்டின்  x-வெட்டுத்துண்டு

    (a)

    3

    (b)

    2

    (c)

    \(\frac { 1 }{ 3 } \)

    (d)

    \(\frac { 1 }{ 2 } \)

  17. ஒரு வட்டம், x -அச்சு, y -அச்சு மற்றும் x = 6 என்ற நேர்க்கோடு ஆகியவற்றைத் தொடுகிறது எனில், அவ்வட்டத்தின் நீளம்

    (a)

    6

    (b)

    3

    (c)

    12

    (d)

    4

  18. kx2+3xy-2y2=0 என்பது செங்குத்து இரட்டை நேர்கோடுகளை குறிக்குமெனில் k =

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    2

    (d)

    - 2

  19. y2 = -25x பரவளையத்தின் செவ்வகலத்தின் நீளம்.

    (a)

    25

    (b)

    -5

    (c)

    5

    (d)

    25

  20. ஆய அச்சுகளின் சேர்ப்பு சமன்பாடு

    (a)

    x2-y2 = 0

    (b)

    x2+y2 = 0

    (c)

    xy =c

    (d)

    xy =0

  21. ax2+4xy+2y2 = 0 என்ற சமன்பாடு இணையான இரட்டைக் கோடுகளை குறிக்குமெனில் 'a' ன் மதிப்பு

    (a)

    2

    (b)

    -2

    (c)

    4

    (d)

    -4

  22. \(tan\theta =\frac { 1 }{ \sqrt { 5 } } \)மற்றும் θ முதல் கால்பகுதியில் அமைகிறது எனில் cos θ ன் மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { 6 } } \)

    (b)

    \(\frac { -1 }{ \sqrt { 6 } } \)

    (c)

    \(\frac { \sqrt {5 } }{ \sqrt { 6 } } \)

    (d)

    \(\frac { -\sqrt {5 } }{ \sqrt { 6 } } \)

  23. sin28o cos17o + cos28o sin17o -ன் மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (b)

    1

    (c)

    \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (d)

    0

  24. \(\frac { 2tan{ 30 }^{ 0 } }{ 1+{ tan }^{ 2 }{ 30 }^{ 0 } } \)ன் மதிப்பு

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ \sqrt 3} \)

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (d)

    \(\sqrt { 3 } \)

  25. sin A=\(\frac { 1 }{ 2 } \) எனில் 4cos3A -3cosA =

    (a)

    1

    (b)

    0

    (c)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (d)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  26. \(tan\left( \frac { \pi }{ 4 } -x \right) \) க்கு சமமானது.

    (a)

    \(\left( \frac { 1+tanx }{ 1-tanx } \right) \)

    (b)

    \(\left( \frac { 1-tanx }{ 1+tanx } \right) \)

    (c)

    1-tanx

    (d)

    1+tanx

  27. \(sin\left( cos^{ -1 }\frac { 3 }{ 5 } \right) \)ன் மதிப்பு

    (a)

    \(\frac { 3 }{ 5 } \)

    (b)

    \(\frac { 5 }{ 3 } \)

    (c)

    \(\frac { 4 }{ 5 } \)

    (d)

    \(\frac { 5 }{ 4 } \)

  28. f(x)= x2-x+1 எனில் f(x+1) ஆனது

    (a)

    x2

    (b)

    x

    (c)

    1

    (d)

    x2+x+1

  29. y = 3 இன் வரைபடமானது

    (a)

    x -அச்சுக்கு இணை

    (b)

    y -அச்சுக்கு இணை

    (c)

    ஆதியின் வழிச் செல்லும்

    (d)

    x -அச்சை வெட்டிச் செல்லும்

  30. கீழ்காணும் சார்புகளில் எது ஒற்றை சார்பாகவோ மற்றும் இரட்டை சார்பாகவோ இருக்காது?

