10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

    (a)

    cms-1

    (b)

    Nkg-1

    (c)

    N m2 kg-1

    (d)

    cm2 s-2

  2. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    சுழி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  3. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?

    (a)

    மின்தடை எண் 

    (b)

    மின் கடத்து திறன்

    (c)

    மின் ஆற்றல்

    (d)

    மின் திறன்

  4. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

    (a)

    17 மீ 

    (b)

    20 மீ

    (c)

    25 மீ

    (d)

    50 மீ

  5. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் _____.

    (a)

    கல்பாக்கம் 

    (b)

    கூடங்குளம் 

    (c)

    மும்பை 

    (d)

    இராஜஸ்தான் 

  6. 1 மோல் எந்த ஒரு பொருளும் _______ மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.

    (a)

    6.023 x 1023

    (b)

    6.023 x 10-23

    (c)

    3.0115 x 1023

    (d)

    12.046 x 1023

  7. கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது  ______.

    (a)

    ஃபெரிக் குளோரைடு

    (b)

    காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்

    (c)

    சிலிக்கா ஜெல்

    (d)

    இவற்றுள் எதுமில்லை

  8. கீழ்கண்டவற்றுள் டிடர்ஜெண்ட்டை பற்றி தவறான கூற்று எது?

    (a)

    நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு  அமிலத்தின் சோடிய உப்பு

    (b)

    சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு

    (c)

    டிடர்ஜெண்ட்டின் அயனி பகுதி SO3- Na+

    (d)

    கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.

  9. பாலூட்டிகள் _______ விலங்குகள்.

    (a)

    குளிர் இரத்த 

    (b)

    வெப்ப இரத்த

    (c)

    பாய்கிலோதெர்மிக்

    (d)

    இவை அனைத்தும் 

  10. பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

    (a)

    பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்

    (b)

    சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்

    (c)

    நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC

    (d)

    இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - II (10th Standard Tamil Medium Science Subject Book back 2 Mark Questions with Solution Part - II) updated Book back Questions

Write your Comment