10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I

10th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

    (a)

    ஓய்வுநிலையிலுள்ள பொருளில் 

    (b)

    இயக்க நிலையிலுள்ள  பொருளில்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

  2. ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

    (a)

    4மீ 

    (b)

    -40மீ 

    (c)

    -0.25மீ

    (d)

    -2.5மீ 

  3. மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்

    (a)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    (b)

    இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    (c)

    மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    (d)

    இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

  4. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

    (a)

    சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

    (b)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

    (c)

    சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

    (d)

    மின்விளக்கு மின்னேற்றமடையும்

  5. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.

    (a)

    வேகம்

    (b)

    அதிர்வெண்

    (c)

    அலைநீளம்

    (d)

    எதுவுமில்லை

  6. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _______ 

    (a)

    ரேடியோ அயோடின் 

    (b)

    ரேடியோ கார்பன் 

    (c)

    ரேடியோ கோபால்ட் 

    (d)

    ரேடியோ நிக்கல் 

  7. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன் _____. 

    (a)

    22.4 லிட்டர் 

    (b)

    2.24 லிட்டர் 

    (c)

    0.24 லிட்டர் 

    (d)

    0.1 லிட்டர் 

  8. துருவின் வாய்ப்பாடு ______.

    (a)

    FeO.xH2O

    (b)

    FeO4.×H2O

    (c)

    Fe2O3.xH2O

    (d)

    FeO

  9. குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைத்திறன்  ______.

    (a)

    மாற்றமில்லை

    (b)

    அதிகரிக்கிறது

    (c)

    குறைகிறது

    (d)

    வினை இல்லை

  10. கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாகப் பயன்படுகிறது.

    (a)

    கார்பாக்சிலிக் அமிலம்

    (b)

    ஈதர்

    (c)

    எஸ்டர்

    (d)

    ஆல்டிஹைடு

*****************************************

Reviews & Comments about 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தின் Book back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - I (10th Standard Tamil Medium Science Subject Book back 2 Mark Questions with Solution Part - I) updated Book back Questions

Write your Comment