    (a)

    f(x)= x3+5

    (b)

    f(x) = x5

    (c)

    f(x) =x10

    (d)

    f(x) = x2

  31. f(x)=ex இன் வரைபடத்தை போல் ஒத்த வரைபடத்தைக் கொண்ட சார்பு

    (a)

    f(x) = ax,a > 1

    (b)

    f(x) = ax,a < 1

    (c)

    f(x) = ax,0<a < 1

    (d)

    y = ax+b ,a≠ 0

  32. சார்பு f(x) ஆனது x =a இல் தொடர்ச்சித்தன்மை கொண்டது எனில் \(\lim _{ x\rightarrow a }{ f(x) } \) ன் மதிப்பு

    (a)

    f(-a)

    (b)

    \(f\left( \frac { 1 }{ a } \right) \)

    (c)

    2f(a)

    (d)

    f(a)

  33. \(\frac { d }{ dx } \) (5ex-2 log x)=

    (a)

    5ex\(\frac { 2 }{ x } \)

    (b)

    5ex - 2x

    (c)

    5ex\(\frac { 1 }{ x } \)

    (d)

    2 log x

  34. y = log x எனில், y2

    (a)

    \(\frac { 1 }{ x } \)

    (b)

    \(\frac { 1 }{ x^{ 2 } } \)

    (c)

    \(\frac { 2 }{ x^{ 2 } } \)

    (d)

    e2

  35. C(x)= 2x3+5x2-14x+21 என்ற செலவு சார்பின் சராசரி மாறாச் செலவானது

    (a)

    \(\frac { 2 }{ 3 } \)

    (b)

    \(\frac { 5 }{ x } \)

    (c)

    \(-\frac { 14 }{ x } \)

    (d)

    \(\frac { 21 }{ x } \)

  36. ஒரு நிறுவனத்தின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்பு முறையே p=2-x மற்றும் C =-2x2+2x+7 எனில்,இதன் இலாபச் சார்பானது

    (a)

    x2 + 7

    (b)

    x2 - 7

    (c)

    -x2+7

    (d)

    -x2-7

  37. C = \(\frac { 1 }{ 25 } { e }^{ 5x }\),என்ற செலவுச் சார்புக்கான இறுதிநிலைச் செலவு

    (a)

    \(\frac { 1 }{ 25 } \)

    (b)

    \(\frac { 1 }{ 5 } { e }^{ 5x }\)

    (c)

    \(\frac { 1 }{ 125 } { e }^{ 5x }\)

    (d)

    25e5x

  38. f(x)= sin x என்ற சார்பின் மீப்பெரு மதிப்பானது

    (a)

    1

    (b)

    \(\frac { \sqrt { 3 } }{ 2 } \)

    (c)

    \(\frac { 1 }{ \sqrt { 2 } } \)

    (d)

    \(-\frac { 1 }{ \sqrt { 2 } } \)

  39. If u=4x2+4xy+y2+4x+32y+16 எனில் \(\frac { \partial ^{ 2 }u }{ \partial y\partial x } \)-ன் மதிப்பு

    (a)

    8x + 4y + 4

    (b)

    4

    (c)

    2y + 32

    (d)

    0

  40. தேவைச் சார்பு எப்பொழுதும்

    (a)

    கூடும் சார்பு ஆகும்

    (b)

    குறையும்  சார்பு ஆகும்

    (c)

    குறையற்ற  சார்பு ஆகும்

    (d)

    வரையறுக்கப்படாத  சார்பு ஆகும்

  41. முக மதிப்பு 100 உடைய 8% சரக்கு முதலின் 200 பங்குகளை ரூ.150 க்கு விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை

    (a)

    16,000

    (b)

    10,000

    (c)

    7,000

    (d)

    9,000

  42. ரூ.100 முக மதிப்புடைய 9% சரக்கு முதலின் 100 பங்குகளை 10% கழிவிற்கு ஒருவர் வாங்குகிறார் எனில் அதன் சரக்கு முதல் மதிப்பு

    (a)

    ரூ.9000

    (b)

    ரூ.6000

    (c)

    ரூ.5000

    (d)

    ரூ.4000

  43. 'a 'என்பது ஆண்டுத் தொகை 'n ' என்பது தவணைக் காலங்களின் எண்ணிக்கை 'i' என்பது ரூ.1 க்கான கூட்டுவட்டி எனில் தவணை பங்கீட்டுத் தொகையின் எதிர்கால தொகை

    (a)

    A =\(\frac { a }{ i } \)(1+i)[(1+i)n-1]

    (b)

    A =\(\frac { a }{ i } \)[(1+i )n -1]

    (c)

    p=\(\frac { a }{ i } \)

    (d)

    P=\(\frac { a }{ i } \)(1+i)[1-(1+i)-n]

  44. ஒவ்வொரு தவணை காலத்தின் ஆரம்பத்தில் செலுத்தப்படும் தொகை 

    (a)

    காத்திருப்பு தவணை பங்கீட்டுத் தொகை

    (b)

    உடனடி பங்கீட்டுத் தொகை

    (c)

    நிலையான தவணை பங்கீட்டுத் தொகை

    (d)

    இவை ஏதுமில்லை

  45. தாற்காலிக தவணை பங்கீட்டுத் தொகைக்கான எடுத்துக்காட்டு

    (a)

    ஆயுள் காப்பீட்டு சந்தா தொகை

    (b)

    மாணவர்களுக்கு உதவி தொகை அளிக்கும் நன்கொடை நிதி

    (c)

    வங்கியின் தனி நபர் கடன்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  46. மைய போக்கின் சிறந்த அளவை என்பது

    (a)

    கூட்டுசராசரி

    (b)

    இசைச்சராசரி

    (c)

    பெருக்கல் சராசரி

    (d)

    இடைநிலை

  47. 2, 3, 4 ஆகிய எண்களின் இசைச்சராசரி

    (a)

    \(\frac{12}{13}\)

    (b)

    12

    (c)

    \(\frac{36}{13}\)

    (d)

    \(\frac{13}{36}\)

  48. 1, 2, 3 .....n என்பது சராசரி \(\frac{6n}{11}\), எனில் n-ன் மதிப்பு

    (a)

    10

    (b)

    12

    (c)

    11

    (d)

    13

  49. A மற்றும் B என்ற இரு நிகழ்வுகள் சார்பற்றவை எனில்,

    (a)

    P(A\(\cap \) B)=0

    (b)

    P(A\(\cap \) B)=P(A) x P(B)

    (c)

    P(A\(\cap \) B)=P(A) + P(B)

    (d)

    P(A\(\cup \)B)=P(A) x P(B)

  50. இரு பகடை உருட்டப்படும் போது இருபகடையில் ஒவ்வொன்றிலும் இரட்டை பகா எண் பெறுவதற்கான நிகழ்தகவு

    (a)

    1/36

    (b)

    0

    (c)

    1/3

    (d)

    1/6

  51. r(X,Y) = 0 எனில் மாறிகள் X மற்றும் Y பெற்றிருப்பது

    (a)

    நேரிடை ஒட்டுறவு

    (b)

    எதிரிடை ஒட்டுறவு

    (c)

    ஒட்டுறவு இன்மை

    (d)

    முழுமையான நேரிடை ஒட்டுறவு

  52. தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது கணித்துச் சொல்லப்படக் கூடிய மாறி என்பது

    (a)

    சார்ந்த மாறி

    (b)

    சார்பற்ற மாறி

    (c)

    தொடர்புப் போக்கு

    (d)

    விளக்கமளிக்கும் மாறி ஆகும்

  53. (X,Y) மாறிகளின் மதிப்புகளின் சிதறல் விளக்கப்படம் விளக்கும் கருத்தானது

    (a)

    சார்புகளின் மீதான தொடர்பு

    (b)

    தொடர்புப் போக்கு வடிவம்

    (c)

    பிழைகளின் பரவல்

    (d)

    தொடர்பு இன்மை

  54. X -ன் மீதான Y-ன் தொடர்புப் போக்கு கெழு 2 எனில் Y-ன் மீதான X-ன் தொடர்புப் போக்கு கெழு

    (a)

    \(\frac{1}{2}\)

    (b)

    2

    (c)

    >\(\frac{1}{2}\)

    (d)

    1

  55. X மற்றும் Y என்ற இரு மாறிகளுக்கிடையே யான நேர்க்கோட்டு தொடர்பின் அளவை அளவிடும் கணிதமுறையே அறிமுகப்படுத்தியவர்

    (a)

    கார்ல் பியர்சன்

    (b)

    ஸ்பியர்மென்

    (c)

    கிரக்ஸ்டன் மற்றும் கெளடன்

    (d)

    யாலன் சூ

  56. கொடுக்கப்பட்ட நேரியல் திட்டமிடல் கணக்கு 2x1+x2 \(\le \)40, 2x1 + 5x2 \(\le \)180, x1,x2 \(\ge \)0. என்றக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க z=3x1 + 4x2 என்ற குறிக்கோள் சார்பை மிப்பெரிதாக்க கிடைக்கும் ஏற்புடைய முனைப் புள்ளி.

    (a)

    x1 = 18, x2 = 24

    (b)

    x1 = 15, x2 = 30

    (c)

    x1 = 2.5, x2 = 35

    (d)

    x1 = 20.5, x2 = 19

  57. (i,j) என்ற செயலானது தீர்வுக்கு உகந்த பாதையில் இருப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று

    (a)

    Ej - Ei = Lj - Li = tij​​​​​​​

    (b)

    Ei - Ej = Lj - Li = tij

    (c)

    Ej - Ei = Li - Lj = tij

    (d)

    Ej - Ei = Lj - Li \(\neq \) tij

  58. வலைப்பின்னலை வரைவதற்கு பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்ற?

    (a)

    ஒவ்வொரு செயலும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே குறிக்கப்பட வேண்டும் அதாவது எந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே ஒரு அம்புக்குறியால் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். 

    (b)

    எந்த இரண்டு செயல்களுக்கும் ஒரே மாதிரியான ஆரம்ப மற்றும் இறுதி நிகழ்வுகளை அடையாளப்படுத்த முடியும்.

    (c)

    குறிப்பிட்ட ஒரு செயலினை அடையாளப்படுத்துவதன் பொருட்டு நிகழ்வுகள் ஒருமைத்தன்மையுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு செயலில் இறுதி நிகழ்வானது தலை நிகழ்வை விட சிறியதாக இருக்க வேண்டும்.

    (d)

    அம்புக்குறிகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளக்கூடாது.

  59. நிகழ்வு எண் இடலில் பின்பற்ற வேண்டிய கீழ்க்கண்ட விதிகளில் எந்த ஒன்று தவறான கூற்று? 

    (a)

    நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்த எண்கள் வழங்கப்பட வேண்டும்

    (b)

    நிகழ்வு எண் இடல் இடதுபக்கத்திலிருந்து வலது புறமாக வரிசை அடிப்படையில் அமைக்கப்படல் வேண்டும்

    (c)

    தொடக்க நிகழ்விற்கு O அல்லது 1 என்று எண் இட வேண்டும்.

    (d)

    அம்பின் வால்பகுதியில் உள்ள எண்ணை விட அம்பின் தலைப்பகுதியில் உள்ள எண் எப்போதும் சிறியதாக இருக்க வேண்டும்.

  60. 2x + 5y \(\le \) 10 x > 0, y > 0 என்றக் கட்டுபாடுகளுக்கு இணங்க Z = 3x + 5y என்ற குறிக்கோள் சார்பின் மீப்பெரு மதிப்பு. 

    (a)

    6

    (b)

    15

    (c)

    25

    (d)

    31

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வணிகக் கணிதம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Business Maths Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment